Allah podumanavan ☝
ShareChat
click to see wallet page
@allahpodumanavan
allahpodumanavan
Allah podumanavan ☝
@allahpodumanavan
Hasbunallah wa Ni ' mal wakeel ☝
தவ்ஹீத் ❤️ #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - 1ష %ulb [ ٤ ஸல்லல்லாஹு லைஹி நபி அ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் யார் லா இலாஹ క్లే ப்லாஹ் என்று క్డ్ கூறினாரோ, 8 அது அவருக்குப் பலனளிக்கும் அவருக்கு வரவிருந்த துன்பத்திலிருந்து அது அவரைக் காக்கும் அறிவிப்பாளர்: OIu ஹுரைரா ருழி அல்பானி ருஹ்) அல் பஸ்ஸார் நூல் ஸஹீஹ் 8292 1ష %ulb [ ٤ ஸல்லல்லாஹு லைஹி நபி அ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் யார் லா இலாஹ క్లే ப்லாஹ் என்று క్డ్ கூறினாரோ, 8 அது அவருக்குப் பலனளிக்கும் அவருக்கு வரவிருந்த துன்பத்திலிருந்து அது அவரைக் காக்கும் அறிவிப்பாளர்: OIu ஹுரைரா ருழி அல்பானி ருஹ்) அல் பஸ்ஸார் நூல் ஸஹீஹ் 8292 - ShareChat
நன்மை அல்லது தீமை எதுவாயினும் அல்லாஹ் நாடினால் மட்டுமே நமக்கு நடக்கும்! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் அறிந்து கொள்! ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால்  அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால், உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீங்கும் அவர்களால் செய்ய முடியாது! அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ருழி திர்மிதீ அல்பானி ருஹ்) நூல் ஸஹீஹ் 2516 @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் அறிந்து கொள்! ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால்  அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால், உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீங்கும் அவர்களால் செய்ய முடியாது! அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ருழி திர்மிதீ அல்பானி ருஹ்) நூல் ஸஹீஹ் 2516 - ShareChat
பிறர் பேசுவதை ஒட்டு கேட்பது கூடாது!!! #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - [ @sadham ibnu akbar ٤ ஸல்லல்லாஹு 94606u601 நபி வஸல்லம் கூறினார்கள் அவர்கள் கேட்பதை மக்கள் விரும்பாத தாம் நிலையில் அல்லது தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி, @ட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் அறிவிப்பாளர்: அபூஹுரைரா ருழி ஸஹீஹ் புகாரி நூல் 7042 [ @sadham ibnu akbar ٤ ஸல்லல்லாஹு 94606u601 நபி வஸல்லம் கூறினார்கள் அவர்கள் கேட்பதை மக்கள் விரும்பாத தாம் நிலையில் அல்லது தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி, @ட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் அறிவிப்பாளர்: அபூஹுரைரா ருழி ஸஹீஹ் புகாரி நூல் 7042 - ShareChat
பிறர் வீட்டுக்கு செல்லும் போதும், வெளியேறும் போதும் ஸலாம் கூறுங்கள்!!! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - @sadham ibnu akbar] Wa alaikumsalam Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹ நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நீங்கள் யார் வீட்டுக்கேனும் சென்றால், அந்த வீட்டாருக்கு ஸலாம் கூறுங்கள்! அந்த வீட்டைவிட்டு) வெளியேறும் போதும்  அவ்வீட்டாருக்கு ஸலாம் சொல்லி விடைபெறுங்கள்! அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழி அல் ஜாமிஃஅ அல்பானி ருஹ்) 526 | ஸஹீஹ் (DI6 @sadham ibnu akbar] Wa alaikumsalam Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹ நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நீங்கள் யார் வீட்டுக்கேனும் சென்றால், அந்த வீட்டாருக்கு ஸலாம் கூறுங்கள்! அந்த வீட்டைவிட்டு) வெளியேறும் போதும்  அவ்வீட்டாருக்கு ஸலாம் சொல்லி விடைபெறுங்கள்! அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழி அல் ஜாமிஃஅ அல்பானி ருஹ்) 526 | ஸஹீஹ் (DI6 - ShareChat
