#🤔ನನ್ನ ಆಲೋಚನೆಗಳು #🖋️ ನನ್ನ ಬರಹ #📖 ನನ್ನ ಓದು #💓ಮನದಾಳದ ಮಾತು #📝ನನ್ನ ಕವಿತೆಗಳು
முதல் முதலாக
ஒரு முத்தம் கொடுத்த பொழுது,
அவள் சொன்னால் #சீ அசிங்கம் என்று....
கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக
இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்,
அப்போது அவள் சொன்னால்
எப்ப பார்த்தாலும் இது தானா என்றால்...
இரண்டு குழந்தைகள் பெற்ற பின்
அடுப்பு வீட்டில் யாரும் கவனிக்காத போது அவள் கழுத்துக்குக் கீழ்
ஒரு முத்தம் கொடுத்தேன்,
அப்போது அவள் சொன்னால்
என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு
என்றால்...
சில காலத்திற்கு பிறகு
கன்னத்தில் சுருக்கு விழுந்து
பழைய நினைவுகலுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள்
சொன்னால்
வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா
என்றால் அவள்...
கடைசியாக அவளை என் வீட்டு
[#முத்தத்தில்] முற்றத்தில்
ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டு உடுத்தி
படுக்கையில் கிடந்தவளை முத்தமிட்டேன்,
அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தால்
கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல்...
இறுதிவரை நேசியுங்கள் 💝💝
அவள் வழி துணையாக வந்தவள் அல்ல 💝💝
அவள் வாழ்க்கை துணையாக வந்தவள்.
படித்தேன் பகிர்ந்தேன் #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞 #👸எங்க வீட்டு இளவரசி🏠 #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍 #💑கணவன் - மனைவி
#😆COMEDY #😆ಫನ್ನಿ ಸ್ಟೇಟಸ್ #😆 ಫನ್ನಿ ಕಿಡ್ಸ್ 🤣 #😂 ಜೋಕ್ಸ್ #😝ತರ್ಲೆ ಮಿಮ್ಸ್
#📝ನನ್ನ ಕವಿತೆಗಳು #💓ಮನದಾಳದ ಮಾತು #📖 ನನ್ನ ಓದು #🖋️ ನನ್ನ ಬರಹ #🤔ನನ್ನ ಆಲೋಚನೆಗಳು
#✍️ ಮೋಟಿವೇಷನಲ್ ಕೋಟ್ಸ್ #🎥 Motivational ಸ್ಟೇಟಸ್ #😍 ನನ್ನ ಸ್ಟೇಟಸ್ #🤔ಜೀವನದ ಪಾಠಗಳು #👌ಜೀವನದ ಮಾತು
#😁 ಸೋಮಾರಿ ಮೀಮ್ಸ್ #😆COMEDY #😝ತರ್ಲೆ ಮಿಮ್ಸ್ #👫ಹುಡುಗ-ಹುಡುಗಿ ಜೋಕ್ಸ್ #😂 ಜೋಕ್ಸ್
எப்படி இருந்த பழமொழிகள் இப்படிப் போச்சே...
எப்படி இருந்த பழமொழிகள் இப்படிப் போச்சே...
1. "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
சரியான பழமொழி :
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
விளக்கம் :
இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.
கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.
இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.
2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.
சரியான பழமொழி :
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - .
3. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
சரியான பழமொழி :
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான்
4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
சரியான பழமொழி :
ஆயிரம் வேரைக் (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் -
5. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - .தவறு.
சரியான பழமொழி :
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு -
( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )
6. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் -தவறு.
சரியான பழமொழி :
அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். -
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.
மாறுவோம்...பிறரை மாற்றுவோம். #✍️தமிழ் மன்றம் #📝 பழமொழிகள் #🚹உளவியல் சிந்தனை #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு
*ஒருவர் இறந்தார் என்பதை,
*ஆங்கிலத்தில் Died அல்லது Passed away எனச் சொல்வார்கள்.
அதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத்தெரிந்து கொள்ள முடியாது.
