பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
ShareChat
click to see wallet page
@baskar3883
baskar3883
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
@baskar3883
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
ஸ்ரீ (969)🏹🚩 #🙏 லட்சுமி நரசிம்மர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அந்திலி திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் 🙏🙏 *1600 ஆண்டுகள் பழைமையான ஆலயம் *கருடன் வடிவில் இருக்கும் மலை மீது ஆலயம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு *இரண்யாட்சகனின் கைகளில் இருந்து அவனது மகன் பிரகலாதனைக் காக்க தனது வாகனமான கருடனையும் மறந்து நொடிப்பொழுதில் நரசிம்மர் அவதாரம் எடுத்து தூணைப்பிளந்து உதித்து இரண்யனை வதம் செய்கிறார் மகாவிஷ்ணு *தன்னை திருமால் புறக்கணித்து விட்டதாக கருதி கருட பகவான் தன் வடிவில் இருக்கும் இந்த மலைமீது கடும் தவம் மேற்கொள்கிறார் *அவருடைய தவத்தின் வெப்பம் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் தகிக்கச் செய்கிறது *தேவர்கள் ரிஷிகள் வேண்டுகோளுக்கிணங்க மகாவிஷ்ணு கருடனை கண்டு தான் தனது பக்தனுக்காக நொடிப்பொழுதில் நரசிம்மராக வரவேண்டியதன் அவசியத்தை விளக்க கருடன் சாந்தமடைகிறார் *பிரகலாதனுக்கு காட்டியருளிய காட்சியை உலகோரும் காணும்படி காட்சியருள வேண்டுகிறார் *மடிமீது லக்ஷ்மி அமர லக்ஷ்மி நரசிம்மராக காட்சி தருகிறார் *மறுபிறவியில் ஸ்ரீ ராகவேந்திரராக உதித்த ஸ்ரீவியாசராஜர் வணங்கிய தலம் *இங்குள்ள ஆஞ்சநேயரை அவரே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்
🙏 லட்சுமி நரசிம்மர் - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய (969)🚩உறையூர் அருள்மிகு கமலவல்லி நாச்சியார்🦜 திருக்கோயில் ஶ்ரீகமலவல்லி தாயார் 🦉 ஊஞ்சல் திருநாள் டோலோத்ஸவம் இரண்டாம் திருநாள் சிறப்பு படங்கள் ஜய்ஸ்ரீமந்நாராயணாய! 🏹🏹🏹🏹🌞🌞🌞🌞💐💐💐💐 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய (969)🚩உறையூர் அருள்மிகு கமலவல்லி நாச்சியார்🦜 திருக்கோயில் ஶ்ரீகமலவல்லி தாயார் 🦉 ஊஞ்சல் திருநாள் டோலோத்ஸவம் இரண்டாம் திருநாள் சிறப்பு படங்கள் ஜய்ஸ்ரீமந்நாராயணாய! 🏹🏹🏹🏹🌞🌞🌞🌞💐💐💐💐 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய நம: (969)🚩உறையூர் அருள்மிகு கமலவல்லி 🦉 நாச்சியார் திருக்கோயில் 🛕 ஶ்ரீகமலவல்லி தாயார் 🦉 ஊஞ்சல் திருநாள் டோலோத்ஸவம் முதல் திருநாள் சிறப்பு படங்கள் 🏹🏹🏹🏹🌞🌞🌞🌞🌻🌻🌻🌻 #மகாலக்ஷ்மி
