Fakir Mohamed Lebbai
ShareChat
click to see wallet page
@fakirmohamedlebbai
fakirmohamedlebbai
Fakir Mohamed Lebbai
@fakirmohamedlebbai
நிமிர்ந்து நில் ! மண்டியிடாதே!!
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் நடவடிக்கை ஏற்புடையதல்ல! - எஸ்டிபிஐ இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டு வந்த நிலையில், மலையில் உள்ள நில எல்லைத் தூணில் கார்த்திகைத் தீபம் ஏற்றுவதற்காக சங்கபரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்கள் அதற்கு அனுமதி வழங்கினார். இந்தத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய தமிழக அரசு, தனக்குரிய சட்ட வழியின் அடிப்படையில் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. ஏனெனில், இதற்கு முன்பு இரண்டு முறை இரு நீதிபதிகள் அமர்வால் இதே போன்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவு சட்டரீதியாக ஏற்புடையதல்ல என்ற கோணத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கிடையில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் நீதிமன்றப் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட மத்தியப் பாதுகாப்புப் படையினரின் துணையுடன் மனுதாரர்களை அந்த இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஏற்கெனவே திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் கோயில் நிர்வாகத்தால் கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களும் அதனைத் தரிசனம் செய்து வழிபட்டுவிட்ட நிலையில், நீதிபதியின் இந்த உத்தரவு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது நீதித்துறைக்கு ஏற்புடையதல்ல. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் நடந்துகொள்வது கவலையளிக்கிறது. இவ்விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக காவல்துறையின் நடவடிக்கை, மற்றும் சட்ட ரீதியிலான தமிழக அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது. உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் 219-வது பிரிவு மற்றும் மூன்றாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு உறுதிமொழியை முழுமையாக மீறியுள்ளார். திருப்பரங்குன்றம் மலைகளைச் சுற்றியுள்ள தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவரது தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத உத்தரவுதான் என்பது வெளிப்படையாகி உள்ளது. உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பணியில் இருக்கும் சிஐஎஸ்எஃப் பணியாளர்களை வேறு எந்த நோக்கத்திற்கும் பணி ஒதுக்கீடு செய்வது முகாந்திரத்தில் சட்டவிரோதமானது மற்றும் நீதித்துறை அதிகாரத்தின் பகிரங்க துஷ்பிரயோகமாகும். ஆகவே, நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் நீதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டு வர வேண்டும். மத்தியப் பாதுகாப்புப் படைகளை அனுப்பி தமிழகத்தின் சுயாட்சியைக் கேள்விக்குள்ளாக்கிய இந்நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - திருப்பரங்குன்றற்விவகாரம்: நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் ஜிஆர்சுவாமிநாதன் நீதியரசர் அவர்களின் நடவடிக்கை ஏற்புடையதல்லு நெல்லை முபாரக் MA மாநில தலைவர் SDPI கட்சி SDPI சோசியல் டெமொக்ரடிக் பார்ட்பு ஆஃப் இந்தியா கட்சி தமிழ்நாடு fxO sdpitamilnaduofficial திருப்பரங்குன்றற்விவகாரம்: நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் ஜிஆர்சுவாமிநாதன் நீதியரசர் அவர்களின் நடவடிக்கை ஏற்புடையதல்லு நெல்லை முபாரக் MA மாநில தலைவர் SDPI கட்சி SDPI சோசியல் டெமொக்ரடிக் பார்ட்பு ஆஃப் இந்தியா கட்சி தமிழ்நாடு fxO sdpitamilnaduofficial - ShareChat
மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டு வந்த நிலையில், மலையில் உள்ள நில எல்லைத் தூணில் கார்த்திகைத் தீபம் ஏற்றுவதற்காக சங்கபரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்கள் அதற்கு அனுமதி வழங்கினார். இந்தத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய தமிழக அரசு, தனக்குரிய சட்ட வழியின் அடிப்படையில் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. ஏனெனில், இதற்கு முன்பு இரண்டு முறை இரு நீதிபதிகள் அமர்வால் இதே போன்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவு சட்டரீதியாக ஏற்புடையதல்ல என்ற கோணத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கிடையில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் நீதிமன்றப் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட மத்தியப் பாதுகாப்புப் படையினரின் துணையுடன் மனுதாரர்களை அந்த இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஏற்கெனவே திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் கோயில் நிர்வாகத்தால் கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களும் அதனைத் தரிசனம் செய்து வழிபட்டுவிட்ட நிலையில், நீதிபதியின் இந்த உத்தரவு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது நீதித்துறைக்கு ஏற்புடையதல்ல. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் நடந்துகொள்வது கவலையளிக்கிறது. இவ்விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக காவல்துறையின் நடவடிக்கை, மற்றும் சட்ட ரீதியிலான தமிழக அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது. உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் 219-வது பிரிவு மற்றும் மூன்றாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு உறுதிமொழியை முழுமையாக மீறியுள்ளார். திருப்பரங்குன்றம் மலைகளைச் சுற்றியுள்ள தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவரது தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத உத்தரவுதான் என்பது வெளிப்படையாகி உள்ளது. உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பணியில் இருக்கும் சிஐஎஸ்எஃப் பணியாளர்களை வேறு எந்த நோக்கத்திற்கும் பணி ஒதுக்கீடு செய்வது முகாந்திரத்தில் சட்டவிரோதமானது மற்றும் நீதித்துறை அதிகாரத்தின் பகிரங்க துஷ்பிரயோகமாகும். ஆகவே, நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் நீதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டு வர வேண்டும். மத்தியப் பாதுகாப்புப் படைகளை அனுப்பி தமிழகத்தின் சுயாட்சியைக் கேள்விக்குள்ளாக்கிய இந்நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -நெல்லை முபாரக் #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
📺அரசியல் 360🔴 - ShareChat
*குடிமக்களின் அந்தரங்கத்தை கண்காணிக்கும் “சஞ்சார் சாத்தி” செயலி நிறுவல் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்! - எஸ்டிபிஐ* சென்னையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மொபைல் போன்களில் “சஞ்சார் சாத்தி” செயலி நிறுவலை கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கண்டனத்தில், “ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, இனி இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய மொபைல் போன்களிலும் “சஞ்சார் சாத்தி” செயலியை கட்டாயமாக முன்னிருப்பாக