*தமிழ் மொழியில் மட்டும் சரியாகப் பேசினால்* *எழுதினால் அதனை அறிய முடியும் என்பது நிதர்சனமான உண்மை.*
1) காலமானார் - வயதாகி இறப்பது
2) மரணமடைந்தார் - மாரடைப்பினால் இறப்பது
3) அகால மரணம் - விபத்துகளால் இறப்பது
4) உயிர் நீத்தார் - தற்கொலைச் செய்து கொண்டு செய்வது
5) கொலையுண்டார் - கொலையாகி இறப்பது
6) துயில் எய்தினார் -:தூக்கத்தில் உயிர் போகுதல்
7) இயற்கை எய்தினார் - பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல் தீ விபத்து , பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல் , காற்றுப் புயலில் மூச்சு விட முடியாமல் போகுதல், நீர் - ஜல சமாதி ஆகுதல் , ஆகாயம் - விமானம் , ஹெலிகாப்டர் போகும் போது விபத்து ஏற்பட்டு இறப்பது .
*இதுதான் தமிழ் மொழியின் பெருமை.*
வாழ்க தமிழ்..!! வளர்க தமிழ்..!!
🙏🙏🙏 #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம் #✍️தமிழ் மன்றம் #📝 பழமொழிகள் #📝 பழமொழிகள் #🚹உளவியல் சிந்தனை
ஒரு ராணுவ அதிகாரியின் பெயரை கேட்டால் #காஷ்மீரின் ட்ரால் பகுதியிலிருக்கும் தீவிரவாதிகள் பயந்து பாகிஸ்தானுக்கு சென்று விட யோசிப்பார்கள்.🇮🇳🇮🇳🇮🇳
அவர் பெயர் #மேஜர் ரிஷி ராஜலக்ஷ்மி (ராஜலக்ஷ்மி என்பது அவரின் தாயின் பெயர்).
இவரை கொலைசெய்ய முயன்ற தீவிரவாதிகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக போய்விட்டார்கள்.
காலத்தை வென்ற போர்வீரன்.
இந்த தென் இந்தியாவின் ராணுவ அதிகாரியை காஷ்மீர் மக்கள் பாசமாக கான் சாஹிப் என்று அழைக்குமளவிற்கு பொதுமக்களிடம் நெருங்கி பழகினார்.
காஷ்மீர் இளைஞர்களுக்கு இவர் தான் சூப்பர் ஹீரோ.
இவரை பார்த்து ராணுவத்தில் சேர்ந்த அப்பகுதி இளைஞர்கள் #அதிகம்
காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவர இவர் எடுத்த #அதிரடி நடவடிக்கைகள் ஏராளம்,இவரின் சகாக்கள் இவரை பயத்திற்கு பயம் கொடுக்கும் ராணுவ அதிகாரி எதற்கும் அஞ்சாமல் துணிவுடனும் தன்னந்தனியாக எதிரிகளின் சந்திக்கும் தைரியமுடையவர் என்கிறார்கள்.
மார்ச் 2017ல் ட்ரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து,மேஜர் ரிஷி தலைமையிலான 42 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படை அதிரடிக்கு #தயாரானது. மிகவும் ஜன நெருக்கம் மிக்க பகுதியென்பதால் பொதுமக்களுக்கு இடையூறுகள் இருக்க கூடாது என்பதற்காக மேஜருடன் சேர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக தீவிரவாதி ஒருவன் சுட்ட குண்டுகல் மேஜர் ரிஷியின் மூக்கையும் தாடையையும் பதம் பார்த்தது...
பாதி முகம் சிதைந்த நிலையிலும் தனி ஒருவனாக இரு தீவிரவாதிகளை சுட்டு கொன்றார்.
மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 14 முறை வெவேறு கட்டங்களில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வாழ்வு முழுவதும் பாதி முகத்தை துணியால் மறைத்தே உயிர்வாழவேண்டிய நிலை.
மூன்று வருட மருத்துவ சிகிச்சைக்கு பின் இப்பொழுது முழுத்தகுதி பெற்ற மேஜர் #மீண்டும் காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் கலந்துகொள்ள #விருப்பம் தெரிவித்து தன்னை காஷ்மீருக்கு அனுப்புமாறு ராணுவ தலைமையகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இவரை போன்ற #மாவீரர்களை #I ❤️🔥 Indian Army🦾 #💪தேசபக்தி கவிதைகள்📜 உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்கிறோம்...
இவரது வீர தீர செயலை பாராட்டி #இந்திய அரசாங்கம் இவருக்கு சேனா மெடல் அறிவித்துள்ளது.
