படுத்தே இருப்பவனுக்கு
பாயே விஷமாகும்...
பேசியே திரிபவனுக்கு
வாயே பகையாகும்...
பாயைச் சுருட்டினால் #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #வாழ்த்துக்கள் #👉வாழ்க்கை பாடங்கள்
ஆரோக்கியத்துடன் வாழலாம்...
வாயைச் சுருட்டினால்
ஆனந்தமாக வாழலாம்💕💕💕💕💕காலை வணக்கம் 🙏