நிறுவ வேண்டும் என்றும், ஏற்கனவே விற்பனையான கோடிக்கணக்கான போன்களுக்கு மென்பொருள் புதுப்பிப்பு மூலம் இதை திணிக்க வேண்டும் என்றும் மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலி போன்களைத் தடுப்பது, IMEI மோசடியைத் தவிர்ப்பது என்ற பெயரில் கொண்டுவரப்படும் இந்த நடவடிக்கை, உண்மையில் ஒட்டுமொத்த மக்களையும் தொடர்ச்சியாக உளவு பார்க்கும் சர்வாதிகாரத் திட்டமே என்பது தெளிவாகிறது. இஸ்ரேலிய நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பெகாசஸ் உளவு கண்காணிப்பை இன்னும் நாட்டு மக்கள் மறக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நீதிபதிகள் என யாரையும் விட்டுவைக்காத இந்த அரசு, இப்போது ஒவ்வொரு குடிமகனின் அந்தரங்கத்தையும் கண்காணிக்க அனைவரது போனிலும் தன் கையை வைக்க முனைகிறது. இந்த செயலி அழைப்பு பதிவுகள், செய்திகள், கேமரா, இருப்பிடம் உள்ளிட்ட அதி உயர் அளவு அனுமதிகளைக் கோருகிறது; அதை நீக்கவோ முடக்கவோ முடியாது என்று உத்தரவு கூறுகிறது. இது தனியுரிமை மீதான மிகப் பெரிய தாக்குதலாகும். ஆகவே, இந்த உத்தரவை ஒன்றிய அரசு உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய அரசு “பயனர்கள் விரும்பினால் மட்டுமே” என்று சப்பைக் கட்டு கட்டினாலும், உத்தரவு கட்டாய நிறுவலைத்தான் பேசுகிறது. தனியுரிமை என்பது சலுகை அல்ல; அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்த அடிப்படை உரிமை. அதைப் பறிக்கும் எந்த முயற்சியையும் ஜனநாயக சக்திகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதற்கெதிராக வலுவாக குரலெழ வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - குடிமக்களின் அந்தரங்கத்தை கண்காணிக்கும் சஞ்சார்சாத்தி செயலி HH  ஒன்றிய அரசிற்கு IIl எஸ்டிபிஐ கடசி 6ட6 கண்டனயை IIsdpitamilnaduofficial குடிமக்களின் அந்தரங்கத்தை கண்காணிக்கும் சஞ்சார்சாத்தி செயலி HH  ஒன்றிய அரசிற்கு IIl எஸ்டிபிஐ கடசி 6ட6 கண்டனயை IIsdpitamilnaduofficial - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
📺வைரல் தகவல்🤩 - உன் எண்ணம் விண்ணைத் தொட வியர்வை வேண்டுமென்றால் உன் மண்ணைத் தொட வேண்டும் Fakiv Mohamed febbai | உன் எண்ணம் விண்ணைத் தொட வியர்வை வேண்டுமென்றால் உன் மண்ணைத் தொட வேண்டும் Fakiv Mohamed febbai | - ShareChat
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - உலக மாசுபாடு தடுப்பு தினம்!! Say no to pollution!!! DECEMBER 02 இன்று நாம் புறக்கணிக்காத மாசுபாடு குழந்தைகளின் நாளை நம் மூச்சாக மாறிவிடுமீஜ fakir Ochamed Xebbai உலக மாசுபாடு தடுப்பு தினம்!! Say no to pollution!!! DECEMBER 02 இன்று நாம் புறக்கணிக்காத மாசுபாடு குழந்தைகளின் நாளை நம் மூச்சாக மாறிவிடுமீஜ fakir Ochamed Xebbai - ShareChat
பழைய காயங்கள் உண்மையிலேயே குணமாகின்றனவா? அல்லது நாட்டில் புதிய காயங்கள் ஏற்படுத்தப்படுகின்றனவா? அயோத்தியில் புதிதாக எழுப்பப்பட்ட ராம் கோயிலில், சங்க பரிவாரால் ‘தர்ம த்வஜ்’ என அழைக்கப்படும் காவிக் கொடியை இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார். அவ்வேளையில் அவர், “பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்த காயங்கள் இப்போது குணமாகி வருகின்றன; பழைய வலி இப்போது முடிவுக்கு வருகிறது; பல நூற்றாண்டுகளாக இருந்த ஒரு உறுதிமொழி இப்போது நிறைவேறுகிறது” என்று பேசினார். இதை அவர் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான ‘யாகத்தின்’ நிறைவு எனவும் விவரித்தார். அயோத்தி ராம் கோயிலில் ஏற்றப்பட்ட இந்தக் காவிக் கொடி “தர்மம், மரியாதை, உண்மை, நீதி