
கப்பிங் தெரபிஸ்ட்
@437458976
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
https://www.facebook.com/groups/768574729229341/?ref=share&mibextid=KtfwRi #மருத்துவ
#🤩அசத்தலான போஸ்ட்🔥 *என் பெயர் சேகர் வயது 56 ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருகிறேன் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறேன் எனக்கு முதுகு தண்டுவடத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வலி ஏற்பட்டது உடனடியாக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்ததில் டிஸ்க் ப்ராப்ளம் இருப்பதாகவும்* *ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறிவிட்டார்கள் நானும் அப்புறம் செய்யாமல் வேறு ஏதாவது வழியில் குணப்படுத்திக் கொள்ளலாம் என முயற்சி செய்து வந்தேன் நாளடைவில் என்னால் நிமிர்ந்து நடக்க முடியாமல் கூன் விழுந்தது போன்று நடக்க ஆரம்பித்து விட்டேன்* *ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் வழியை தேடிக் கொண்டிருந்தேன்*இந்த நிலையில் நான் சிரமப்பட்டு பஸ்ஸில் ஏறுவதையும் இறங்குவதையும் கவனித்த சக பயணி ஒருவர் என்னிடம் விசாரித்தார் நான் என்னுடைய பிரச்சனையை சொன்னேன் அவர் இது போன்ற ஒரு பிரச்சனை அவர் உறவினருக்கு இருந்ததாகவும் திருப்பூரில் உள்ள எம் ஆர் நேச்சுரல் கேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதில் மூன்றே வாரங்களில் குணமடைந்ததாகவும் கூறினார் அவர் சொன்ன விதத்தில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டதால் நான் திருப்பூர் சென்று இவர்களிடம்*சிகிச்சை எடுத்துக் கொண்டேன் மூன்றே வாரங்களில் பரிபூரணமாக குணம் பெற்ற நான் தற்போது நலமுடன் உள்ளேன் இது போன்ற முதுகு தண்டு வட பிரச்சனைகளை மிகவும் சிறந்த முறையில் சரி செய்து விடுகிறார்கள் இது போன்று பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சென்று தாராளமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் ஆப்ரேஷன் இல்லாமலும் சரி செய்து விடுகிறார்கள்.. எல்லோருக்கும் பலர் உள்ள தகவல் என்பதால் குழுவில் பதிவு செய்கிறேன்*
*முகவரி*
*MR natural care hospital*
*Kangayam main road*
*Tirupur*
*79044 40917*