⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
ShareChat
click to see wallet page
@jai_sree_ramm
jai_sree_ramm
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
#🙏அம்மன் துணை🔱 #🔍ஜோதிட உலகம் 🌍 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள்
🙏அம்மன் துணை🔱 - ShareChat
00:25
#🔍ஜோதிட உலகம் 🌍 #🙏பெருமாள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம்
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat
00:20
♦️🚩குருபகவான் 🌹ஆங்கிரச முனிவருக்கும் ஸ்ரத்தா தேவிக் கும் மகனாகப்பிறந்தவர் ‘பிரகஸ்பதி’. தவத் தில் ஈடுபட்டு சிவனருளால் நவகிரகங்களி ல் ஒருவராகவும், தேவர்களுக்கு குருநாத ராகவும் விளங்கும் பேறு பெற்றார். 🌹கிரகங்களில் ஆண்கிரகமான இவருக்குரிய நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. 🌹குருதிசைக்குரிய காலம் 16 ஆண்டுகள். தான் இருக்கும் ராசியில் இருந்து 5,7,9 பார்வைகளால் நன்மையை வழங்குவார். 🌹மனைவி தாரா. வேதங்களையும் உணர்ந்தவர் குரு என்பதால் பிரம்மாவுக்கு மிக பிடித்தமானவர். 🌹குரு தாரா தம்பதியருக்கு சம்யூ நிஸ்யவன், விஸ்வஜித், விஸ்வபுக், வடபாக்னி, ஸ்விஸ்டக்ருதி என்ற மகன்களும், ஸ்வாகா என்ற மகளும் உண்டு. 🌹வடக்கு ஈசான்ய திசைக்கு அதிபதி. புஷ்பராக மாலையை அணிந்தவர். தண்டம், கமண்டலம், அட்சமாலை, வரத ஹஸ்தம் கொண்ட கோலம் உடையவர். 🌹எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருபவர். சூரியனுக்கு வடக்கில் அமர்பவர். இவருக்குரிய எண் 3 🌹பிருஹத் பிரம்மா, பிருஹன் மனஸ், பிருஹத் ஜோதிஸ், பிருஹன் மந்திர, பிருஹத்பாஸ் என்னும் ஐவரும் இவரது உடன்பிறந்தவர்கள். 🌹அதிதேவதை பிரம்மா. பிரத்யதி தேவதை இந்திரன். இவர்களை வணங்கினால் குருவருள் கிடைக்கும். 🌹நீதிகாரகர், திரிலோகேசர், லோக பூஜ்யர், கிரகாதீசர், கருணைக்கடல், துாயவர், நீதி சாஸ்திர ஆசிரியர், களங்கம் அற்றவர் என இவர் போற்றப்படுகிறார். 🌹குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் தருபவர் குருபகவான். 🌹தென்குடித்திட்டை, ஆலங்குடி, திருவலிதாயம் (பாடி), திருச்செந்துார், குருவித்துறை, ஆழ்வார்திருநகரி, திருத்தணி இவருக்குரிய பரிகார தலங்கள். 🌹தானியம் – கொண்டைக் கடலை, கிழமை – வியாழன், நிறம் – மஞ்சள், ரத்தினம் – புஷ்ப ராகம், உலோகம் – பொன், ஆடை – மஞ்சள் ஆடை. 🌹சனியைச் சாய்வாய் கும்பிடு!’ ‘குருவை நேராய் நின்று கும்பிடு’ என்பார்கள். அதிகாலையில் குருமுகத்தில் விழித்தால், நினைத்த காரியம் யாவும் வெற்றி பெறும். 🌹எல்லா தெய்வங்களுக்கும் மற்றவரைக் கொண்டு வழிபாடு செய்யலாம். குருபகவா னை மட்டும் அவரவரே வழிபட்டால்தான் நன்மை கிடைக்கும். 🌹நாட்டை திறமையானவர்களை கொண்டு ஆள வைப்பதும், நவீன அறிவியல் வித்தை களை கொடுப்பதும் இவரே. எனவே இவரை வணங்கினால் நாட்டுக்கு நன்மை. 🌹திருமண பந்தத்திற்கு ஆதாரமாக இருப்பவர் குருபகவான். இவரின் அருள் இருந்தால் எளிதில் திருமண யோகம் அமையும். 🌹குருவின் அருள் இருந்தால் முட்டாளும் அறிவாளியாகலாம். மாணவர்கள் இவரை வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவர். 🌹சாந்த மூர்த்தியாக விளங்கும் குருபகவான், சதுர பீடத்தில் இருப்பவர். கிழக்கு நோக்கி அமர்பவர். சுக்கிரனுக்கு எதிரானவர். குளுமையான பொருளை விரும்புபவர். 🌹தயிர்ச்சாதம், கற்கண்டு சாதம், கொண்டை க்கடலை, மஞ்சள் வாழை, பால், சர்க்கரை, வெற்றிலை, பாக்கு வைத்து வியாழக்கிழமை அன்று மஞ்சள் வண்ண மலரால் அலங்கரித்து குருபகவானுக்கு தீபம் ஏற்றினால் குருவருள் கிடைக்கும். பகலில் வழிபடுவது சிறப்பு. 🌹பூரண சுபகிரகம் என்னும் பெருமை கொண்டவர் குருபகவான் ஒருவரே. 🌹அமைச்சன், தேவகுரு, சிகிண்டிசன், ஜீவன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், சுரகுரு, தாராபதி, தெய்வ மந்திரி, நற்கோள், சுபகிரஹன், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன் என 18 பெயர்கள் இவருக்குண்டு. 🌹தனுசு, மீனம் சொந்த வீடுகள். ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர் இவரே. 🌹திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரை வழிபட்டு கிரகங்களில் சுபகிரகமாகும் பேறு பெற்றார் குரு. அதனா ல் ராஜகிரகம் என சிறப்பிக்கப்படுகிறார். 🌹பொருட்செல்வம், குழந்தைச் செல்வம், இரண்டுக்கும் அதிபதி இவரே. 🌹தனம், புத்திரகாரகர் என்பதால் குருதசை நடக்கும் காலத்தில் பிள்ளைகள் மேன்மை யான நிலையில் விளங்குவர். 🌹குருபகவானின் பார்வை ஜாதகத்தில் பலமாக இருந்தால் ஞானம், தெளிந்த அறிவு, ராஜ யோகம், நிதி, நீதி, பணப்புழக்கம், நல்ல உறவுகள் அமையும். 🌹குருவே சரணம் 🌹09.10.2025... நேசமுடன் விஜயராகவன்... #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ஓம் முருகா #📸பக்தி படம் #✨கடவுள்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - குருவே சரம் பர்ந்தவனே, த்தமனே, தத்துவத்தின் 2 9 9 விஜயராகவன் நாயகனேசித்தனேபுத்திரருக்கு அதிபதிறேபொன் மகனே நித்தம் 9 ன்னைபிபணிவேன் பக்தியுபன் விஜயராகளன் பணிவேன் பிரகஸ்பதியேபோற்றி Ioli குருவே சரம் பர்ந்தவனே, த்தமனே, தத்துவத்தின் 2 9 9 விஜயராகவன் நாயகனேசித்தனேபுத்திரருக்கு அதிபதிறேபொன் மகனே நித்தம் 9 ன்னைபிபணிவேன் பக்தியுபன் விஜயராகளன் பணிவேன் பிரகஸ்பதியேபோற்றி Ioli - ShareChat
கெட்ட நேரம் வரும்போது நல்லது நடக்க பரிகாரம் இந்த பரிகாரத்திற்கு வெள்ளி டம்ளர் கட்டாயம் தேவை. இரவு தூங்க செல்லும் போது பூஜை அறையில் இந்த வெள்ளி பாத்திரம் நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றி இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வைக்க வேண்டும். அதில் இரண்டு துளசி இலைகளை கூட போடலாம். துளசி இலை கிடைக்கவில்லை என்றால் வாசம் நிறைந்த ஏலக்காய் அந்த தண்ணீரில் போட்டு வையுங்கள். நறுமணம் நிறைந்த இந்த தண்ணீர், இரவு முழுவதும் பூஜை அறையிலேயே இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து, குளித்து விட்டு, வாசலில் கோலம் இட்டு, வீடு கூட்டிவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை நினைத்து இந்த தண்ணீரை வீடு முழுவதும் மூளை முழுக்குகளில் தெளிக்க வேண்டும். பரிகாரம் அவ்வளவுதான். தினம் தோறும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து வந்தால் கெட்ட காலத்திலும் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🙏அம்மன் துணை🔱 #🔍ஜோதிட உலகம் 🌍 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🤔 ஆன்மீக சிந்தனைகள் - Hak RH ು  Hak RH ು - ShareChat
*ஆனந்த வாழ்வுக்கு அனுமன் வழிபாடு* சொல்லக்கூடிய சொல்லை யோசித்து, எதைச் சொன்னால் எதிரில் இருப்பவர் மகிழ்ச்சி அடைவாரோ அதைச் சொல்பவன்தான் கெட்டிக்காரன். ராமபிரான் சீதையே தேடச் சொல்லி அனுமானை தூது அனுப்பினார். அனுமான் ஆகாய மார்க்கமாக பறந்து சென்று அரசு வாகனத்தில் இருந்த சீதையே பார்த்தார். அது அசோகவாகனம் என்பதை உணர்ந்தார். காரணம்,சோகத்தோடு சீதை அமர்ந்திருந்தாள். அதன் பிறகு ராமனை பற்றி எடுதுரைத்துவிட்டு மீண்டும் ராமனிடம் வந்தார். அப்பொழுது ராமபிரான் மனதில் குழப்பம் அதிகமாக இருந்தது. சீதை கற்போடு இருக்கிறாளா? காவலில் இருக்கிறாள? என்றெல்லாம் சிந்தித்து கொண்டிருந்தார். அனுமானை பார்த்து மகிழ்ச்சி கொண்டு தகவழலை கேட்டார். அதற்க்கு அனுமான் மூன்றே வார்த்தைகளில் அவர் சந்தேகத்தை தீர்த்து வைத்தார். அந்தச் சொற்கள் "கண்டேன் அந்த கற்பினுக் கனியே" என்பது தான். அதாவது சீதையே கண்டேன்; அவள் களங்கமில்ல கற்போடு இருக்கிறாள் என்ற பொருளில் ராமாயணம் அனுமானை பற்றி வர்ணிக்கிறது. அதனால்தான் அனுமான் " சொலின் செல்வன்" என்று பெயர் பெற்றார். அப்படிப்பட்ட அனுமானை நாம் வழிப்பட்டால் எதிர்ப்புகளை வெல்லக்கூடிய ஆற்றல் நமக்கு வந்து சேரும். உதிரியாக இருப்பவர்களை ஒன்று சேர வைக்கும் ஆற்றல் அனுமானுக்கு உண்டு. கை கூப்பி தொழுதால் கருத்து வேறுப்பாடுகள் அகலும்.