மூன்று வகையான கைகள் ❤️ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு  லைஹி நபி அ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் விற்கும்போதும் வாங்கும்போதும் நிறைவேற்றுகின்ற கடனை போதும் கடனைத்) திருப்பிக் கேட்கின்றபோதும் யார் நளினமான முறையில் நடந்துகொண்டாரோ, அத்தகைய மனிதரை அல்லாஹ் மன்னித்து சொர்க்கத்தில் நுழைய செய்வான்! அறிவிப்பாளர்: உஸ்மான் பின் அஃப்ஃபான் ருழி நஸாயீ அல்பானி ரஹ்) ஹஸன் 4696 (DI6 @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு  லைஹி நபி அ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் விற்கும்போதும் வாங்கும்போதும் நிறைவேற்றுகின்ற கடனை போதும் கடனைத்) திருப்பிக் கேட்கின்றபோதும் யார் நளினமான முறையில் நடந்துகொண்டாரோ, அத்தகைய மனிதரை அல்லாஹ் மன்னித்து சொர்க்கத்தில் நுழைய செய்வான்! அறிவிப்பாளர்: உஸ்மான் பின் அஃப்ஃபான் ருழி நஸாயீ அல்பானி ரஹ்) ஹஸன் 4696 (DI6 - ShareChat
சக மனிதர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல் ❤️ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு  லைஹி நபி அ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் விற்கும்போதும் வாங்கும்போதும் நிறைவேற்றுகின்ற கடனை போதும் கடனைத்) திருப்பிக் கேட்கின்றபோதும் யார் நளினமான முறையில் நடந்துகொண்டாரோ, அத்தகைய மனிதரை அல்லாஹ் மன்னித்து சொர்க்கத்தில் நுழைய செய்வான்! அறிவிப்பாளர்: உஸ்மான் பின் அஃப்ஃபான் ருழி நஸாயீ அல்பானி ரஹ்) ஹஸன் 4696 (DI6 @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு  லைஹி நபி அ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் விற்கும்போதும் வாங்கும்போதும் நிறைவேற்றுகின்ற கடனை போதும் கடனைத்) திருப்பிக் கேட்கின்றபோதும் யார் நளினமான முறையில் நடந்துகொண்டாரோ, அத்தகைய மனிதரை அல்லாஹ் மன்னித்து சொர்க்கத்தில் நுழைய செய்வான்! அறிவிப்பாளர்: உஸ்மான் பின் அஃப்ஃபான் ருழி நஸாயீ அல்பானி ரஹ்) ஹஸன் 4696 (DI6 - ShareChat
ஆயத்துல் குர்ஸி ❤️ #🤲இஸ்லாமிய துஆ #நாளும் ஒரு நபிமொழி #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🤲இஸ்லாமிய துஆ - @sadham ibnu akbar [ 1 ஸல்லல்லாஹு அலைஹி நபி கூறினார்கள் : வஸல்லம் அவர்கள் வ்வொரு கடமையான தொழுகைக்கும் பிறகு, யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை. அறிவிப்பாளர்: அபூ உமாமா ரழி சுனன் நஸாயீ : 9928 | ஸஹீஹ் அல்பானி ருஹ்) ரூல் @sadham ibnu akbar [ 1 ஸல்லல்லாஹு அலைஹி நபி கூறினார்கள் : வஸல்லம் அவர்கள் வ்வொரு கடமையான தொழுகைக்கும் பிறகு, யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை. அறிவிப்பாளர்: அபூ உமாமா ரழி சுனன் நஸாயீ : 9928 | ஸஹீஹ் அல்பானி ருஹ்) ரூல் - ShareChat
