
"மலர் மருத்துவம்"
@657130483
பயம் மரண பயம் கோபம் பதட்டம் படபடப்பு சரி செய்யும்.
இரத்த சோகையால்
என்னென்ன பாதிப்புகள்...
உடல் சோர்வு
உடல் பலவீனம்
பிரசவத்தில் சிக்கல்
குறைமாத பிரசவம்
எடை குறைவான குழந்தை
குழந்தை இறந்து பிறத்தல்.
சில நேரங்களில் தாய் மரணம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது
உடல் வளர்ச்சி குறைகிறது
படிப்பில் கவனமின்மை.
எப்பொழுதும் மந்தமாக இருத்தல்.
ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படுதல்.
தொடர்ந்து அசதி, Tiredness, சோம்பேறித்தனம், சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பது.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
Mobile Consulting Available.
97911 51O2O & 975157 9009. #இயற்கை மருத்துவம் #👉வாழ்க்கை பாடங்கள்
ஒவ்வொரு பெண்ணிற்கும் வலது பக்கம் கருப்பை, இடது பக்கம் கருப்பை என இரண்டு கருப்பைகள் இருக்கும்.
ஏதாவது ஒரு கருப்பையில் இருந்து மட்டுமே கருமுட்டை கருப்பையில் இருந்து மாதந்தோறும் மாறி மாறி வெளிவரும்.
அதாவது வலது கருப்பையில் இருந்து முதல் மாதம் கருமுட்டை வெளி வந்தால், அடுத்த மாதம் இடது கருப்பையிலிருந்து கரு முட்டை வெளியாகி Fallopian Tube வழியாக கர்ப்பபைக்கு வந்தடையும்.
மாத விளக்கின் போது ஒரு மாதம் வலி குறைவாகவும்,, மறு மாதம் வலி அதிகமாகும் மாறி மாறி இருந்தால் உடனே ஸ்கேன் செய்து பார்த்து முறையான இயற்கை வழி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கட்டிகளில் நீர் கட்டி நாற்கட்டி சதை கட்டி ஆபத்து இல்லாத கட்டி என பல வகைகள் உள்ளன.
இன்றைய தலைமுறை பெண்கள் இரவு 10 மணிக்குள் தூங்காமல் 11, 12 ஒரு மணிக்கு மேல் தூங்குவதால் PCOD, PCOS போன்ற கர்ப்பப்பை நோய் இருப்பது அதிக அளவில் கண்டறியப்படுகிறது.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
97911 51O2O & 975157 9009.
Mobile Consulting Available. #👉வாழ்க்கை பாடங்கள் #இயற்கை மருத்துவம்
மாதவிலக்கு தள்ளி போவதற்காக மெடிக்கல் ஷாப்பில் தாங்களாகவே மாத்திரைகள் வாங்கி பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள்.
குடும்பங்களில் திருமணம் வரும் நாட்கள், பண்டிகை வரும் நாட்கள் மாதவிலக்கு வந்தால் அவசியமான அன்றாட பணிகளையும் செய்ய இயலாமல் போய்விடுமே என்பதற்காக சில பெண்கள் மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரைகளை தாங்களே வாங்கி சாப்பிடுகிறார்கள். இந்த மாத்திரையின் பக்க விளைவாக, அதன் பிறகு மாதவிலக்கு சுழற்சியில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
97911 51O2O & 975157 9009.
Mobile Consulting Available. #இயற்கை மருத்துவம் #👉வாழ்க்கை பாடங்கள்
பெண்ணுறுப்பில் சில நன்மை தரும் பாக்டீரியாவும் இருக்கிறது. இது பூஞ்சை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.
""நான் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வேன்" என்று எண்ணி சிலர் பிறப்புறுப்பை அடிக்கடி அதிகமாக சோப்பு போட்டு கழுவியபடியே இருப்பதால் அங்கே இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியா அழிந்து விடுகிறது. இதனால் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.
முடிந்தளவு சோப்பு போடுவதை தவிர்த்து, சாதாரண தண்ணீரில் கழுவினால் போதுமானது.
தீமை செய்யும் பாக்டீரியாக்கள் உடலில் தங்க ஆரம்பிக்கும்போது, இடுப்புக்கு கீழே வலி ஏற்படும். தொடை எரிச்சலும் நீர் கடுப்பும் அதிகமாக இருக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வரும். ஆனால் மீண்டும் மீண்டும் சிறுநீர் கழித்தாலும் நிவாரணம் கிடைக்காது. சில சமயம் சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும் போது கடுமையான வலியையும் உணர்வர்.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
97911 51O2O & 975157 9009.
