#காமாட்சிஅம்மன்ஜோதிடநிலையம்
*இன்று திருமணம் நடக்காத ஆண் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் முருகன் ஆலயம் சென்று துவரை சாதம் செய்து அன்னதானம் செய்யுங்கள் நிச்சியம் இந்த வருடம் திருமணயோகத்தை அருள்வார் எம்பெருமான் முருகன் வேல் இருக்க வினையும்மில்லை மயில் இருக்க பயமும்மில்லை கந்தன் இருக்க கவலையும்மில்லை குகன் இருக்க குறையும்மில்லை மனமே என்றும் தாய் காமாட்சி அம்மன் ஜோதிட நிலையம்*