இல்லத்தில் வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயர் படத்தை பூஜை அறையில் வைத்து, அதற்கு ஒரு மண்டலம் வாலில் போட்டு வைத்து வழிபாடு வருவார். மேல் நோக்கி பொட்டு வைப்பதா ? கீழ் நோக்கி பொட்டு வைப்பதா? என்பதும் அவரவர் கோரிக்கைகளை பொறுத்துதான் அமைகிறது. எந்த கொர்ரிக்கைக்கு அனுமானை எப்படி வழிபட வேண்டும்? என்பதை அறிந்து கொண்டால் வந்த துயரங்கள் விலகி ஓடும். வளர்ச்சி பாதையிலும் அடியெடுத்து வைக்க இயலும், ஜெயா அனுமான் , வீர அக்ஞ்சநேயர் ,சிவா அக்ஞ்சநேயர் என்று விதவிதமாக அனுமான் அருள் தருகிறார். சுசீந்திரம் தானுமாலையன் கோவிலிலும், நாமக்கல் அஞ்சநேயர் கோவிலிலும் விஷ்பரூப அஞ்சநேயர் தரிசனம் தருகிறார். *சனிக்கிழமை தோறும் விரதமிருந்து அஞ்சநேயரை வழிப்பட்டால் சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும்,* விரதமிருக்கும் நாட்களில் மிக சுத்தமாக இருக்க வேண்டும்.தம்பதியர்கள் உடல் உறவை தவிர்த்து விடுவர் அனுமானை முலயுமையாக தியானித்து ஒரு வேலை உணவு மட்டும் உண்டால் மட்டும்உன்னத பலன் கிடைக்கும் , அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து வழிப்பட்டால் தடைகள் அகலும். வெற்றி மாலை அணிவிப்பவர்கள் தமது கோரிக்கைக்கு ஏற்ப எண்ணிக்கையில் தாரா பலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம். அவல், பொரி ,கடலை,கற்கண்டு, வாழைப்பழம்,போன்றவைகளை அனுமானுக்குரிய நைவேத்தியங்களை அமைகின்றன. *"அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றேய்த் தாவி, அஞ்சிலே ஒன்றா ராக ஆசிரியருக்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டலயறார் ஊரில் அஞ்சிலே ஒன்றே வைப்பான் அவன் நம்மை அளித்துக்காப்பான்!" என்று கம்பர் பாடுவார்.* அப்படிப்பட்ட ஆற்றல் தரும் அனுமானை நாம் போற்றி கொண்டாடுவோம். பொன்னான வாழ்கையே அமைத்துக் கொள்வோம். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏பெருமாள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ShareChat
#ஓம்நமோ_வேங்கடேசாய... #ஸ்ரீவேங்கடவனுக்கு_ஓய்வு #வெறும்_ஒண்ணரைமணி_நேரம்தான்! நாமெல்லாம் ராத்திரியில் நிம்மதியாக ஏழெட்டு மணி நேரம் உறங்குகிறோம். ஆனால், சர்வலோகத்தையும் காத்தருளும் திருமலை ஸ்ரீவேங்கடவனுக்கு தினமும் எத்தனை மணி நேரம் ஓய்வு தெரியுமா? வெறும் ஒண்ணரை மணி நேரம்தான்! நள்ளிரவு ஒண்ணரை மணிக்கு (இரண்டு மணிகூட ஆகிவிடுவதுண்டாம். அன்பர் ஒருவர் சமீபத்தில் நள்ளிரவு இரண்டு மணிக்கு ஓட்டமாக ஓடிப் போய் பெருமாளைத் தரிசித்திருக்கிறார்). ‘ஏகாந்த சேவை’ முடிந்த கையோடு திரையிட்டுவிடுவார்கள். அதன்பின் அதிகாலை – அதாவது ஒண்ணரை மணி நேரம் கழித்து ‘சுப்ரபாத சேவை’க்காகத் திருப்பள்ளி எழுச்சி பாடி, துயில் களைப்பர். திருவையாறு சங்கீத மூர்த்தியான தியாகராஜ ஸ்வாமிகள் திருப்பதி தரிசனத்துக்குப் போயிருக்கிறார். கஷ்டப்பட்டு நடந்து மலையேறி இவர் சன்னிதியை அடையும்போது நள்ளிரவு. அதுவரை பெருமாளின் தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இவர் சன்னிதிக்கு முன் போய் நின்று கண்ணீர் மல்க, அந்த பெருமாளை பிரார்த்திக்கத் தொடங்கும்போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் தியாகராஜ ஸ்வாமிகள் யார் என்பது தெரியாமல், ஏகாந்த சேவை முடிந்தது. எல்லோரும் புறப்படுங்கள்” என்று கூறிச் சட்டென்று திரையைப் போட்டுவிட்டார்கள். தியாகராஜரின் சீடர்கள், எங்களின் குருநாதர் யார் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்றெல்லாம் ஆலய அர்ச்சகர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினர். அவர்கள் அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு, தியாகராஜர் வெளியே வந்து ஒரு பாடல் பாடுகிறார். அவ்வளவுதான்… ஸ்ரீவேங்கடவனுக்கு முன்னால் இருந்த திரை மட்டும் திடீரெனப் பற்றி எரிந்து தரையில் பொத்தென விழுந்தது. மாலவன் தரிசனம் கிடைத்தது. அர்ச்சகர்கள் அதிர்ந்துபோய், ஸ்ரீதியாகராஜரிடம் மன்னிப்புக் கேட்டனர். அதன்பின் ஏகாந்த சேவையை மீண்டும் ஒருமுறை தியாகராஜருக்காகச் செய்துவிட்டு அர்ச்சர்கள் நடையைச் சாத்தியதாக ஒரு கதை