மற்றும் தேசிய மதத்தை” குறிப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். அவரைப் பொறுத்தவரை இது வளர்ந்து வரும் இந்தியாவின் அடையாளம். ஆனால் உண்மை அதுவல்ல. சுதந்திரத்துக்குப் பிறகு கடந்த ஏழு தசாப்தங்களாக இந்திய மக்கள் அறிந்து வந்த, வாழ்ந்து வந்த இந்தியா ஒரு முடிவை நோக்கி நகர்கிறது. அதற்குப் பதிலாக, சமத்துவம், மதச்சார்பின்மை, அனைவருக்குமான கண்ணியம் ஆகிய அடிப்படைக் கொள்கைகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மதவெறி மற்றும் சகிப்புத்தன்மையின்மைக்குப் பலிகடாவாக்கப்படும் ஒரு புதிய நாடு உருவாக்கப்படுகிறது. அரசியல் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிய இப்பிரிவினர், இப்போது அரசியலமைப்பின் அடித்தளங்களையும், அமைதியான சமூக ஒழுங்கையும், ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையும் கண்ணியமான பங்கேற்பும் உறுதி செய்த அரசியல் முறையையும் அழித்தொழிக்க முனைப்புக் காட்டுகின்றனர். பிரதமரின் உரை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஏனெனில், இந்திய வரலாற்றில் எந்தப் பிரதமரும் இவ்வளவு அப்பட்டமான, குறுகிய மனப்பான்மை கொண்ட, வகுப்புவாத மொழியைப் பயன்படுத்தியதில்லை. ஐந்து நூற்றாண்டுகளாக அங்கு ஒரு மசூதி இருந்தது, அது அவரது சொந்த ஆதரவாளர்களால் இடிக்கப்பட்டது என்பதாலேயே அவர் ‘ஐந்நூறு ஆண்டு யாகம்’ பற்றிப் பேசுகிறார். அந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிரையும் சொத்தையும் இழந்தனர்; இன்றுவரை அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. ஆனாலும், அந்த உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது போலவே பிரதமர் பேசுகிறார். இந்த அணுகுமுறை, அரசாங்கம் தன் சிறுபான்மை குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் விசயத்தில் எவ்வளவு அலட்சியமாகவும் பொறுப்பற்றதாகவும் மாறியிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இத்தகைய பேச்சு எந்தப் பொறுப்புள்ள அரசாங்கத்துக்கும் அவமானம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இதை எதிர்க்க வேண்டிய கடமை உள்ளது. பன்முக மதங்கள், பன்மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட இந்நாட்டுக்கு “தேசிய மதம்” என்ற கருத்தே மிகவும் ஆபத்தானது. இது பாகிஸ்தானில் நடந்தது போல, பெரும்பான்மை மதத்தை அரசின் அதிகாரபூர்வ மதமாக மாற்றி, நாட்டை முழுமையான பேரழிவை நோக்கித் தள்ளும். அந்தக் கொள்கை அங்கு முழுமையான பேரழிவையே உருவாக்கியிருக்கிறது என்பது நிதர்சனம். பாஜக மற்றும் சங்க பரிவார் தலைவர்கள் ஆபத்தான விளையாட்டை ஆடுகிறார்கள். இந்தியாவை “இந்து ராஷ்ட்ரமாக” மாற்றும் முயற்சிகள் நாட்டைப் பிளவுபடுத்துவது மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக கீழ் சாதியினரும் பழங்குடியினரும் அடிப்படை உரிமைகளையே இழந்து வாழ்ந்த கடுமையான சாதி அமைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும். “தேசிய மதம்” என்ற கருத்து முன்னெடுக்கப்பட்டால், அது பிராமண ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதாகவே செய்தி அனுப்பும். சுதந்திர இந்தியாவில் இச்சமூகங்கள் மிகக் கடினமாகப் போராடி அடைந்த குறைந்தபட்ச சாதனைகளையும் இது குறைத்து மதிப்பிடும் அபாயம் உள்ளது. –முகமது ஷஃபி தேசிய துணைத் தலைவர், SDPI #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
