ஒருவரின் சிலையை சேதப்பத்தடுத்துவதன் மூலம் அவரின் புகழையோ அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பையோ அழிக்க முடியாது மேலும் இத்தகைய செயலை ஊக்குவிப்பது நல்ல அரசுக்கு வழிவகுக்காது என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி K.பழனிசாமி.
.
.
##dmkfails #eps #mgr #mkstalin #admk