அனுமதிக்கப்பட்ட மூன்று பொய்கள்! #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲இஸ்லாமிய துஆ #நாளும் ஒரு நபிமொழி #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - @sadham ibnu akbar] [ = ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள்: வஸல்லம் மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர வேறெதற்கும் அனுமதில்லை! அவைகள், 1) போர் குந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்), 2) மக்களிடையே சமாதானத்தை ருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய், உ ஒற்றுமைக்காக) கணவன் 3) (GGpu] மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய். அறிவிப்பாளர்: உம்மு குல்ஸு் ருழி ஸஹீஹ் முஸ்லிம் 5079) (6 @sadham ibnu akbar] [ = ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள்: வஸல்லம் மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர வேறெதற்கும் அனுமதில்லை! அவைகள், 1) போர் குந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்), 2) மக்களிடையே சமாதானத்தை ருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய், உ ஒற்றுமைக்காக) கணவன் 3) (GGpu] மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய். அறிவிப்பாளர்: உம்மு குல்ஸு் ருழி ஸஹீஹ் முஸ்லிம் 5079) (6 - ShareChat
நமக்கு சொந்தம் இல்லாத ஒன்றை விற்க கூடாது! #🤲துஆக்கள்🕋 #நாளும் ஒரு நபிமொழி #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
🤲துஆக்கள்🕋 - Osadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு நபி அலைஹ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உனக்குச் சொந்தமில்லாத ஒன்றை பொருள் உனது கைகளுக்கு வராத வரை) ற்காதே! அறிவிப்பாளர் ஹகீம் இப்னுஹிஸாம் ரழி ஸஹீஹ் அல்பானி ருஹ்) நூல் அபூதாவூத் 3503 | Osadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு நபி அலைஹ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உனக்குச் சொந்தமில்லாத ஒன்றை பொருள் உனது கைகளுக்கு வராத வரை) ற்காதே! அறிவிப்பாளர் ஹகீம் இப்னுஹிஸாம் ரழி ஸஹீஹ் அல்பானி ருஹ்) நூல் அபூதாவூத் 3503 | - ShareChat
ஏழைகளின் தந்தை, இரு இறக்கை உடையவர் ஜஃபர் இப்னு அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு சுருக்கமான வாழ்கை வரலாறு! • ஜஃபர் இப்னு அபூதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூதாலிப் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களின் மூன்றாவது மகனாவார். அலீ (ரழி) அவர்களின் மூத்த சகோதரரும், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகனும் ஆவார். • இஸ்லாமிய ஆரம்ப காலத்திலேயே இவரும், இவரது மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) அவர்களும் இஸ்லாத்தினை ஏற்றார்கள். ஜஃபர் (ரழி) அவர்கள் தோற்றத்தில் நபி (ஸல்) அவர்களை போன்றே இருப்பார்கள். • மக்காவில் காஃபிர்கள் இஸ்லாத்தை ஏற்றவர்களை அதிகம் கொடுமை செய்த சமயம் நபி (ஸல்) அவர்கள் விரும்பியவர்களை அபிசீனியா நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்ய சொன்னார்கள். அந்த நாட்டு அரசர் நஜ்ஜாஷி அவர்கள் ஒரு கிறிஸ்தவர் இருந்தாலும் நற்குணமுடையவர் எல்லோரிடமும் சமமாவும் நீதியாகவும் ஆட்சி செய்ய கூடியவர் என்று கூறி அனுப்பினார்கள். • இதில் 12 ஆண்கள், 4 பெண்களும் ஹிஜ்ரத் செய்தனர். இந்த குழுவிற்கு ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களே தலைமை தாங்கினார்கள். • அபிஸீனியா நாட்டிற்கு முஸ்லீம்கள் சென்ற விசியம் காஃபிர்களுக்கு தெரிய வர, அவர்களை மீண்டும் மக்காவிற்கு கொண்டு வர காஃபிர்கள் முடிவு செய்து அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ மற்றும் அம்ர் பின் ஆஸ் (இவர் பின்னால் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்) என்பவரிடம் ஏராளமான பொருட்கள் கொடுத்து அபிஸீனியவிற்கு அனுப்பி வைத்தார்கள். • அந்த நாட்டு மன்னர் நீதியாக ஆட்சி செய்ததால் தகுந்த காரணம் எதுவும் இல்லாமல் முஸ்லீம்களை திரும்ப அனுப்ப மாட்டேன் என்று கூறி விட்டார். மக்கா காஃபிர்களின் இரு தூதரும் மன்னரிடம் சாதுரியமாக பேசினார்கள் அந்த