உண்டு. ஏகாந்த சேவை முடிந்ததும் பெருமாளின் பிரசாதமாக திராட்சை, முந்திரி தூவிய கெட்டியான பசும்பால் தியாகராஜருக்கும் அவரது சீடர்களுக்கும் தரப்பட்டதாம். பொதுவாக, திருப்பதியில் தினந்தோறும் அதிகாலை மூன்று மணிக்குத் தொடங்கும் தரிசனம், நள்ளிரவு ஒண்றரை மணிவரை நீடிக்கும். அதன்பின் பெருமாளைத் தூங்கச் செய்வதற்காக ஏகாந்த சேவை என்கிற தரிசனம் நடக்கும். சயனம் கொள்பவர் – கருவறையில் இருக்கும் போக ஸ்ரீநிவாசமூர்த்தி. மூலவரின் பிரதிநிதியாக இவரை வெல்வெட் மெத்தை விரிக்கப்பட்ட வெள்ளித் தொட்டிலில் இடுவார்கள். பெருமாள் ஓய்வெடுத்துக் கொள்வதாக ஐதீகம்! பிறகு காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்வார்கள். இரவு வேளையில் வெளிச்சத்தைக் குறைவாக்கி நாம் உறங்குகிறோம் அல்லவா? அது போல் சன்னிதியின் விளக்குத் திரியைச் சற்றே குறைத்து வைப்பார்கள். அன்னமாச்சார்யர் பரம்பரையில் வந்தவர்கள், தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளைப் பாடி அவரைத் தூங்கச் செய்வார்கள். பின்னர் சன்னிதிக்குத் திரை போடப்பட்டு, தங்க வாசல் அடைக்கப்படும். அதிகாலை சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் மீண்டும் திறக்கப்படும். அதிகாலை மூன்று மணிக்குத் திறக்கப்பட்டு, மூன்றரை வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். பெருமாளை எழுப்புவதற்காக இரண்டு அர்ச்சகர்கள், இரண்டு ஊழியர்கள், தீப்பந்தம் ஏந்திய ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என ஆறு பேர் சன்னிதியின் முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களை நமஸ்கரிப்பார்கள். பின்னர், ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னிதியைத் திறப்பார் அர்ச்சகர். அனைவரும் பெருமாளை வணங்கிவிட்டு, சன்னிதியின் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். சரியாக இந்த வேளையில், வெளியே காத்திருக்கும் ஒரு குழுவினரால் சுப்ரபாதம் பாடப்படும். தீப்பந்தம் கொண்டு செல்பவர் சன்னிதியில் தீபங்களை ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க, அதுவரை துயில் கொண்டிருந்த போக ஸ்ரீநிவாசமூர்த்தியை மூலவருக்கு அருகில் கொண்டு வந்து அமர்த்துவார்கள். இதுவே திருப்பள்ளி எழுச்சி. சுப்ரபாதம் பாடி முடிந்ததும் சன்னிதியின் கதவு திறக்கப்படும். பெருமாளுக்குப் பாலும் வெண்ணெயும் நிவேதனம் செய்து ‘நவநீத ஆரத்தி’ எனப்படும் தீபாராதனை செய்யப்படும். ‘விஸ்வரூப தரிசனம்’ என்று சொல்லப்படுவது இதுதான். திருப்பதி மலையில் உள்ள ஆகாயகங்கை தீர்த்தத்தில் இருந்து, மூன்று குடங்களில் புனிதநீர் வந்து சேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்று மாலை பூஜைக்கும், இன்னொன்று இரவு பூஜைக்குமாக எடுத்து வைப்பார்கள் (பிரம்மோத்ஸவ காலத்தில் யானைமீது தீர்த்தம் வரும்). காலை பூஜைக்கான ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி கிண்ணங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணியில் அதை எடுத்து மந்திரங்கள் உச்சரித்து மிக பவ்யமாக பெருமாள் முன் அர்ச்சகர் நீட்டுவார். ஸ்வாமி அதில் முகத்தைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பின்னர் எஞ்சி உள்ள நீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்குப் பதிலாக போக ஸ்ரீநிவாச மூர்த்திக்கு அபிஷேகம் நடக்கும். வாசனைத் தைலம், மஞ்சள், பசும்பால், சந்தனம், தேன் போன்றவை இந்த அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படும். அலங்காரம் செய்து, சாமரம் வீசி, தீபாராதனை காட்டியதோடு சுப்ரபாத பூஜை நிறைவடையும். சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னிதியைத் திரை போட்டு மறைத்து, ஸுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். முதல் நாள் பெருமாளுக்கு அணிவித்த பூமாலைகளைக் களைந்து கோயிலுக்குப் பின்னால் உள்ள பூக்கிணற்றில் சேர்ப்பார்கள். பின்னர், புதிய மாலைகள் வாத்திய முழக்கங்களோடு கொண்டு வரப்படும். இந்த சேவைக்கு ‘தோமாலா சேவா’ என்றுபெயர். அதிகாலை 3.45 மணிக்கு இது தொடங்கும். சன்னிதிக்கு பூக்கூடை வந்தவுடன் பெருமாளின் மார்பில் வாசம் புரியும் ஸ்ரீமகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சார்த்துவார் அர்ச்சகர். பின்னர் பெருமாளுக்கு மாலைகள் சாத்தப்படும். இது பூர்த்தி ஆனதும், அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை வெளியே அமர்ந்திருப்போர் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பார்கள். அதிகாலை 4.30 மணிக்கு நிறைவுறும். இதை அடுத்து கொலுவு நிகழ்ச்சி. சுமார் 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தி உத்ஸவர் விக்கிரகம், ஸ்ரீவேங்கடவனின் சன்னிதிக்குள் இருக்கிறது. இந்த விக்கிரகத்தை வெள்ளிப் பல்லக்கில் அமர்த்தி, வெள்ளிக் குடை பிடித்து சன்னிதியில் இருந்து எடுத்து வருவர். ஓரிடத்தில் பல்லக்கை இறக்கி எள்ளுப்பொடி, வெல்லம்,வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து அர்ச்சனை, ஆரத்தி நடத்துவார்கள். அதன் பின், ஒரு அர்ச்சகர் பஞ்சாங்கத்தைப் பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை சத்தம் போட்டு வாசித்து, கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்திக்குத் தெரியப்படுத்துவார். அதோடு உண்டியலில் முதல் நாள் காணிக்கையாக வந்த தொகை, தங்கம் – வெள்ளி வந்த விவரம் போன்றவற்றைத் தெரியப்படுத்துவார். மூலவர் ஸ்ரீவேங்கடவனே வெளியே வந்து இவற்றை எல்லாம் கேட்பதாக ஐதீகம். இந்த நிகழ்வின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இவை எல்லாம் முடிந்த ஸ்ரீவேங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படும். அப்போது, ஆலயத்தில் இரண்டு முறை மணி ஒலிக்கப்படும். என்ன நைவேத்தியம்? ஏற்கெனவே சொல்லி இருந்தோமே! தயிர் சாதம்! மூலவருக்கு உண்டான இதே நைவேத்தியம்தான் இவருடைய படைகளுக்கும். அதாவது – விஷ்வக்சேனர், கருடன், நித்யசூரிகள் ஆகிய அனைவருக்கும் இதே தயிர்சாதம்தான் நிவேதனம்! பெருமாளின் நைவேத்தியமே இவர்களுக்கும் கிடைப்பது பெரும் பாக்கியம் அல்லவா?! Ponnalagu Ponnaiah#திருப்பதி_அதிசயங்கள் நாமெல்லாம் ராத்திரியில் நிம்மதியாக ஏழெட்டு மணி நேரம் உறங்குகிறோம். ஆனால், சர்வலோகத்தையும் காத்தருளும் திருமலை ஸ்ரீவேங்கடவனுக்கு தினமும் எத்தனை மணி நேரம் ஓய்வு தெரியுமா? வெறும் ஒண்ணரை மணி நேரம்தான்! நள்ளிரவு ஒண்ணரை மணிக்கு (இரண்டு மணிகூட ஆகிவிடுவதுண்டாம். என் நண்பர் ஒருவர் சமீபத்தில் நள்ளிரவு இரண்டு மணிக்கு ஓட்டமாக ஓடிப் போய் பெருமாளைத் தரிசித்திருக்கிறார்). ‘ஏகாந்த சேவை’ முடிந்த கையோடு திரையிட்டுவிடுவார்கள். அதன்பின் அதிகாலை – அதாவது ஒண்ணரை மணி நேரம் கழித்து ‘சுப்ரபாத சேவை’க்காகத் திருப்பள்ளி எழுச்சி பாடி, துயில் களைப்பர். திருவையாறு சங்கீத மூர்த்தியான தியாகராஜ ஸ்வாமிகள் திருப்பதி தரிசனத்துக்குப் போயிருக்கிறார். கஷ்டப்பட்டு நடந்து மலையேறி இவர் சன்னிதியை அடையும்போது நள்ளிரவு. அதுவரை பெருமாளின் தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இவர் சன்னிதிக்கு முன் போய் நின்று கண்ணீர் மல்க, அந்த பெருமாளை பிரார்த்திக்கத் தொடங்கும்போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் தியாகராஜ ஸ்வாமிகள் யார் என்பது தெரியாமல், ஏகாந்த சேவை முடிந்தது. எல்லோரும் புறப்படுங்கள்” என்று கூறிச் சட்டென்று திரையைப் போட்டுவிட்டார்கள். தியாகராஜரின் சீடர்கள், எங்களின் குருநாதர் யார் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்றெல்லாம் ஆலய அர்ச்சகர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினர். அவர்கள் அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு, தியாகராஜர் வெளியே வந்து ஒரு பாடல் பாடுகிறார். அவ்வளவுதான்… ஸ்ரீவேங்கடவனுக்கு முன்னால் இருந்த திரை மட்டும் திடீரெனப் பற்றி எரிந்து தரையில் பொத்தென விழுந்தது. மாலவன் தரிசனம் கிடைத்தது. அர்ச்சகர்கள் அதிர்ந்துபோய், ஸ்ரீதியாகராஜரிடம் மன்னிப்புக் கேட்டனர். அதன்பின் ஏகாந்த