Mobile Consulting Available. #👉வாழ்க்கை பாடங்கள் #இயற்கை மருத்துவம்
பொதுவாக, உடம்பு மெலிந்த தேகம் உள்ளவர்கள்,, உடல் சூடு உள்ளவர்களுக்கு மாதவிலக்கு காலங்களில் வலி அதிகமாகவே இருக்கும். இவர்கள் துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
இதில் வாழைப்பூவுக்கு முதலிடம். வாழைத்தண்டு, பெரிய நெல்லிக்காய்,, இலந்தை பழம் சாப்பிடுவதும், மாதவிலக்கு பிரச்சனைகள் அத்தனைக்கும் அருமருந்து. கற்றாழையும் சாப்பிடலாம்.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
97911 51O2O & 975157 9009.
Mobile Consulting Available. #இயற்கை மருத்துவம் #👉வாழ்க்கை பாடங்கள்
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கின் மாற்றும் அளவுக்கு இரத்தப்போக்கு இருந்தால் கட்டாயம் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை தேவை.
மாத விலக்கின் போது குறைந்த அளவில் சிறு சிறு கட்டிகளாக வெளியேறினால் பயப்படத் தேவையில்லை ஆனால் அதிக ரத்தப்போக்கு இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.
மாதவிலக்கின் போது லேசான வலி ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு வலி இருந்தாலும், நீண்ட நேரம் வலி நீடித்தாலோ கட்டாயம் மருத்துவ சிகிச்சை தேவை.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
97911 51O2O & 975157 9009.
Mobile Consulting Available. #👉வாழ்க்கை பாடங்கள் #இயற்கை மருத்துவம்
ஏன் நாம் பொறுமை இழக்கிறோம்:
நவீன வாழ்க்கை நம்மை முன்பெப்போதும் இல்லாததை விட அமைதி அற்றவர்களாக ஆக்கியுள்ளது.
அதிவேகமான இணைய சேவை, ஒரு நிமிட செய்திகள், ஆர்டர் செய்தால் பத்து நிமிடத்தில் டெலிவரி, என இந்த தொழில்நுட்பம் "பொறுமையா அப்டினா என்ன" என்று கேட்க வைக்கிறது. ஒரு அரை மணி நேரம் கூட காத்திருக்க முடியாத நபர்களாக நம்மை மாற்றி விட்டது.
நீண்ட வேலை நேரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் தனிப்பட்ட போராட்டங்கள் என மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை சகிப்புத்தன்மையை நம்மிடமிருந்து உறிஞ்சி எடுத்துவிடுகிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, தவறான பழக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என மனிதன் ஒழுங்கீனமாக திசையில் தன வாழ்க்கையை திருப்பி கொள்கிறான்.
அடுத்தவரின் வெற்றியை, வாழ்க்கை முறையை நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்து நாம் விரக்தி அடைகிறோம். அவர் எவ்வாறு வெற்றி அடைந்தார், எவ்வளவு காலம் கடின உழைப்பு இருக்கிறது, என்பதை பற்றி பெரும்பாலானோர் யோசிப்பதே இல்லை. இவ்வளவு காலமாக நாம் வெற்றி அடைய வில்லையே என்று பொறுமை இழந்து கவலையில் மூழ்கிவிடுகின்றனர்.
நாம் டிராபிக் சிக்னலில் நிற்கும் போது, பச்சை சமிக்கை வருவதற்குள் எத்தனை பேர் ஹாரன் அடித்து கொண்டே இருக்கிறார்கள் அறுபது வினாடிகள் கூட பொறுமையை கடைபிடிக்க முடியாத மனிதர்களா நாம்? பொறுமையின்மை அவ்வளவு இயல்பாகிவிட்டது.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
97911 51O2O & 975157 9009.
