#அஇஅதிமுக -எடப்பாடியார் - தேனி மாவட்டம் எளிமையான குடும்பத்தில் பிறந்து, உலகம் போற்றும் மாமனிதராக உயர்ந்து, தன் அக்னிச் சிறகுகளால் பல உயரங்கள் தொட்டு இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் புகழைத் தேடித்தந்த முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
#RememberingKalam