சேவையை மீண்டும் ஒருமுறை தியாகராஜருக்காகச் செய்துவிட்டு அர்ச்சர்கள் நடையைச் சாத்தியதாக ஒரு கதை உண்டு. ஏகாந்த சேவை முடிந்ததும் பெருமாளின் பிரசாதமாக திராட்சை, முந்திரி தூவிய கெட்டியான பசும்பால் தியாகராஜருக்கும் அவரது சீடர்களுக்கும் தரப்பட்டதாம். பொதுவாக, திருப்பதியில் தினந்தோறும் அதிகாலை மூன்று மணிக்குத் தொடங்கும் தரிசனம், நள்ளிரவு ஒண்றரை மணிவரை நீடிக்கும். அதன்பின் பெருமாளைத் தூங்கச் செய்வதற்காக ஏகாந்த சேவை என்கிற தரிசனம் நடக்கும். சயனம் கொள்பவர் – கருவறையில் இருக்கும் போக ஸ்ரீநிவாசமூர்த்தி. மூலவரின் பிரதிநிதியாக இவரை வெல்வெட் மெத்தை விரிக்கப்பட்ட வெள்ளித் தொட்டிலில் இடுவார்கள். பெருமாள் ஓய்வெடுத்துக் கொள்வதாக ஐதீகம்! பிறகு காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்வார்கள். இரவு வேளையில் வெளிச்சத்தைக் குறைவாக்கி நாம் உறங்குகிறோம் அல்லவா? அது போல் சன்னிதியின் விளக்குத் திரியைச் சற்றே குறைத்து வைப்பார்கள். அன்னமாச்சார்யர் பரம்பரையில் வந்தவர்கள், தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளைப் பாடி அவரைத் தூங்கச் செய்வார்கள். பின்னர் சன்னிதிக்குத் திரை போடப்பட்டு, தங்க வாசல் அடைக்கப்படும். அதிகாலை சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் மீண்டும் திறக்கப்படும். அதிகாலை மூன்று மணிக்குத் திறக்கப்பட்டு, மூன்றரை வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். பெருமாளை எழுப்புவதற்காக இரண்டு அர்ச்சகர்கள், இரண்டு ஊழியர்கள், தீப்பந்தம் ஏந்திய ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என ஆறு பேர் சன்னிதியின் முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களை நமஸ்கரிப்பார்கள். பின்னர், ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னிதியைத் திறப்பார் அர்ச்சகர். அனைவரும் பெருமாளை வணங்கிவிட்டு, சன்னிதியின் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். சரியாக இந்த வேளையில், வெளியே காத்திருக்கும் ஒரு குழுவினரால் சுப்ரபாதம் பாடப்படும். தீப்பந்தம் கொண்டு செல்பவர் சன்னிதியில் தீபங்களை ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க, அதுவரை துயில் கொண்டிருந்த போக ஸ்ரீநிவாசமூர்த்தியை மூலவருக்கு அருகில் கொண்டு வந்து அமர்த்துவார்கள். இதுவே திருப்பள்ளி எழுச்சி. சுப்ரபாதம் பாடி முடிந்ததும் சன்னிதியின் கதவு திறக்கப்படும். பெருமாளுக்குப் பாலும் வெண்ணெயும் நிவேதனம் செய்து ‘நவநீத ஆரத்தி’ எனப்படும் தீபாராதனை செய்யப்படும். ‘விஸ்வரூப தரிசனம்’ என்று சொல்லப்படுவது இதுதான். திருப்பதி மலையில் உள்ள ஆகாயகங்கை தீர்த்தத்தில் இருந்து, மூன்று குடங்களில் புனிதநீர் வந்து சேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்று மாலை பூஜைக்கும், இன்னொன்று இரவு பூஜைக்குமாக எடுத்து வைப்பார்கள் (பிரம்மோத்ஸவ காலத்தில் யானைமீது தீர்த்தம் வரும்). காலை பூஜைக்கான ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி கிண்ணங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணியில் அதை எடுத்து மந்திரங்கள் உச்சரித்து மிக பவ்யமாக பெருமாள் முன் அர்ச்சகர் நீட்டுவார். ஸ்வாமி அதில் முகத்தைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பின்னர் எஞ்சி உள்ள நீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்குப் பதிலாக போக ஸ்ரீநிவாச மூர்த்திக்கு அபிஷேகம் நடக்கும். வாசனைத் தைலம், மஞ்சள், பசும்பால், சந்தனம், தேன் போன்றவை இந்த அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படும். அலங்காரம் செய்து, சாமரம் வீசி, தீபாராதனை காட்டியதோடு சுப்ரபாத பூஜை நிறைவடையும். சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னிதியைத் திரை போட்டு மறைத்து, ஸுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். முதல் நாள் பெருமாளுக்கு அணிவித்த பூமாலைகளைக் களைந்து கோயிலுக்குப் பின்னால் உள்ள