📺அரசியல் 360🔴 - পরবায়eতা 2025  பழைய காயங்கள் உண்மையிலேயே குணமாகின்றனவா? அல்லது நாட்டில் புதிய காயங்கள் ஏற்படுத்தப்படுகின்றனவா? முகமது ஷஃபி தேசிய துணைத் தலைவர் SDPI SDP Social Paryocratie 0Aరా Mullunu sdpondid    পরবায়eতা 2025  பழைய காயங்கள் உண்மையிலேயே குணமாகின்றனவா? அல்லது நாட்டில் புதிய காயங்கள் ஏற்படுத்தப்படுகின்றனவா? முகமது ஷஃபி தேசிய துணைத் தலைவர் SDPI SDP Social Paryocratie 0Aరా Mullunu sdpondid - ShareChat
இந்திய பொருளாதாரத்தின் கவலையளிக்கும் சமிக்ஞைகள்! இந்தியப் பொருளாதாரத்திலிருந்து வந்துள்ள கவலையளிக்கும் சமிக்ஞைகளை, நிர்வாகிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், வரும் நாட்களில் எதிர்பாராத பெரிய சரிவு ஏற்படலாம். நாட்டின் பெரும்பாலான தேசிய நாளிதழ்களும் தொலைக்காட்சி சேனல்களும், நடப்பு நிதியாண்டு (2025-26) இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 8.2 சதவீதம் வளர்ச்சி அடைந்ததை உற்சாகமாகச் செய்தியாக்கின. இதை, குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோடியும், 2019 முதல் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் நிர்மலா சீதாராமனும், இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் சிறந்த உதாரணமாகக் காட்டினார்கள். ஆனால் உண்மை வேறு. இந்த வளர்ச்சி எண்ணிக்கை, மற்றபடி மங்கலான பொருளாதாரச் செயல்திறனுக்கு நடுவே தனித்து நிற்கும் விதிவிலக்கு மட்டுமே. கடந்த ஒரு பத்தாண்டில், கார்ப்பரேட் (பெரு நிறுவனங்கள்) இந்தியா நல்ல லாபம் ஈட்டியிருக்கிறது என்பது உண்மைதான். குறிப்பாக, பிரதமருக்கும் அவரது கட்சிக்கும் மிக அருகில் இருக்கும் குஜராத் சில தொழிலதிபர்கள் இதில் முன்னிலை வகிக்கின்றனர். அவர்களில் சிலர் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்) தலைமைக்கும் நெருக்கமானவர்கள். அவர்கள் ஆளும் கட்சிக்கும் அதன் பல்வேறு அமைப்புகளுக்கும் பெரிய நிதி உதவி அளிப்பவர்களாகவும், சமூகத்தில் விஷத்தன்மையைப் பரப்பும் பிரச்சாரங்களை நடத்துபவர்களாகவும் அறியப்படுகின்றனர். ஆனால், சாமான்ய மக்களின்—குறிப்பாக விவசாயத் தொழிலாளர்களையும் தொழிலாளி வர்க்கத்தையும் சேர்ந்தவர்களின்—அனுபவம் முற்றிலும் வேறு. பெரும்பாலான பொருளாதாரக் குறியீடுகளின்படி, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் கடுமையாகத் தவிக்கின்றனர். பல வீடுகள் கடன் சுமையால் அழுத்தப்படுகின்றன. விளைபொருள்களுக்குக் கிடைக்கும் வருமானம் குறைந்து வருகிறது. விவசாயப் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பதும், உற்பத்திச் செலவுகள் ஏறுவதும் அதற்குக் காரணம். மோடி அரசு, விவசாயத் துறையில் பொதுமுதலீட்டைக் குறைத்து, அதை முழுக்க முழுக்க கார்ப்பரேட் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நான்கு வேளாண் சட்டங்களைக் கொண்டுவர முயன்றபோது, நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்தினர். இறுதியில், அரசு அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. ஆயினும், விவசாயிகளின் துயரம் தொடர்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் தொடர்ந்து வருகின்றன. ஆனால், பெரும்பாலான ஊடகங்கள் இவற்றுக்கு இடம் கொடுப்பதில்லை; உண்மையை மறைக்க முயல்கின்றன. இப்போது, தொழிலாளர் வர்க்கத்திலிருந்தும் இதே போன்ற எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. புதிய தொழிலாளர் சட்ட விதிகள் (நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்) நடைமுறைக்கு வந்துள்ளதால், நீண்டகாலமாக இருந்து வந்த உரிமைகள் பறிபோகின்றன. கடந்த ஏழு தசாப்தங்களாக இருந்த பல தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக, இந்த நான்கு புதிய சட்டங்கள் வருகின்றன. குறைந்தபட்ச ஊதியம், கட்டாய எட்டு மணி நேரப் பணி, ஊதிய