மகாலக்ஷ்மி - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய நம: (969)🚩உறையூர் அருள்மிகு கமலவல்லி 🦉 நாச்சியார் திருக்கோயில் 🛕 ஶ்ரீகமலவல்லி தாயார் 🦉 ஊஞ்சல் திருநாள் டோலோத்ஸவம் முதல் திருநாள் சிறப்பு படங்கள் 🏹🏹🏹🏹🌞🌞🌞🌞🌻🌻🌻🌻 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய நம: (969)🚩உறையூர் அருள்மிகு கமலவல்லி 🦉 நாச்சியார் திருக்கோயில் 🛕 ஶ்ரீகமலவல்லி தாயார் 🦉 ஊஞ்சல் திருநாள் டோலோத்ஸவம் முதல் திருநாள் சிறப்பு படங்கள் 🏹🏹🏹🏹🌞🌞🌞🌞🌻🌻🌻🌻 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய நம: (969)🚩உறையூர் அருள்மிகு கமலவல்லி 🦉 நாச்சியார் திருக்கோயில் 🛕 ஶ்ரீகமலவல்லி தாயார் 🦉 ஊஞ்சல் திருநாள் டோலோத்ஸவம் முதல் திருநாள் சிறப்பு படங்கள் 🏹🏹🏹🏹🌞🌞🌞🌞🌻🌻🌻🌻 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat
ஸ்ரீ (969)🏹🚩பாரதம் வந்துள்ள ரஷ்ய அதிபர் புட்டீன் இந்திய ரஷ்ய உச்சிமாநாட்டை வெற்றிகரமாக முடித்து மோடியுடன் இணைந்து சில அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார் அதில் பல அறிவிப்புக்கள் நேரடியானவை சில மறைமுகமானவை, இந்தியாவுக்கு எக்காலமும் கச்சா எண்ணெய், நிலக்கரி, அணுசக்தி என எரிபொருள் அனைத்தும் தருவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது, இன்னும் ராணுவ ஒத்துழைப்புக்கள் பலவற்றை பகிர்ந்து கொள்வதாகவும் அறிவித்துள்ளது சூ 57 மற்றும் எஸ் 500 பற்றி புட்டீன் நேரடியாக அறிவிக்கவில்லை பொதுவாக இது அதிபரால் அறிவிக்கபடும் அறிவிப்பு அல்ல பாதுகாப்புதுறைகள்தான் வெளியிடும், ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்பதிலே எல்லாம் அடங்கிவிடுகின்றது மிக முக்கிய விஷயம் இந்திய ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கான விசா தளர்வு என்பதும், பொருளாதார ஏற்றுமதி இறக்குமதி இடைவெளியினை குறைப்பதும் முடிவு செய்யபட்டுள்ளது அதாவது ரஷ்யாவில் இருந்து இறக்குமதி அதிகம் அதே நேரம் இந்திய இறக்குமதி அங்கே குறைவு இனி அது பலமடங்கு அதிகரிக்கபடும் என புட்டீன் அறிவித்திருக்கின்றார் இது இந்திய ஏற்றுமதியினை அதிகரிக்கும் , ரஷ்ய ஆதரவு முன்னாள் சோவியத் நாடுகளிலும் மத்திய ஆசியாவிலும் இந்தியாவின் வர்த்தகம் ஓங்கும் மோடி மிக கவனமான வார்த்தைகளில் பேசினார் "இந்தியாவுக்கு நிரந்தர நண்பரால் பெருமை அடைகின்றேன், உக்ரைன் விவகாரத்தில் நாங்கள் அமைதியின் பக்கம், அந்தபோர் விரைவில் முடிய நாங்கள் முயல்கின்றோம், இந்திய ரஷ்ய நட்பு அக்னி பரீட்சையினை தாண்டி காலத்துக்கும் நிற்கும் சக்தி கொண்டது" என்றார் இந்திய ரஷ்ய உச்சி மாநாட்டில் பல விஷயங்களை உலகை மிரட்டி செய்து காட்டிய புட்டின் சொன்ன வாக்கியம் இப்போது உலகில் அலையாய் பரவுகின்றது "இது முன்பு இருந்த பழைய இந்தியா அல்ல, இது உலகின் பலமான சக்தியான இந்தியா, உலகில் யாருக்கும் அடிபணியாத சக்திமிகுந்த தேசம், அந்த பலமான இந்தியாவினுடன் பாரம்பரிய உறவினை பேணுவதில் பெருமை அடைகின்றேன், எதிர்கால உலகில் இந்தியாவின் இடம் மிகபெரியதாக ஒளிவீசும், அதற்கு என் வாழ்த்துக்கள்" பல முக்கிய அறிவிப்புக்களை செய்துவிட்டு புட்டீன் இன்று மாஸ்கோ திரும்புகின்றார், அங்கு சென்றபின் வழக்கம்போல் உக்ரைனை போட்டு அடிக்க