சமயம் முஸ்லீம் சார்பாக ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களே பேசி அவர்களின் எல்லா குற்ற சாட்டிற்கும் அல்குர்ஆன் மூலம் பதில் அளித்தார்கள். • அவரின் அல்குர்ஆன் ஓதலை கேட்ட மன்னன் அழலனார்கள். பின்பு எவ்வளவு பொருட்கள் கொடுத்தாலும் இவர்களில் ஒருவரை கூட திரும்ப அனுப்ப மாட்டேன் என்று கூறி விட்டார். • இவ்வாறே பத்து ஆண்டுகள் அபிஸீனியவில் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை முஸ்லீகளுக்கு கிடைத்தது. அமைந்திருந்தது முஸ்லிம்களுக்கு. ஜஅஃபர் (ரழி) அவருக்கும் அவரின் மனைவி அஸ்மா (ரழி) அவர்களுக்கும் அப்துல்லாஹ், முஹம்மது, அவ்ன் எனும் மூன்று குழந்தைகளை பிறந்தன. • ஜஅஃபர் (ரழி) அவர்களின் இந்த மார்க்க பிரச்சாரமே பிற்காலத்தில் நஜ்ஜாஷி முஸ்லீமாக மாற ஒரு காரணமாக அமைந்தது, நஜ்ஜாஷி அவர்கள் இறந்த செய்தி கேட்ட நபி (ஸல்) அவர்கள் மதினாவிலயே அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். (நூல் : ஸஹீஹ் புகாரி : 1333) • பின்பு சில வருடம் கழித்து நபி (ஸல்) அவர்கள் அபிசீனியா நாட்டில் உள்ள முஸ்லீம்களை மதினாவிற்கு வர கடிதம் எழுதி அனுப்பினார்கள். அத்தனைபேரும் பயணம் புரிய இரண்டு படகுகளைத் தயார் செய்து அளித்தார் நஜ்ஜாஷி மன்னர். முஸ்லீம்களும் மதினா வந்தடைந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்த நேரம் கைபரில் போருக்கு சென்று இருந்தார்கள். • ஜஅஃபர் (ரழி) அவர்களுக்கு அபுல் மஸாகீன் (ஏழைகளின் தந்தை) என்ற சிறப்பு பெயரும் உண்டு அதற்கான காரணம் அபூஹுரைரா (ரழி) அவர்கள் விவரிக்கிறார்கள் : மதீனாவில் வாழ்ந்து வந்த ஏழைகளாகிய எங்கள் மீது அளவற்ற பரிவு கொண்டவர் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி). எங்களை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று அவரிடம் என்ன உணவு இருக்கிறதோ அதை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்படி அவரிடம் உணவு ஏதும் இல்லையெனில், வெண்ணெய் இருந்த ஜாடியை எடுத்துவருவார். அதை உடைத்து, ஒட்டிக் கொண்டிருக்கும் கடைசிச் சொட்டுவரை எங்களுக்கு அளிப்பார். • முஅத்தா போரின் ஜஃபர் (ரழி) அவர்களிடம் இஸ்லாமிய கொடி வந்தது. போர் கடுமையாக நடைபெற்றது. இதில் ஜஃபர் (ரழி) அவர்களின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டன அப்போதும் அவர் கொடியை கீழே விடாமல் இரு தோல் புஜத்தில் தாங்கி பிடித்தார்கள். பின்பு அவரின் கால்களும் வெட்டப்பட்டு உடலிலும் பல காயம் ஏற்பட்டு அதே இடத்தில் ஷஹீத் ஆனார்கள். • ஜஃபர் (ரழி) அவர்கள் மலக்குகளுடன் சுவர்க்கத்தில் பறப்பதை நான் கண்டேன் என்று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். (நூல் : சுனன் திர்மிதி : 3763) • இதே பின்னே இந்த ஸஹாபிக்கு இஸ்லாமிய வரலாற்றில், இரு இறக்கைகளுள்ளவர் எனப் பொருள்படும் ‘ துல் ஜனாஹைன் ’ மற்றும் ‘ ஜஃபர் அத் தையார் ’ என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டன. ஜஃபர் இப்னு அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு! @அல்லாஹ் போதுமானவன் 💞 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋 #நாளும் ஒரு நபிமொழி
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - <Sllglail~ இறக்கை உள்ளவர்  6 ழை க ளின் தந் தை 5/ ஜஃபர் இப்னு அபூதாலிப் ( ர லி ய ல் லா அன் ஹு 0^ சுருக்கமான வாழ்கை வரலாறு Osadham hussain ibnu akbar Allah Podumanavan <Sllglail~ இறக்கை உள்ளவர்  6 ழை க ளின் தந் தை 5/ ஜஃபர் இப்னு அபூதாலிப் ( ர லி ய ல் லா அன் ஹு 0^ சுருக்கமான வாழ்கை வரலாறு Osadham hussain ibnu akbar Allah Podumanavan - ShareChat