உயர்வு, போனஸ் போன்ற சட்டரீதியான உரிமைகள், புதிய அமைப்பில் ஒழிக்கப்படவுள்ளன. “ஊழியர் நியமனம் செய்—பணிநீக்கம் செய்” என்கிற கொள்கைதான் புதிய நடைமுறையாக இருக்கும். இது ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்படாத துறைகளிலும் (அந்நியமான பொருளாதாரம்) இருப்பவர்கள். அவர்களுக்கு எந்தச் சட்டப் பாதுகாப்பும் இல்லை, பாதுகாப்பான எதிர்காலமும் இல்லை. இதுதான் இன்று இந்தியாவில் நிலவும் மங்கலான நிலைமை. ஆனால், அரசு ஊடகப் பிரச்சாரங்கள் மூலமும், புள்ளிவிவரங்களைத் திரித்து வெளியிடுவதன் மூலமும் இதை மறைக்க முயல்கிறது. இந்தியாவின் பொருளாதாரத் தரவு சேகரிப்பும் புள்ளிவிவரப் பராமரிப்பும் இப்போது சந்தேகத்துக்குரியதாகிவிட்டன; நம்பகத்தன்மை இழந்துவிட்டன. உண்மையில், ஐ.எம்.எஃப். (சர்வதேச பணமப் படுத்தல் நிதி அமைப்பு) இந்தியாவின் தேசியக் கணக்கியல் புள்ளிவிவரங்களை “C” தரத்திற்கு (குறைந்தபட்ச தரத்திற்கு அடுத்து ஒரு படி மட்டுமே) இறக்கியுள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. ஏனெனில், எந்தப் பொருளாதாரத்தின் நம்பகத்தன்மையும் முதலீட்டை ஈர்க்கும் திறனும், அந்த நாட்டின் கணக்குகளின் துல்லியத்தைப் பொறுத்தே அமைகிறது. ஆகவே, அரசு காட்ட முயலும் பிம்பம் நம்பகமானதல்ல. உடனடியாக சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், நாம் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாம். ஒரே வழி—சாமான்ய மக்களுக்கு நல்ல ஒப்பந்தம் (நியாயமான சூழல்) தருவதுதான். அவர்களின் உழைப்பும் நுகர்வும்தான் பொருளாதாரத்தைத் துடிதுடிப்பாக வைத்திருக்கும். அதிகார வளாகங்களில் (அரசு அலுவலகங்கள்) இருக்கும் ஊழல் கார்ப்பரேட் நிறுவனங்களும் அவர்களது நண்பர்களும் அல்ல. இவர்கள் தங்கள் செல்வத்தை வெளிநாட்டு வரி தவிர்க்கும் புகலிடங்களில் பதுக்கி வைக்கின்றனர். - முகமது இலியாஸ் தும்பே, தேசிய பொதுச் செயலாளர், SDPI. #📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩
📷வாட்ஸப் DP - 9 8 இந்திய பொருளாதாரம்: கவலையளிக்கும் சமிக்ஞைகள்! முகமது கலியாஸ் தும்பே நேசியபொதுச் செயலாளா் SDPI SUPBoeyoetatin Scal 0 4 ما م  aaात 9 8 இந்திய பொருளாதாரம்: கவலையளிக்கும் சமிக்ஞைகள்! முகமது கலியாஸ் தும்பே நேசியபொதுச் செயலாளா் SDPI SUPBoeyoetatin Scal 0 4 ما م  aaात - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP
📺வைரல் தகவல்🤩 - துன்பம் என்பதே அதை நீங்கள்தூக்கித்தலையில்  வைத்திருப்பதால் தான்  வருகிறது  வாழ்க்கைப் பயணம் னிமையாக அமைய மனதில் உள்ள சுமைகளைக் குறைத்துக் கொண்டால் மகிழ்ச்சி டம் கூ Suresh Narayanan துன்பம் என்பதே அதை நீங்கள்தூக்கித்தலையில்  வைத்திருப்பதால் தான்  வருகிறது  வாழ்க்கைப் பயணம் னிமையாக அமைய மனதில் உள்ள சுமைகளைக் குறைத்துக் கொண்டால் மகிழ்ச்சி டம் கூ Suresh Narayanan - ShareChat
#📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩
📷வாட்ஸப் DP - இ்திய சமூக பரடசியின் குதை [ಹ[ಟhT [aTBTTE] LPal 28 நினைவு தினம் நவம்பர் கல்வியின்மையால் அறிவை இழந்தோம்; அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்; வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்  சொத்து இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம் வழிவழி அடிமைத்தனத்தில் இருந்து  நம்மை மீட்டுக்கொள்ள அறிவாயுதத்தை 60ಹ0 160 ஏந்துவோம்! SDPI MEDIA 000 சோசியல் டமொக்ரடீக் Sgouki gRao gule பார்ட்டீ  இந்தியா ஆஃப் Cea 0633 Cmrl இ்திய சமூக பரடசியின் குதை [ಹ[ಟhT [aTBTTE] LPal 28 நினைவு தினம் நவம்பர் கல்வியின்மையால் அறிவை இழந்தோம்; அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்; வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்  சொத்து இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம் வழிவழி அடிமைத்தனத்தில் இருந்து  நம்மை மீட்டுக்கொள்ள அறிவாயுதத்தை 60ಹ0 160 ஏந்துவோம்! SDPI MEDIA 000 சோசியல் டமொக்ரடீக் Sgouki gRao gule பார்ட்டீ  இந்தியா ஆஃப் Cea 0633 Cmrl - ShareChat
