
Akkanna Tamil
@akkanna_tamil
அக்கன்னா-உண்மைத் தகவல்கள், அறிவியல் விளக்கங்கள்...
முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர
முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர, வாரத்திற்கு இரண்டு முறை தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி, உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.
https://akkanna.com/feed?id=POST_CR_000250 #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #👩Skin Care #👩🏼⚕️ மகளிர் மருத்துவம்
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
உடல் எடையைக் குறைப்பதற்கு,
உடல் எடையைக் குறைப்பதற்கு, சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், மிட்டாய்கள் மற்றும் இனிப்பு வகைகளை முற்றிலுமாகத் தவிர்க்கவும். இது எடை குறைப்புக்கு மிக முக்கியமானது. சர்க்கரை மற்றும் இனிப்புகளைத் தவிர்த்த 3 வாரங்களில் இருந்து உடல் எடை குறைவதை உணர தொடங்குவீர்கள்.மேலும் உங்கள் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
https://akkanna.com/feed?id=POST_CR_000248 #🏡வீட்டு உதவி குறிப்புகள்✨
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna #🧍♀️உடல் எடை குறைய டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🏋🏼♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம்
தேங்காய் கெடாமல் இருக்க,
தேங்காய் கெடாமல் இருக்க, தேங்காயை உடைத்த பிறகு, அதில் உள்ள நீரை வெளியேற்றி, தேங்காயை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
https://akkanna.com/feed?id=POST_CR_000249 #🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #🥘All in All கிச்சன் #👩🏼🍳 சமையல் குறிப்பு வீடியோஸ் #🍽️கிச்சன் பொருட்கள் #💁Storage tips
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
இன்றைக்கான பொன்மொழிகள்
தனிப்பட்ட விஷயங்களைப் பாதுகாப்பது அவசியம். உன் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னையே அழிக்கும். - சாணக்கியர்
https://akkanna.com/feed?id=POST_CR_000212 #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #💪Motivational Quotes #⚡️Trending Quotes✍️ #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
உதடு வெடிப்புக்கு இத பண்ணுங்க!
உதடு வெடிப்புக்கு, இரவில் படுக்கும் முன் உதட்டில் சிறிது நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவவும். இது உதடு வெடிப்பைத் தடுக்கும்.
https://akkanna.com/feed?id=POST_CR_000205 #🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #👗பெண்கள் ஃபேஷன் #💁♀️இயற்கை அழகு குறிப்புகள் #👩Skin Care
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna #👩🏼⚕️ மகளிர் மருத்துவம்
நம்பிக்கை பற்றிய பொன்மொழி
இருளைச் சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவது சிறந்தது. - எலினோர் ரூஸ்வெல்ட்
https://akkanna.com/feed?id=POST_CR_000219 #💪Motivational Quotes #🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #⚡️Trending Quotes✍️ #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்க விரும்புவோருக்கு இலவசப் பயிற்சி.
வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்க விரும்புவோருக்கு, அரசு சார்பில் வங்கிக் கடன் பெற உதவும் வகையிலான 45 நாட்கள் இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
https://akkanna.com/feed?id=POST_CR_000238 #🌱விவசாயம் #💼பிசினஸ் டிப்ஸ்💸 #🌿விவசாய பூமி👨🌾 #🥗விவசாய தகவல்✍ #👩🌾வெற்றிகரமான விவசாய குறிப்புகள்👨🌾
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
7 லட்சம் தொலைந்து போன செல்போன்களை கண்டறிந்த சஞ்சார் சாத்தி செயலி
சஞ்சார் சாத்தி செயலி கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பயன்பாட்டினால் குறிப்பிடத்தக்க சாதனைகள் எட்டப்பட்டுள்ளன. அன்றிலிருந்து நவம்பர் மாதம் வரை சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்து போன செல்போன்களை இந்த செயலி கண்டுபிடிக்க உதவியுள்ளது.
குறிப்பாக, அக்டோபரில் மட்டும் இந்தச் செயலியின் உதவியுடன் 50,000 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://akkanna.com/feed?id=POST_CR_000244 #📱இந்திய டெக்னாலஜி & கேஜெட்ஸ்🎧 #🤩இன்றைய தொழில்நுட்பம்👨💻 #📡டெக் Facts🆕 #📱லேட்டஸ்ட் மொபைல்ஸ்😍 #📺வைரல் தகவல்🤩
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
காலைப் புத்துணர்ச்சிக்கு இதை சாப்பிடுங்க!
வெறும் வயிற்றில் யோகர்ட் உடன் பெர்ரிஸ் சாப்பிடுவது ரத்தத்தை சுத்திகரித்து, அதிக புரதச்சத்து காரணமாக நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது.
https://akkanna.com/feed?id=POST_CR_000184 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna #🌱 இயற்கை மருத்துவம்
இன்றைய பொன்மொழிகள்
நீ விரும்பிய ஒன்று உன்னை விட்டு விலகிச் சென்றாள் உன் தகுதியை உயர்த்திக் கொள் விலகிச் சென்றது உன்னை தேடி வரும்.
- ஏ ஆர் ரகுமான்
https://akkanna.com/feed?id=POST_CR_000241 #🚹உளவியல் சிந்தனை
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna #💪Motivational Quotes #✍️Quotes #🤔புதிய சிந்தனைகள் #⚡️Trending Quotes✍️