Mobile Consulting Available. #இயற்கை மருத்துவம் #👉வாழ்க்கை பாடங்கள்
இரவு எட்டு மணி நேரம் முழுமையா தூங்காமல் இருப்பதால், கல்லீரல் சோர்ந்து ஜீரண வேலையை முழுமையாக செய்யாமல் போய்விடும்,
இதனால், வயிற்றில் எரிச்சல், அதிக பசி, அதிகமாக சாப்பிடுதல், ஆனால் ஜீரண சக்தி இன்மை, உண்பது உடலில் ஒட்டாமை, உடல் இளைத்து சோர்வாக இருத்தல், எந்நேரமும் படுத்து கிடக்க விரும்புதல், வயிற்று உப்பசம், அடிக்கடி இருதய படபடப்பு. காலையில் கொஞ்சமும் பசியின்மை, ஆனால் மதியத்திலும் இரவிலும் அதிக பசி, ஏப்பங்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு அமைதியற்ற தூக்கமும், கெட்ட கனவுகளும் இருக்கும்.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
97911 51O2O & 975157 9009.
Mobile Consulting Available. #👉வாழ்க்கை பாடங்கள் #இயற்கை மருத்துவம்
இரவு எட்டு மணி நேரம் முழுமையா தூங்காமல் இருப்பதால், கல்லீரல் சோர்ந்து ஜீரண வேலையை முழுமையாக செய்யாமல் போய்விடும்,
இதனால், வயிற்றில் எரிச்சல், அதிக பசி, அதிகமாக சாப்பிடுதல், ஆனால் ஜீரண சக்தி இன்மை, உண்பது உடலில் ஒட்டாமை, உடல் இளைத்து சோர்வாக இருத்தல், எந்நேரமும் படுத்து கிடக்க விரும்புதல், வயிற்று உப்பசம், அடிக்கடி இருதய படபடப்பு. காலையில் கொஞ்சமும் பசியின்மை, ஆனால் மதியத்திலும் இரவிலும் அதிக பசி, ஏப்பங்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு அமைதியற்ற தூக்கமும், கெட்ட கனவுகளும் இருக்கும்.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
97911 51O2O & 975157 9009.
Mobile Consulting Available. #இயற்கை மருத்துவம் #👉வாழ்க்கை பாடங்கள்
தினமும் இரவு வேண்டுமென்றே லேட்டாக தூங்குபவரா நீங்கள்?
தினமும் இரவு தாமதமாக தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்.
நம்முடைய அன்றாட வாழ்க்கை இயந்திர தனமாக மாறிவிட்டது. பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது. காலையில் வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்புவோம். பின்பு, சாப்பிட்டு வேலைகளை முடித்தப்பின் போன் பயன்படுத்துவோம்,
டிவி பார்ப்போம் என ஏதாவது வேலை செய்வோம். சிலர் இரவு வெகு நேரம் விழித்திருந்து சீரிஸ் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். முறையான தூக்கத்தை கடைபிடிக்காமல் இருப்பர்.
அந்தவகையில் தொடர்ந்து இரவு தாமதமாக தூங்குவதை பழக்கமாக கொண்டிருப்பது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில், இரவு தொடர்ந்து தாமதமாக தூங்குவது
டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வு கூறகிறது. இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்திருப்பவர்களுடம் ஒப்பிடுகையில் இது குறிப்பிடப்படுகிறது.
அதிகாலையில் எழுபவர்கள் கொழுப்பை ஆற்றலாக பெறுகின்றனர். நீண்ட நேரம் சுறுசுறுப்பு மற்றம் ஆற்றலைக் கொண்டுள்ளனர். அதாவது இரவுநேரங்களில் கொழுப்பு மிகவும் எளிதாக உருவாகும்.
இரவு தாமதாக தூங்குபவர்களுக்கு இன்சுலின் உற்பத்தி குறைவாக உள்ளது. இது நீரிழிவு மற்றும் இதய நோய் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
ஆராய்ச்சியாளர்கள் நடுத்தர வயது கொண்ட 51 நபர்களை 2 குழுக்களாகப் பிரித்து ஆய்வு செய்தனர். தூக்கம் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இரவில் தாமதாக தூங்குபவர்கள் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய்க்கான அதிக ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.
தயவு செய்து இரவு 8 மணிக்குள் சாப்பிட்டு பத்து மணிக்குள் தூங்க முயற்சி செய்யுங்கள்.
அனைவரும் ஆரோக்கியமாக இருப்போம்.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
Online Consulting Available.
97911 51020 & 97515 79009. #👉வாழ்க்கை பாடங்கள் #இயற்கை மருத்துவம்