ஆரம்பிம்ப்பார் இந்தியாவில் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் பல தயாரிப்புகள் மேற்கொள்ளபடும் என புட்டீன் அறிவித்த சில நிமிடங்களில் மாபெரும் பாதுகாப்பு தளவாட மையமாக திருவனந்தபுரத்தை மாற்றும் அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது இதன்படி பிரதான பாதுகாப்பு தளவாடம் சோதனை சாலைகள் அமைந்து அது பெரும் வேலைவாய்ப்பும் முக்கியத்துவமும் கொண்ட பகுதியாக இனி மாறும் ஏன் தமிழகத்தில் இதெல்லாம் வரவில்லை என கேட்க கூடாது, இங்கு ஒரு திட்டம் வர மாகாண அரசு ஆயிரம் கெடுபிடிகளை செய்யும் அதற்குமேல் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டி வழக்கம்போல் சிரிப்பார்கள், அதனால் தனியே சிரித்துகொள்ளுங்கள் என தேசிய அரசு ஒதுங்கியிருக்கலாம் வளர்ச்சி முக்கியம் என அடிக்கடி சொல்லும் அய்யா ஸ்டாலினார் இம்மாதிரி திட்டங்களை தவறவிடுதல் சரியல்ல, மோடி ஆட்சியில் ஏகபட்ட திட்டங்கள் அறிவிக்கபடுகின்றன சந்திரபாபு நாயுடு, யோகி, பிஜூ பட்நாய, நிதிஷ்குமார், அசாம் முதல்வர் என ஆளாளுக்கு வாதாடி அள்ளி செல்கின்றார்கள் இன்னும் முக்கிய கடல் கேந்திர வான் கேந்திர இடம் தமிழகத்தில் இருந்தும் இத்திட்டம் கேரளாவுக்கே செல்கின்றது இப்படி எல்லா மாகாணங்களும் பெரும் தொழிலை வளர்க்கும்போது தமிழக அரசு மட்டும் இந்துக்களின் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் வரிந்து கட்டி சண்டையிடுகின்றது, தேசிய அரசோடு வாதாடி வளர்ச்சி திட்டம்பெற வேண்டிய அரசு இப்படி கார்த்திகை தீப தூணுக்கு சண்டையிடுவதெல்லாம் தமிழக வேதனை, தமிழகம் வாங்கிய வரம் அப்படி அதன் பெயர் திராவிடம் #🧓பிரதமர் மோடி
🧓பிரதமர் மோடி - gettyimages Credi  Contributor 216023599 gettyimages Credi  Contributor 216023599 - ShareChat
ஸ்ரீ (969)🏹🚩கேட்டுச்சாடா அறிவாலய மடையர்களா, சொன்னது சாதாரண ஆளு இல்ல, உலகையே நடுங்க வைக்கிற ஆற்றல் கொண்ட ரஷ்ய அதிபர் 🚩 #🧓பிரதமர் மோடி
🧓பிரதமர் மோடி - NEWS UPDATE தமிழ் எளிதில் அடிபணியமாட்டார்  ! எளிதில் அழுத்தத்திற்கு அடிபணியமாட்டார் பிரதமர்  நரேந்திர மோதி;் இந்தியர்கள் தங்கள் தலைவரை பற்றி பெருமைப்பட வேண்டும் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் DD Tomil News DD Tamil News DD News Tamil | DD Tomil News NEWS UPDATE தமிழ் எளிதில் அடிபணியமாட்டார்  ! எளிதில் அழுத்தத்திற்கு அடிபணியமாட்டார் பிரதமர்  நரேந்திர மோதி;் இந்தியர்கள் தங்கள் தலைவரை பற்றி பெருமைப்பட வேண்டும் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் DD Tomil News DD Tamil News DD News Tamil | DD Tomil News - ShareChat
ஸ்ரீ (969)🏹🚩சீலமாய் வாழஞாயிற போற்றி சூரியதேவனின் காலை வணக்கம்🌞🌞 #காலை வணக்கம்
காலை வணக்கம் - 07 DECEMBER 25 HAPPY SUNDAY OM SURYADEVAY NAMAH 07 DECEMBER 25 HAPPY SUNDAY OM SURYADEVAY NAMAH - ShareChat