*மிக்க மனதை உருக்கிய ஒரு காட்சி!*
`ஹதியாவுக்கு` வந்த ஒரு பெண்..
தோளில் பச்சிளம் குழந்தை..
உச்சி வெயில்..
#🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம்
ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் முன் வெள்ள நிவாரணப்பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ஹதியாவுக்கு வந்த ஒரு பெண், பாரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக, தனது பங்களிப்பை இடுகிறார்.
உச்சி வெயிலில் தன் பச்சிளம் குழந்தையை தோழில் சுமந்தவாறு அப் பெண் காணப்பட்டது மிக்க மனதை உருக்கதக்கது.
"அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை இவ்வளவுதான். இதற்கு தான் செய்ய வேண்டியதை செய்து முடிக்க வேண்டியுள்ளது. நமக்கு நமக்கு கிடைத்ததற்குரிய ஹதியாவை நான் செலுத்தியிருக்கிறேன்."
என்றார் அப்பெண்
*`"செல்வந்தராயிருப்பது மனதிலுள்ளது."`*
Copied!