Fahmi
ShareChat
click to see wallet page
@fahmieditz
*சொர்க்கத்தின் கருவூலமான ஒரு வார்த்தை* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம் *لا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ* *லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்* *பொருள்:* *அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ. நல்லறங்கள் புரிய வலிைமை பெறவோ மனிதனால் இயலாது* *புகாரி:6409* *┈┉┅━❀❥︎• ❤︎ •❀❥︎━┅┉┈* *🌹ISG GROUP TEAMS*🌹
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ShareChat
கசப்பு தான், ஆனாலும் இது அவ்வளவு நல்லது! #🌿 இயற்கை உணவு
🌿 இயற்கை உணவு - இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் wayznews டவுன்லோட் #IndiaReadsway2News கசப்பு தான் ஆனாலும் இது அவ்வளவு நல்லது! பாகற்காய் கசப்பாக இருப்பதால் பெரும்பாலானோர் அதை சாப்பிட மாட்டார்கள் ஆனால் பாகற்காய் ஜூஸை  வாரத்திற்கு இருமுறை குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர்  டாக்டர்கள் *உடலின் ஆற்றலை மேம்படுத்தும் * வலிமையை அதிகரிக்கும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் *செரிமானத்திற்கு நல்லது மலச்சிக்கல் புழுக்களை  சரியாகும் வயிற்றில் உள்ள அழிக்கும் உதவும் ஆஸ்துமாவை தடுக்க ( 07:33 pm,28th Nov 2025 இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் wayznews டவுன்லோட் #IndiaReadsway2News கசப்பு தான் ஆனாலும் இது அவ்வளவு நல்லது! பாகற்காய் கசப்பாக இருப்பதால் பெரும்பாலானோர் அதை சாப்பிட மாட்டார்கள் ஆனால் பாகற்காய் ஜூஸை  வாரத்திற்கு இருமுறை குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர்  டாக்டர்கள் *உடலின் ஆற்றலை மேம்படுத்தும் * வலிமையை அதிகரிக்கும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் *செரிமானத்திற்கு நல்லது மலச்சிக்கல் புழுக்களை  சரியாகும் வயிற்றில் உள்ள அழிக்கும் உதவும் ஆஸ்துமாவை தடுக்க ( 07:33 pm,28th Nov 2025 - ShareChat
*தினம் 3 முறை வெற்றிலையை மென்று சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?* #🌿 இயற்கை உணவு வெற்றிலை ஏராளமான மருத்துவ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. வெற்றிலையில் கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை, சாதாரண வெற்றிலை அல்லது வெள்ளை வெற்றிலை, கற்புரவெற்றிலை,போன்ற வகைகள் உள்ளது. அதில் அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை தினமும் எடுத்து கொள்வது உடலுக்கு பல்வோறு ஆரோக்கியப் பலன்களை தருகின்றது. அந்தவகையில் தற்போது வெற்றிலையை சாப்பிடுவதனால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். தினமும் வெற்றிலை சாப்பிடுவதால் வெளியில் உள்ள புண்களும் மற்றும் வயிற்றுப் புண்களும் ஆற உதவுகிறது. ​வெற்றிலையைச் சாறாக அரைத்து வலி இருக்கும் மூட்டுப் பகுதியில் தினமும் தடவி வந்தால் ஒரு சில நாட்களிலேயே கவனிக்கத்தக்க மாற்றம் நிகழும். ​வெற்றிலையில் இயற்கையாக உள்ள வேதிப்பொருட்கள், பெருங்குடல் காற்று நீக்கியாகச் செயல்படுகிறது. தேவையற்ற ஏப்பம் போன்றவற்றைச் சரி செய்கிறது. வெற்றிலையை தினமும் உண்டு வந்தால் உடல் எடை சீராக வாய்ப்புகள் அதிகம். மேலும் செரிமானத்தைச் சீர் செய்வதால் தேவையற்ற உணவுகள் வயிற்றில் தங்குவதைத் தவிர்க்கலாம். தினமும் மூன்று முறை வெற்றிலையை அரைத்து அதன் சாற்றை விழுங்கும் பொழுது தொண்டையில் உள்ள புண்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்கும். தினமும் இரண்டு அல்லது மூன்று வெற்றிலையைச் சாப்பிட்டு வந்தால் ​ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனை விரைவில் குணமடையும். வெற்றிலையில் சிறிது கடுகு எண்ணெய் தடவிச் சூடு செய்து அதை நெஞ்சில் வைத்தால் சளி இருமல் போன்றவை குறையும். சிறு வெற்றிலைகளைத் தண்ணீரில் போட்டு அதனுடன் சீரகம் லவங்கப் பட்டை ஆகியவை சேர்த்துச் சூடு செய்து தினமும் ஒன்று முதல் இரண்டு நேரங்கள் குடித்து வந்தால் சுவாச கோளாறுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்