பூக்கிணற்றில் சேர்ப்பார்கள். பின்னர், புதிய மாலைகள் வாத்திய முழக்கங்களோடு கொண்டு வரப்படும். இந்த சேவைக்கு ‘தோமாலா சேவா’ என்றுபெயர். அதிகாலை 3.45 மணிக்கு இது தொடங்கும். சன்னிதிக்கு பூக்கூடை வந்தவுடன் பெருமாளின் மார்பில் வாசம் புரியும் ஸ்ரீமகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சார்த்துவார் அர்ச்சகர். பின்னர் பெருமாளுக்கு மாலைகள் சாத்தப்படும். இது பூர்த்தி ஆனதும், அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை வெளியே அமர்ந்திருப்போர் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பார்கள். அதிகாலை 4.30 மணிக்கு நிறைவுறும். இதை அடுத்து கொலுவு நிகழ்ச்சி. சுமார் 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தி உத்ஸவர் விக்கிரகம், ஸ்ரீவேங்கடவனின் சன்னிதிக்குள் இருக்கிறது. இந்த விக்கிரகத்தை வெள்ளிப் பல்லக்கில் அமர்த்தி, வெள்ளிக் குடை பிடித்து சன்னிதியில் இருந்து எடுத்து வருவர். ஓரிடத்தில் பல்லக்கை இறக்கி எள்ளுப்பொடி, வெல்லம்,வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து அர்ச்சனை, ஆரத்தி நடத்துவார்கள். அதன் பின், ஒரு அர்ச்சகர் பஞ்சாங்கத்தைப் பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை சத்தம் போட்டு வாசித்து, கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்திக்குத் தெரியப்படுத்துவார். அதோடு உண்டியலில் முதல் நாள் காணிக்கையாக வந்த தொகை, தங்கம் – வெள்ளி வந்த விவரம் போன்றவற்றைத் தெரியப்படுத்துவார். மூலவர் ஸ்ரீவேங்கடவனே வெளியே வந்து இவற்றை எல்லாம் கேட்பதாக ஐதீகம். இந்த நிகழ்வின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இவை எல்லாம் முடிந்த ஸ்ரீவேங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படும். அப்போது, ஆலயத்தில் இரண்டு முறை மணி ஒலிக்கப்படும். என்ன நைவேத்தியம்? ஏற்கெனவே சொல்லி இருந்தோமே! தயிர் சாதம்! மூலவருக்கு உண்டான இதே நைவேத்தியம்தான் இவருடைய படைகளுக்கும். அதாவது – விஷ்வக்சேனர், கருடன், நித்யசூரிகள் ஆகிய அனைவருக்கும் இதே தயிர்சாதம்தான் நிவேதனம்! பெருமாளின் நைவேத்தியமே இவர்களுக்கும் கிடைப்பது பெரும் பாக்கியம் அல்லவா?! #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🔍ஜோதிட உலகம் 🌍
🙏பெருமாள் - ShareChat
#நாளை_மறுநாள்_சங்கடஹர_சதுர்த்தி #மற்றும்_கிருத்திகை_ஒன்றாக_வரும்_நாள்.! #மிஸ்_பண்ணிடாதீங்க.! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 சங்கடஹர சதுர்த்தி மற்றும் கிருத்திகை இரண்டும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பு. இத்தகைய நாளில் விரதம் மேற்கொள்வது மிக மிக சிறப்பு ஆகும். 🌹 தேய்பிறையில் வருகின்ற சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கும், முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை நினைவூட்டுகின்ற வகையில் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கும் உகந்த நாளாக கருதி விரதம் மேற்கொள்வார்கள். 🌹 *#சங்கடஹர_சதுர்த்தி : 🌹 'சங்கஷ்டம்" என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களை நீக்க சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி தினமாகும். அன்றைக்கு மாலையும், இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. 🌹 எந்தவொரு தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் வழிபடும் தெய்வம் விநாயகப்பெருமான் தான். 🌹 விநாயகரை போலவே விரதங்களுக்குள் முதன்மையானதும், எளிமையானதும் சதுர்த்தி விரதம் தான். சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள ஆலயத்துக்கு செல்ல வேண்டும். விநாயகரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, அர்ச்சனை செய்து விநாயகரை வணங்க வேண்டும். 🌹 கோயிலுக்கு செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே மோதகம், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை மற்றும் சுண்டல் போன்றவற்றை விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம். 