Alex taison
ShareChat
click to see wallet page
@alex931
alex931
Alex taison
@alex931
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#இயற்கை காட்சிகள்🌿🍃
இயற்கை காட்சிகள்🌿🍃 - ShareChat
#இயற்கை காட்சிகள்🌿🍃
இயற்கை காட்சிகள்🌿🍃 - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - வீழ்ந்து விடும் இடங்களில் தளர்ந்து விடாதே மனம் பெரிதாக நீ சாதிப்பாய் இதை விட தோல் கொடுக்கும் என்று உறவுகள் கிடைப்பது கூட ஒரு வரம் தான் அழகீய வக்கம் காவலை வீழ்ந்து விடும் இடங்களில் தளர்ந்து விடாதே மனம் பெரிதாக நீ சாதிப்பாய் இதை விட தோல் கொடுக்கும் என்று உறவுகள் கிடைப்பது கூட ஒரு வரம் தான் அழகீய வக்கம் காவலை - ShareChat
#👉🏼இன்றைய ராசிபலன்✡️ *_📆 11-10-25 📆_* *_சனிக்கிழமை_* *_🇮🇳 புரட்டாசி - 25 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிராக பேசியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உற்சாகம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️அஸ்வினி : ஆதரவான நாள். ⭐️பரணி : குழப்பம் நீங்கும். ⭐️கிருத்திகை : கலகலப்பான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* உடலில் ஒரு விதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுகள் நன்மதிப்பை உருவாக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வீடு மாற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களால் மாற்றமான தருணங்கள் உருவாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐️கிருத்திகை : கவனம் வேண்டும். ⭐️ரோகிணி : சிந்தித்து செயல்படவும். ⭐️மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும். ⭐️திருவாதிரை : பயணங்கள் உண்டாகும். ⭐️புனர்பூசம் : புரிதல்கள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* மனதளவில் இருந்த கவலைகள் குறையும். தம்பதிகளுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உருவாக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளால் லாபங்கள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவுகள் ஏற்படும். பணியில் இருந்த பொறுப்புகள் குறையும். உயர்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம். ⭐️புனர்பூசம் : கவலைகள் குறையும். ⭐️பூசம் : சந்திப்புகள் உண்டாகும். ⭐️ஆயில்யம் : பொறுப்புகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பணி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணம் சாதகமாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் ஏற்படும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் உருவாகும். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம். ⭐️மகம் : மேன்மை ஏற்படும். ⭐️பூரம் : பயணம் சாதகமாகும். ⭐️உத்திரம் : புரிதல்கள் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* மனதளவில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். நீண்ட தூர ஒரு பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழியில் மறைமுகமான ஒத்துழைப்புகள் உண்டாகும். மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். எதிர்ப்பு மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம். ⭐️உத்திரம் : உற்சாகம் ஏற்படும். ⭐️அஸ்தம் : வாய்ப்புகள் சாதகமாகும். ⭐️சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். வியாபாரம் சார்ந்த செயல்களில் அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். அரசு பணிகளில் பொறுமை வேண்டும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் கால விரயம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம். ⭐️சித்திரை : அனுசரித்து செல்லவும். ⭐️சுவாதி : பொறுமை வேண்டும். ⭐️விசாகம் : விரயம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் பெருகும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகள் ஓரளவு குறையும். மாற்றம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️விசாகம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️அனுஷம் : லாபங்கள் அதிகரிக்கும். ⭐️கேட்டை : பிரச்சனைகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். கடன் சார்ந்த சில உதவிகள் சிலருக்கு சாதகமாகும். வரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️மூலம் : தாமதங்கள் விலகும். ⭐️பூராடம் : நெருக்கடிகள் குறையும். ⭐️உத்திராடம் : உதவிகள் சாதகமாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். ஜெயம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️உத்திராடம் : சிந்தனைகள் பிறக்கும். ⭐️திருவோணம் : பொறுமை வேண்டும். ⭐️அவிட்டம் : பிரார்த்தனைகள் நிறைவேறும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சரிவை சரி செய்வதற்கான சூழல்கள் உண்டாக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். மாமன் வழி உறவுகள் வழியில் சந்தோசமான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பு மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️அவிட்டம் : முன்னேற்றமான நாள். ⭐️சதயம் : வாக்குறுதிகளில் கவனம். ⭐️பூரட்டாதி : மதிப்புகள் உயரும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* எதிலும் விவேகத்தோடு செயல்படுவீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️பூரட்டாதி : விவேகம் வேண்டும். ⭐️உத்திரட்டாதி : தெளிவுகள் பிறக்கும். ⭐️ரேவதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈*
#இயற்கை காட்சிகள்🌿🍃
இயற்கை காட்சிகள்🌿🍃 - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடியில் வந்து அழலாம் என்று நினைத்தேன், என்கதையைக் கேட்டு என்னுடன் சேர்ந்து ன்று மழையும் அழுதது யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடியில் வந்து அழலாம் என்று நினைத்தேன், என்கதையைக் கேட்டு என்னுடன் சேர்ந்து ன்று மழையும் அழுதது - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - சலித்துப் போன அளவிற்கு துயரங்களை அனுபவித்தவர்களுக்கு அதீத சந்தோஷமோ அற்ப சந்தோஷமோ எதுவும் தேவையே இல்லை ೦೦l சலித்துப் போன அளவிற்கு துயரங்களை அனுபவித்தவர்களுக்கு அதீத சந்தோஷமோ அற்ப சந்தோஷமோ எதுவும் தேவையே இல்லை ೦೦l - ShareChat
#நீயும் நானும் அன்பே
நீயும் நானும் அன்பே - நம்பிக்கையான கைகள கிடைப்பதெல்லாம் அரிது நம்பிக்கையான கைகள கிடைப்பதெல்லாம் அரிது - ShareChat