#ஜெய்ஹிந்த்... #🙏என் தேசப்பற்று #🪖இராணுவ வீரர்களுக்கான கோட்ஸ்📜 #🪖இராணுவ வீரர்களுக்கான கோட்ஸ்📜
முடிந்தால் #சிறிது நேரம் #ஒதுக்கி படியுங்கள் 🙏🏾
எங்கோ
யாரோ இருவருக்கு
#மகளாக பிறந்தாள்
எனக்கு
#மனைவியாக வந்த பின்பு
அவளுக்கென்று இருந்த
ஆசைகளை #கனவுகளை
மறந்து விட்டாள்😢😢😢
இப்போது
நான் அழுதால் #அழுகிறாள்
நான் சிரித்தால் #சிரிக்கிறாள்
நான் துடித்தால் #துடிக்கிறாள்
எனக்காகவே #வாழ்கிறாள்❤️❤️❤️
ருசியாக #உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக #காதல் செய்கிறாள்😍😍😍🙈🙈🙈
காலையில்
நான் #எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்🌅
#இரவில்
வீடு வருவதற்க்கு #தாமதம் ஆனால்
நான் வரும் வரை
தூங்காமல் #விழித்திருக்கிறாள்🥺🥺🥺
#மாதவிடாய்
வலி அவளை #கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே
என் #ஆடைகள் துவைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
#அன்பாக பேசுகிறாள்
அனைத்து #வேலைகளையும்
சளைக்காமல் செய்கிறாள்🔥🔥🔥👌🏼👌🏼💯💯
சில #இரவுகளில்
கட்டிலில் கலந்து
இனிப்பான #இன்பம் தருகிறாள்🙈🙈😍😍
ஓர் நாள்
#கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள் சொல்லி
மார்பில் #சாய்ந்தாள்❣️❣️
பக்குவமாக
#குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்🤗🤗🤗
அவசரமாக
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்🥺🥺🥺
ஒரு தாதிப் #பெண்
என்னையும் உள்ளே
வர சென்னாள்
இப்போது
அவள் #அருகில் நான்
கத்தினாள்
#கதறினாள்
ஏதேதோ செய்தாள்😢😢😢😢
வலியால்
அவள் #துடிப்பதை பார்த்து
என்னால்
தாங்க முடியவில்லை😢😢😢😢
அழ வேண்டும் என்றும்
நான் நினைக்க நினைக்கவில்லை
ஆனால்
என்னை அறியாமல்
கண்ணீர் வருகிறது
இந்த #அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை😭😭😭😭😭
சதை #கிழிந்து
குழந்தை வெளியில் வரும் போது🙏🏾🙏🏾
அவள்
அடைந்த #வலியை
கடவுள் கூட கவிதையில்
சொல்லிவிட முடியாது😞😞😞😞
பாதி குழந்தை
வெளியில் வந்திருகையில்
வலி தாங்க முடியாமல்
கைகள் இரண்டையும் எடுத்து
கும்பிட்டு அழுதாள்🙏🏾🙏🏾🙏🏾😭😭
எவ்வளவு
வலி இருந்தால்
அவள் கும்பிட்டு அழுதிருப்பாள்
என்று நினைக்கும் போது😓😓😓
நான் துடிதுடித்து
அவளை இருக #அணைத்து கொண்டேன்👩❤️👨
ஒரு பெரிய
சத்தமிட்டு மயங்கி #சாய்ந்தாள்
ஒரு சில
நிமிடங்களில்
குழந்தையை கையில்
கொடுத்தார்கள்👶👶
நான்
அவள் #நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்❤️
அவள்
அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன்😓😓😓
மரியாதை
செய்யுங்கள்
எம் இறைவிகளுக்கு
நான் நேசிக்கும் #மனைவிக்காகவும்
நான் நேசிக்கும் #அம்மாவுக்காகவும்
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்👸👸👸
இந்த
வரிகளை
சமர்ப்பிக்கிறேன்💯🙏🏾
நன்றிகள் கோடி
#பெண்களே...💓☀️👑👑👑
பகிருங்கள்
மணமான அனைத்து #ஆண்களும்
மனம் ஆக போகும் ஆண்களுக்கும்
என்னை போல் #இளைஞர்கள்
அனைவருக்கும் நினைவில் வரும்
என்றும் நினைக்கிறேன்
பெண்ணை போற்றுவோம்
தாய்மை மதிப்போம்
பெண் என்பவள் இந்த உலகம்
சுடு காடு ஆகாமல் பார்த்து காத்து
கொள்ளும் பராசக்தியின்
உருவமாக இருப்பவள்...
#💑கணவன் மனைவி காதல்💞 #👸எங்க வீட்டு இளவரசி🏠 #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍 #💑கணவன் - மனைவி #🤗குடும்ப பாசம்