வக்பு சொத்துக்களை டிச.04க்குள் உமீத் போர்டலில் உடனடியாகப் பதிவு செய்திடுக! - எஸ்டிபிஐ மாநில தலைவர் வேண்டுகோள் இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; புதிய வக்பு (திருத்த) சட்டம் 2025-ன் படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து வக்பு சொத்துக்களையும் (நிலம், கட்டடம், தோட்டம், கடை, பள்ளிவாசல்கள், தர்கா, கபர்ஸ்தான் இடம், பள்ளிவாசல் நிலம் உள்ளிட்ட அனைத்து வக்பு சொத்துக்கள்) ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ வக்பு சொத்துகள் இணையதளத்தில் (UMEED PORTAL) (https://umeed.minorityaffairs.gov.in/ #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 ) கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். ஏற்கனவே வகுப்பு சொத்துக்கள் மாநில வக்பு போர்டில் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டிருந்தாலும் புதிய சட்டத்தின் படி umeed தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இந்தப் பதிவுக்கான இறுதி தேதி டிசம்பர் 4, 2025 (புதன்கிழமை) வரை மட்டுமே என கூறப்படுகிறது. தமிழ்நாடு வக்பு வாரியமும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, வக்பு சொத்துகளின் பராமரிப்பாளர்களாக உள்ள முத்தவல்லிகள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உங்கள் பொறுப்பிலுள்ள அனைத்து வக்பு சொத்துக்களையும் தவறாமல், உடனடியாகப் பதிவு செய்து, எதிர்கால சந்ததியினருக்காக வக்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மிகுக்குறைந்த நெருக்கடியான காலச்சூழலை கருத்தில் கொண்டு, தங்கள் மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டு அதற்கென வழங்கப்படும் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, விரைவாக சமர்ப்பித்து வக்பு சொத்துக்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த வக்பு திருத்த சட்டத்தை நாம் உறுதியாக எதிர்த்தாலும், அதற்கான சட்டப் போராட்டங்களை மேற்கொண்டாலும், உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் வக்பு சொத்துக்களை UMEED PORTAL தளத்தில் சட்டப்படி பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வக்பு சொத்து என்பது இறைவனின் சொத்து. அதைப் பாதுகாப்பது நமது அனைவரது கடமை என்பதை உணர்ந்து விரைவாக செயல்பட வேண்டும். இந்த நடவடிக்கையில் எஸ்டிபிஐ கட்சியின் அந்தந்த பகுதி கிளை நிர்வாகிகளும் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
📺அரசியல் 360🔴 - TNN WAQF ation Form வக்பு சொத்துக்களை டிச04க்குள் UIEED PORTAL லில் உடனடியாகப் பதிவு [ 0l8!1868! நெல்லை முபாரக்  8 SDPI  BLfl மாநில தலைவர்  SDPII சோசியல் டெமொக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா 0 /sdpitamilnadu கட்சி தமிழ்நாடு TNN WAQF ation Form வக்பு சொத்துக்களை டிச04க்குள் UIEED PORTAL லில் உடனடியாகப் பதிவு [ 0l8!1868! நெல்லை முபாரக்  8 SDPI  BLfl மாநில தலைவர்  SDPII சோசியல் டெமொக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா 0 /sdpitamilnadu கட்சி தமிழ்நாடு - ShareChat