அன்புத் தேனோடை
பாய்கின்ற சொர்க்கம் வா
உன்னை நெஞ்சென்ற
மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு
உண்ணாத கன்னித்தேன்.....
பாடல் வரிகள் அனுபவித்து எழுதி இருக்கிறார் கவிஞர் வாலி
#பழைய பாடல்கள் #mgr #💘Love Quotes & Videos #💕Tamil Romantic status💖 #💑Couple Quotes📜