Dorai TKS
ShareChat
click to see wallet page
@605447081
605447081
Dorai TKS
@605447081
Follow me on Instagram @doraiyinkuttikavithaigal
நமச்சிவாயா நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏 #பக்தி #🙏ஒம் நமசிவாய🙏ஓம் சிவனே போற்றி🙏ஓம் ஈசனே போற்றி🙏சிவ சிவ🙏 #கடவுள்
பக்தி - எங்கும் நிறைந்த எந்தன்ஈசனே வேண்டும் மனதில் தோன்றும் இறைவனே விழிமூடிமனம் உருகி ன்புகழ்பாடுகின்றேன் உ நீ இன்றி எதுவும் அசையாது உன்ஒளியின்றி புவியும் விடியாது போற்றி போற்றிஉன் பொற்பாதம் போற்றி I கதுரை எங்கும் நிறைந்த எந்தன்ஈசனே வேண்டும் மனதில் தோன்றும் இறைவனே விழிமூடிமனம் உருகி ன்புகழ்பாடுகின்றேன் உ நீ இன்றி எதுவும் அசையாது உன்ஒளியின்றி புவியும் விடியாது போற்றி போற்றிஉன் பொற்பாதம் போற்றி I கதுரை - ShareChat
அலைபாயும் மனம் #😁தமிழின் சிறப்பு #சிரிப்பு #தமிழ் #வாழ்க்கை #கவிதை
😁தமிழின் சிறப்பு - ஒருதாய் இருபது ஆண்டுகளில்  தன்மகனை Gentleman &6 ருவாக்குகிறாள் உ அதேமகனை இருபதுநிமிடத்தில் ஒரு பெண் mental manஆக மாற்றிவிடுகிறாள் கதுரை ஒருதாய் இருபது ஆண்டுகளில்  தன்மகனை Gentleman &6 ருவாக்குகிறாள் உ அதேமகனை இருபதுநிமிடத்தில் ஒரு பெண் mental manஆக மாற்றிவிடுகிறாள் கதுரை - ShareChat
கொஞ்சம் சிரிக்கலாமே. #சிரிப்பு #தமிழ் #😁தமிழின் சிறப்பு #கவிதை #வாழ்க்கை
சிரிப்பு - குழந்தை. அம்மா எனக்குழ தூக்கம் வரல ஏதாவதுகதை சொல்லேன் கேட்டுகிட்டே தூங்கிடுறேன் அம்மா. இருமகனே இப்போ உன்அப்பா வருவாரு ஏன் லேட்டுன்னு கேளு கதை சொல்லுவார்பாரு அதை கேட்டுக்கிட்டே தூங்கிடு கதுரை குழந்தை. அம்மா எனக்குழ தூக்கம் வரல ஏதாவதுகதை சொல்லேன் கேட்டுகிட்டே தூங்கிடுறேன் அம்மா. இருமகனே இப்போ உன்அப்பா வருவாரு ஏன் லேட்டுன்னு கேளு கதை சொல்லுவார்பாரு அதை கேட்டுக்கிட்டே தூங்கிடு கதுரை - ShareChat
மறக்காத காதல் #கவிதை #😁தமிழின் சிறப்பு #தமிழ் #காதல் #அன்பு
கவிதை - கவிமறைந்தாலும் கவிதைகள் இறப்பதில்லை சிற்பி மறைந்தாலும் சிற்பங்கள் இறப்பதில்லை படைப்பாளி மறைந்தாலும் படைப்புகள் இறப்பதில்லை என்னைநீ மறந்தாலும் உன்மேல் நான் கொண்ட காதல் இறப்பதில்லை கதுரை கவிமறைந்தாலும் கவிதைகள் இறப்பதில்லை சிற்பி மறைந்தாலும் சிற்பங்கள் இறப்பதில்லை படைப்பாளி மறைந்தாலும் படைப்புகள் இறப்பதில்லை என்னைநீ மறந்தாலும் உன்மேல் நான் கொண்ட காதல் இறப்பதில்லை கதுரை - ShareChat
தமிழுக்கு அமுதென்று பேர். #தமிழ் #😁தமிழின் சிறப்பு #கவிதை #பாசம் #கல்வி
தமிழ் - தமிழை ஆற்றில் எழுதினேன்  மறைந்துபோனது காற்றில் எழுதினேன் கலைந்துபோனது சேற்றில் விதைத்தேன் மலராய் பிறந்தது ஏட்டில் பதித்தேன் கவிதை ஆனது I கதுரை தமிழை ஆற்றில் எழுதினேன்  மறைந்துபோனது காற்றில் எழுதினேன் கலைந்துபோனது சேற்றில் விதைத்தேன் மலராய் பிறந்தது ஏட்டில் பதித்தேன் கவிதை ஆனது I கதுரை - ShareChat