🌿 இயற்கை உணவு - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ் வாழ்வதற்கே
👌அருமையான ஸ்டேட்டஸ் - "இந்த 8 கட்டுப்பாடுகள் உன் வாழ்க்கையை மாற்றும்!" வரும்போது - வாயை மூடி கொள். 1. கோபம் குழப்பம் வரும்போது 2. கண்களை மூடி கொள் 5 தோல்வி வரும்போது காதுகளை மூடி 3. ے கொள். 4. வெற்றி வரும்போது - மனதை மூடி கொள். பிரச்சனை அல்லது பயம் வந்தாலும்  5. தைரியத்தோடு போராடு  எடுக்கும்போது - மனதை அல்ல, 6. முடிவு புத்தியை முழுவதும் திறு 7. கற்கும் நேரத்தில் ஆணவத்தை மூடி கொள  அறிவை அல்ல. 8. இலக்கை நோக்கிச் செல்லும்போது முயற்சியை ஒருபோதும் நிறுத்தாதே; அதுதாளன் வெற்றிக்கான சாவி. "இந்த 8 கட்டுப்பாடுகள் உன் வாழ்க்கையை மாற்றும்!" வரும்போது - வாயை மூடி கொள். 1. கோபம் குழப்பம் வரும்போது 2. கண்களை மூடி கொள் 5 தோல்வி வரும்போது காதுகளை மூடி 3. ے கொள். 4. வெற்றி வரும்போது - மனதை மூடி கொள். பிரச்சனை அல்லது பயம் வந்தாலும்  5. தைரியத்தோடு போராடு  எடுக்கும்போது - மனதை அல்ல, 6. முடிவு புத்தியை முழுவதும் திறு 7. கற்கும் நேரத்தில் ஆணவத்தை மூடி கொள  அறிவை அல்ல. 8. இலக்கை நோக்கிச் செல்லும்போது முயற்சியை ஒருபோதும் நிறுத்தாதே; அதுதாளன் வெற்றிக்கான சாவி. - ShareChat
#இயற்கை #இயற்கை மருத்துவம் நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சியிலே... இஞ்சியை கறிக்கு டீக்கு மட்டுமே யூஸ் பண்றோம். ஆனால் பாருங்க இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு வெட்டி செலவு மிச்சம் என்று நோய்களை நீக்குவதில் இஞ்சி ஒரு சமையலறை மருத்துவர்... 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். 4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். 5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். 6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். 7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். 8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும். 9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும். 10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும். 11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். 12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும். 13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும். 14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். 15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். 16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்...
இயற்கை - " நூறு டாக்டர்கள் இருக்காங்க ஞ்சியில.. 85/60 8}86[ நூறு டாக்டர்கள் இருக்காங்க ஞ்சியில.. 85/60 8}86[ - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - முடிந்தவரை யாருடனும் எந்த விஷயத்திலும் வாக்குவாதம் செய்யாதீர்கள். Keಡsufi.cow ஏனெனில் வாதத்தில் நன்மையை விடதீமையே அதிகம் உள்ளது. 15 SUFISKY ஹுஜ்ஜதுல் ஸ்லாம் இமாம் கஸ்ஸாலி முடிந்தவரை யாருடனும் எந்த விஷயத்திலும் வாக்குவாதம் செய்யாதீர்கள். Keಡsufi.cow ஏனெனில் வாதத்தில் நன்மையை விடதீமையே அதிகம் உள்ளது. 15 SUFISKY ஹுஜ்ஜதுல் ஸ்லாம் இமாம் கஸ்ஸாலி - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😊Positive Stories📰
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:56
