#🚹உளவியல் சிந்தனை சிதறல் 🍁🍁🍁🍁🍁🍁
🌿 உன்னை வேண்டாமென்று தவிர்த்தவர்கள் ஒரு நாள் வேண்டுமென்று தவிப்பார்கள், இதுவும் இறைவனின் விளையாட்டில் ஓர் அங்கம் தான்...
🌿 மனித மனம் பல நூறு ரகசிய அறைகள் கொண்டது, தேவைகேற்ப அது திறந்து மூடும் பக்குவம் கொண்டது...
🌿 உலகமே சுழற்சியில் தான் இயங்குகிறது, மனிதனுக்கும் அதே விதி தான்...
🌿 நல்லது நடக்கும்...
🌿 நல்லதே நடக்கும்...