நீட் தேர்வில் வெற்றி பெற்றும் உயரம் குறைவாக இருந்ததால் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் குஜராத் - பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கணேஷ் பரையா உச்ச நீதிமன்றத்தில் போராடி அரசு மருத்துவமனையில் மருத்துவராகி உள்ளார் !
#gujarat #dwarf #doctor #motivation
https://youtube.com/shorts/sqXeNZrjhB8 #📢 டிசம்பர் 02 முக்கிய தகவல் 🤗