🌹 விநாயகருக்கு பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரை பூஜிப்பது சிறப்பான பலன்களை தரும். அதிலும் வன்னி மரத்தடியே அமர்ந்திருக்கும் கணபதி ஆனந்தமயமானவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாயகரை வலம் வந்து வேண்டினால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். 🌹 *#கிருத்திகை : 🌹 கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு விசேஷமானதாகும். இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் முக்தி கிடைக்கும். 🌹 கார்த்திகை என்பது முருகனின் பெயர்களில் ஒன்றான கார்த்திகேயன் என்பதை குறிக்கும். இவையே மருவி கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது. 🌹 முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, விரதத்தை பூர்த்தி செய்கின்றனர். 🌹 27 நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வருவது கிருத்திகை நட்சத்திரமாகும். நவகிரகங்களில் சூரிய பகவானின் மிகுதியான ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும், செவ்வாய் மற்றும் சுக்கிர கிரகங்களின் ஆதிக்கம் ஒரு சேர கொண்ட ஒரு வித்தியாச நட்சத்திரமாக இருப்பது கிருத்திகை நட்சத்திரம். 🌹 இந்நட்சத்திரத்தின் தேவதையாக அக்னி பகவான் இருக்கிறார். கிருத்திகை நட்சத்திரம் தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமாகவும் இருக்கிறது. 🌹 இந்நாளில் விரதமிருக்க நிறைவான அறிவு, நிலையான செல்வம், கலையாத கல்வி, நீண்ட ஆயுள், நல்ல வாழ்க்கை துணை, குணமுள்ள குழந்தைப்பேறு என்று எல்லா பலன்களும் கிடைக்கும். 🌹 சங்கடஹர சதுர்த்தி.. கார்த்திகை.. இந்த இரண்டும் இணைந்த நன்னாளில் அண்ணன் ஆனைமுகத்தானையும், தம்பி ஆறுமுகத்தையும் வணங்கி வளம் பெறுவோம். #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🕉️ஓம் முருகா #🕉️சதுர்த்தி விரதம்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - அக் 10 Ll 24 அண்ணனுக்குழீதம்பிக்கும்உகந்த VSI சுகிரவார சங்கடரசதர்த்தி நாள் மற்றும்கிருத்திகைவிரதம் நாளைமறுநாள்சங்கடஹரசதுர்த்தி மற்றற்கிருத்திகைஒன்றாகவரும் நாள்!றிஸ்பண்ணிபாதீங்க! Vov25 25 Vo அக் 10 Ll 24 அண்ணனுக்குழீதம்பிக்கும்உகந்த VSI சுகிரவார சங்கடரசதர்த்தி நாள் மற்றும்கிருத்திகைவிரதம் நாளைமறுநாள்சங்கடஹரசதுர்த்தி மற்றற்கிருத்திகைஒன்றாகவரும் நாள்!றிஸ்பண்ணிபாதீங்க! Vov25 25 Vo - ShareChat
🌹குருவே சரணம்.. 🚩வழங்குகிறாய் எனது ஆசைகளை நிறைவேற்றி.. வழி தவறாமல் நேர்பாதையில் அழைத்து செல்கிறாய்.. 🚩அழைக்கும்போது ஒவ்வொருமுறையும் ஓடோடி வருகிறாய்.. அழுத்தும் கவலைகளை மனதிலிருந்து களைந்தெறிகிறாய்.. 🚩அற்பமாக கருதாமல் என் வேண்டுகோளை பரிசீலிக்கிறாய்.. அழகாக அதை சீர்படுத்தி நிறைவேற்றி ஆனந்தம் அளிக்கிறாய்.. 🚩அன்றும் இன்றும் என்றும் நீயே துணை, நாடு கிறேன் உனையே என் குருராஜா.. அற்புதமான உன் பாதாரவிந்தம் அளித்திடுவா ய் என் குருராஜா.. 🌹குருவே சரணம்... 🌹குரு ராகவேந்திரர் திருவடி சரணம்.... #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏பெருமாள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - குருவே சரணம் விஜயராகவன் உன் துயரங்கள் முடிவுறும் னக்கு நல்ல நூரமிது இனி விஜயராகவன் காலம்தான் என் பரிபூரண ஆசி என்றும் உன் குடும்பத்தை வழி ரூடத்திச் செல்லும் குருவே சரணம் விஜயராகவன் உன் துயரங்கள் முடிவுறும் னக்கு நல்ல நூரமிது இனி விஜயராகவன் காலம்தான் என் பரிபூரண ஆசி என்றும் உன் குடும்பத்தை வழி ரூடத்திச் செல்லும் - ShareChat
#🙏பெருமாள் #✨கடவுள் #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼பெருமாள் பக்தி பாடல்கள்
🙏பெருமாள் - ShareChat
01:26
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🎊 விநாயகர் கோவில் கொண்டாட்டம் 🏵️ #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ராசிபலன்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:54