நீதிமன்ற உத்தரவு என பல கோவிலை இடிக்கும் திமுக இதுவரை எத்தனை மசூதி மற்றும் சர்ச் இடித்துள்ளது ?
#🔶பாஜக#🙏ஆன்மீகம்#📺அரசியல் 360🔴#🪔கார்த்திகை தீபம்💫#🙋♂️அண்ணாமலை
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு முழு முதல் காரணம் கந்தன் மலை மீது இதுவரை இல்லாத ஆடு வெட்டுவேன் பிரியாணி கொடுப்பேன் என்று ஒன்றை இஸ்லாமிய சமூகத்தினர் ஆரம்பித்தது தான்.
-திமுக MP தங்க தமிழ் செல்வன்
#🪔கார்த்திகை தீபம்💫#🙏ஆன்மீகம்#🔶பாஜக#📺அரசியல் 360🔴
தீபம் ஏற்ற வேண்டியது மலை உச்சியில் உள்ள தீபத்தூணில்(திருவண்ணாமலை போல்) பிள்ளையார் கோவிலில் அல்ல
நீதிமன்றமும் இதையே தான் சொல்கிறது
#🪔கார்த்திகை தீபம்💫#🙏ஆன்மீகம்#🔶பாஜக#📺அரசியல் 360🔴
நேற்று தடுத்த மதுரை காவல் ஆணையரே முழு பாதுகாப்பு அளித்து திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவு.
#🪔கார்த்திகை தீபம்💫#🔶பாஜக#🙏ஆன்மீகம்#📺அரசியல் 360🔴