தத்தி தத்தி ஆடும் எந்தன் தங்க மணி தேரு
நீ கேட்டா கூட அண்ணா தருவேன் என்னுடைய உயிரு 🙏🙏 #💖நீயே என் சந்தோசம்🥰#💞Feel My Love💖#🌻வாழ்த்துக்கள்💐#அண்ணன் தங்கச்சி 😘#அண்ணன் தங்கை அன்பு
Magical love create magical life👍👍👌👌இது தான் understanding to the core of underrating love 👍👍மாயவலையில் சிக்காமல் புரிதலுடன் காதல் செய்யுங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும் 🙏 #💞Feel My Love💖#🌻வாழ்த்துக்கள்💐#💖நீயே என் சந்தோசம்🥰
😀😀இருந்தாலும் இவ்வளவு வேகமா அடிச்சுருக்க கூடாது 😀😀 #💖நீயே என் சந்தோசம்🥰#🌻வாழ்த்துக்கள்💐#💞Feel My Love💖#💑அக்கா தம்பி💞#அக்கா 😍thambi 🤗.... en chellam en thambi😘😘😘😘...
உன்னை போல அழகு தான் ஒன்னும் இல்லை உலகுல
நீ நல்லா இருக்க வேண்டிப்பேன் அண்ணன் தினம் நினைவுல 🙏 #🌻வாழ்த்துக்கள்💐#💞Feel My Love💖#💖நீயே என் சந்தோசம்🥰#அண்ணன் தங்கச்சி 😘#அண்ணன் தங்கை அன்பு
எனக்கும் இந்த post க்கும் சம்மந்தம் இல்லை 😀🙏 "" என்ற மனசை கொள்ளை கொண்ட பொண்ணு வேற யாரும் இல்லையினு ''" சொன்னது உங்க ஆளு தாணுங்கோ 😀🙏 #🤗ஆண் பெண் நட்பு😎#🌻வாழ்த்துக்கள்💐
இத்தனை பேருடைய அன்பு எனக்கு கிடைக்கும் னு நான் எதிர் பார்க்கவில்லை நான் இதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது 🙏🙏பல காவல் இருக்கு என் கையி வணங்க 🙏🙏 #🌻வாழ்த்துக்கள்💐#💖நீயே என் சந்தோசம்🥰#💞Feel My Love💖