#comedy வருசத்துக்கு முன்னாடி,
என் கையை பாத்துட்டு ஒரு கை ரேகைக்-காரன் சொன்னான்...!!!
ஒரு காலம் வரும்... உங்களுக்கு ஏகப்பட்டது வரும்... வேணாம் வேணாம்னு சொல்ற அளவுக்கு வரும்......!!!!
எங்க வைக்கிறது
எப்படி வச்சுகிறதுனு
தெரியாம நீங்க பல
பேருக்கு கொடுப்பீங்க....!!!!
கொடுக்க கொடுக்க
இன்னும் ஏகப்பட்டது
வரும்-னு சொன்னான்...!!!
அந்த பரதேசி, கடைசி
வரைக்கும் அது
வாட்ஸ்சப் மெசேஜ்னு
சொல்லவே இல்லை...!!!!😒