kavignar v
ShareChat
click to see wallet page
@352747018
352747018
kavignar v
@352747018
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
வினாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் கஜமுகனே கஜமுகனே கஜமுகனே ஸ்ரீ கணநாதா Suಹ  விகவிஞர் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் கஜமுகனே கஜமுகனே கஜமுகனே ஸ்ரீ கணநாதா Suಹ  விகவிஞர் - ShareChat
Good night #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:15
"ஆங்கிலப் படைகளால் வேலுத்தம்பியின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஒரு தலைமுறைக்கு பின்னர் மக்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய திருவிதாங்கூர் மன்னரால் தலக்குளத்தில் மீண்டும் அதை போன்ற அரண்மனை எழுப்பப்பட்டது. அழகிய மர சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய எட்டுக்கட்டு இல்லம் ஆகும். இங்கிருந்து பத்மனாபபுரம் அரண்மனைக்கு சுரங்கப்பாதை உள்ளதாக தகவல்கள் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்பட்ட தலக்குளம் வலியவீடு 2008-ம் ஆண்டு சித்ரகலா மண்டலம் என்ற அமைப்பின் முயற்சியால் பராமரிக்கப்பட்டு வேலுத்தம்பியின் திருஉருவ சிலையை நிறுவி சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளது." https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D#:~:text=%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF,%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 .
"வேலாயுதன் செண்பகராமன் தம்பி என்ற வேலுத்தம்பி கி.பி.1765-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாஞ்சில் நாட்டில் (இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுக்காவிற்கு உட்பட்ட) இரணியல் தேசத்து தலக்குளம் என்ற கிராமத்தில் வலியவீட்டில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் திரு.குஞ்ஞுமயூற்றி பிள்ளை, திருமதி.வள்ளியம்மை தங்கச்சி ஆவர். திருவிதாங்கூர் மாமன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் "செண்பகராமன்" பட்டம் பெற்ற உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் வேலுத்தம்பி. இவரது குடும்ப பெயர் "இடப்பிரபு குலோத்துங்க கதிர்குலத்து முளப்படை அரசனான இறையாண்ட தலக்குளத்து வலியவீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன்" என்பதாகும். தலக்குளத்து வேலுத்தம்பி என பரவலாக அறியப்பட்டார். இவருடைய சகோதரன் பத்மநாபன் தம்பி ஆவார். வேலுத்தம்பி நாயர் (பிள்ளை) சமூகத்தை சேர்ந்தவர். மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர். மேலும் தமிழ், உருது ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். யாருக்கும் அஞ்சாத வீரம், எந்த ஒரு செயலையும் துணிந்து செய்யும் தைரியம், இளம்வயதிலேயே களரி கலை திறமை கொண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் எவரும் வெல்ல முடியாத வீரனாக காணப்பட்டார்" https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D#:~:text=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.1765%2D%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%206,%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
மூவர்ணம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - 79 வது சுதந்திர தின வாழு்த்துக்கள்ட kavignavo 79 வது சுதந்திர தின வாழு்த்துக்கள்ட kavignavo - ShareChat
Happy krishna jayanthi #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - kavignar V StatusVideo 2025 Happy Krishna Janmashtami kavignar V StatusVideo 2025 Happy Krishna Janmashtami - ShareChat
🙏🙏 #🙏ஆன்மீகம் ஹாப்பி கிருஷ்ணா ஜெயந்தி 🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
00:25
#💖நீயே என் சந்தோசம்🥰
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
00:14