#train #train ticket #train ticket booking #train ticket booking 🚂 குறைந்த செலவில் ரயில் பயணம்.... *பேசஞ்சர் ரயில்கள்* *Tea யின் விலை ₹12* *ரயிலில் பயணம் செய்ய ₹10* *மயிலாடுதுறை திருச்சி மார்க்கம்* 1...மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 6.55 மணிக்கு புறப்பட்டு முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் நின்று செல்லும் தஞ்சாவூர் 8.50 மணிக்கு செல்லும் தஞ்சாவூரில் இருந்து இறங்கி திருச்சி செல்ல 9.27 மணிக்கு பேசஞ்சர் ரயில் உள்ளது மயிலாடுதுறையில் இருந்து டிக்கெட் எடுக்கும் பொழுது திருச்சிக்கு ஒரே டிக்கெட்டாக எடுத்துக் கொள்ளலாம் 2....தினசரி மாலை 6.05 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு திருச்சி செல்லும் நேரடி ரயில் உள்ளது 3.....தினசரி இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் இரவு 8.50 மணிக்கு செல்லும் மீண்டும் 8.55 மணிக்கு இதே ரயில் தொடர்ச்சியாக திருச்சி சென்றடையும் *நிறுத்தம் மற்றும் கட்டண விபரம்...* குத்தாலம் ₹10, நரசிங்கம் பேட்டை ₹10, ஆடுதுறை ₹10, திருவிடை மருதூர் ₹10, திருநாகேஸ்வரம் ₹10, கும்பகோணம்₹10, தாராசுரம் ₹10, சுவாமி மலை ₹,10 சுந்தரபெருமாள் கோவில் ₹10, பாபநாசம் ₹15, பண்டாரவடை₹15, அய்யம்பேட்டை, பசுபதி கோவில் ₹20, திட்டை ₹20, தஞ்சாவூர் ₹20, ஆலக்குடி,₹20 பூதலூர் ₹25, அயனாவரம் ₹25, சோலகம்பட்டி ₹25, தொண்டமான் பட்டி ₹25, திருவெறும்பூர் ,₹30 மஞ்சத்திடல்,₹30 பொன்மலை,₹30 திருச்சி ₹30. நிலையங்களில் நிற்கும் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு தஞ்சாவூர் திருச்சி வழியாக சேலம் செல்லும் ரயிலானது மேற்கண்ட நிறுத்தங்களில் நின்று செல்லும் ஆனால் *கட்டணம் எக்ஸ்பிரஸ் கட்டணம்* மேலும் சேலத்தில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருச்சி மாலை 6 மணி மேற்படி நிற்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் மயிலாடுதுறை இரவு 9.15 மணிக்கு வந்து சேரும் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் *படியில் தொங்கிக் கொண்டும் வயதானவர்கள் நின்று கொண்டும் மருத்துவ காரியங்களுக்கு செல்பவர்கள் சிரமமில்லாமல் *பாத்ரூம் வசதியுடன்* உள்ள இந்த ரயில்களை குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் குடும்பத்துடன் பயணம் செய்பவர்களுக்கு *அதிக பணம் சேமிப்பு* கிடைக்கும் முன்பதிவு தேவையில்லை *12 முன்பதிவு இல்லாத பெட்டிகள்* உள்ளது இந்த ரயில்கள் இருப்பது பொது மக்களுக்கு சரி வர தெரியவில்லை *1000 நபர்கள்* வரை அமர்ந்து செல்ல முடியும் சிரமம் இல்லாமல் அமர்ந்து கொண்டு பயணம் செய்ய முடியும்👍 பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த தகவலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் உங்களிடம் இருக்கும் வாட்ஸ் அப் குரூப் பேஸ்புக்கில் அனுப்பி வைத்து பயன்பெறச் செய்யவும். *🙏தஞ்சை பெரியகோயில் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரலாம் குடும்பத்துடன் 🙏ஆன்மீகப் பயணம் சென்று இரவு பேசஞ்சர் ரயில் மூலம் திரும்பி வரலாம் செலவு மிகவும் குறைவு* தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை வர பேசஞ்சர் நேரம் காலை 7.15 மதியம் 12.30 மாலை 6.30 இரவு 7.20 ❤️தகவல்கள்.... மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை ரயில் தகவல்கள் whatsapp குரூப் 76390 99225❤️
#🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம் *தினம் தொடர் வசனம்* ┏━━━━━━━﷽━━━━━━━━┓ `அல் குர்ஆன்` "55-வது சூரா (*அர் ரஹ்மான்* ) 22, 24,26,27,29 வது வசனங்கள். ┗━━━━━ •✧•➖•✧•━━━━━━┛ 08-12-2025 *திங்கள் கிழமை* ❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈ *அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன. அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.* *(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே - மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்* *வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.* ❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈ *Peace Media Network* `தமிழ்`