கவலைப்படாதே சகோதரா.. #😁தமிழின் சிறப்பு #கவிதை #தமிழ் #வாழ்க்கை #கல்வி
😁தமிழின் சிறப்பு - ஒரு வலியினால் ஆயிரம் கண்ணீர துளிகள்சிந்திவிட்டோமே கவலைபடாதீர் என அந்த ஒரு வலிதான் பல்லாயிரம் அனுபவங்களை பெற்றுதரும் உங்களுக்கு அந்த அனுபவங்கள் வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் கதுரை ஒரு வலியினால் ஆயிரம் கண்ணீர துளிகள்சிந்திவிட்டோமே கவலைபடாதீர் என அந்த ஒரு வலிதான் பல்லாயிரம் அனுபவங்களை பெற்றுதரும் உங்களுக்கு அந்த அனுபவங்கள் வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் கதுரை - ShareChat
அம்மா அம்மா ...🙏 #அம்மா #பாசம் #கடவுள் #😁தமிழின் சிறப்பு #கவிதை
அம்மா - பிறந்த போதுஅம்மா நடந்த போதுஅம்மா விழுந்த போதுஅம்மா எழுந்த போதுஅம்மா அழுதபோது அம்மா சிரித்தபோதுஅம்மா எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் நினைவோடு u0  வருபவள் அம்மா அம்மாவாள் இந்த பிறப்பு அவள்மனதோடு கலந்தாலே சிறப்பு . கதுரை பிறந்த போதுஅம்மா நடந்த போதுஅம்மா விழுந்த போதுஅம்மா எழுந்த போதுஅம்மா அழுதபோது அம்மா சிரித்தபோதுஅம்மா எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் நினைவோடு u0  வருபவள் அம்மா அம்மாவாள் இந்த பிறப்பு அவள்மனதோடு கலந்தாலே சிறப்பு . கதுரை - ShareChat
மாணவன் #வாழ்க்கை #கல்வி #தமிழ் #😁தமிழின் சிறப்பு #காதல்
வாழ்க்கை - சிரியவன் மாணவன்) பெரியவன் ஆனதும் பென்சிலை தவிர்த்து பேனாவை பிடிக்கிறான் அன்றே அவனுக்கு புரிந்துவிடுகிறது இனிதவறுகளை திருத்துவதுகடினம் என்று கதுரை சிரியவன் மாணவன்) பெரியவன் ஆனதும் பென்சிலை தவிர்த்து பேனாவை பிடிக்கிறான் அன்றே அவனுக்கு புரிந்துவிடுகிறது இனிதவறுகளை திருத்துவதுகடினம் என்று கதுரை - ShareChat
ஏதோசிந்தனை... #கல்வி #வாழ்க்கை
கல்வி - சிரியவன் மாணவன்) பெரியவன் ஆனதும் பென்சிலை தவிர்த்து பேனாவை பிடிக்கிறான் அன்றே அவனுக்கு புரிந்துவிடுகிறது இனிதவறுகளை திருத்துவதுகடினம் என்று கதுரை சிரியவன் மாணவன்) பெரியவன் ஆனதும் பென்சிலை தவிர்த்து பேனாவை பிடிக்கிறான் அன்றே அவனுக்கு புரிந்துவிடுகிறது இனிதவறுகளை திருத்துவதுகடினம் என்று கதுரை - ShareChat
மாற்றம் தேவை மனதுக்கு .... #கவிதை #காதல் #😁தமிழின் சிறப்பு #தமிழ் #வாழ்க்கை
கவிதை - ٠ ٥ ٠ கல் ஒருமுறை கோவிலுக்குள் சென்றால் கடவுளா மாறிவிடுகிறது மனிதன்வாழ்நாள் முழுவதும் கோவிலுக்குள் சென்று வருகிறான் ஒருநாளும்  9@6 மனிதாபிமானம் உள்ளமனிதனாக மாறியதே இல்லை கதுரை ٠ ٥ ٠ கல் ஒருமுறை கோவிலுக்குள் சென்றால் கடவுளா மாறிவிடுகிறது மனிதன்வாழ்நாள் முழுவதும் கோவிலுக்குள் சென்று வருகிறான் ஒருநாளும்  9@6 மனிதாபிமானம் உள்ளமனிதனாக மாறியதே இல்லை கதுரை - ShareChat