
Mani Velayutham
@204010748
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ஓம் நமச்சிவாய ❤️ #திருவண்ணாமலை #அண்ணாமலையார் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #திருவண்ணாமலை அண்ணாமலையார் #👌இந்த நாள் நல்ல நாள்🤝
https://www.facebook.com/share/v/1BkeBdAEEi/
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கைலாச வாகனம் காமதேனு வாகனம் | Bhagyam Channel | With Love Kalyan Jewellers
#thiruvannamalai #annamalaiyartemple #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #திருவண்ணாமலை அண்ணாமலையார் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #அண்ணாமலையார் #திருவண்ணாமலை
https://www.facebook.com/share/v/1FoUFcWp68/
திருவண்ணாமலை பிரதோஷம் | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #திருவண்ணாமலை #அண்ணாமலையார் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #திருவண்ணாமலை அண்ணாமலையார் #👌இந்த நாள் நல்ல நாள்🤝
https://www.facebook.com/share/v/1AUEzK2zcz/
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பிச்சாண்டவர் உற்சவம் குதிரை வாகனம் | Bhagyam Channel | With Love Kalyan Jewellers
#thiruvannamalai #annamalaiyartemple #திருவண்ணாமலை அண்ணாமலையார் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #அண்ணாமலையார் #திருவண்ணாமலை #👌இந்த நாள் நல்ல நாள்🤝
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும்.
👇👇👇
https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🙏🙏அசுவினி நட்சத்திரகோயில் 🙏🙏
அசுவினி நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக்கோயில் - ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்.
திருத்துறைப்பூண்டி, திருவாரூர்.
மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு.
நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒரு முறையாவது நமக்கான நட்சத்திரக்கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள்விளையும் என்பது ஐதீகம். அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும்.
அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அசுவினி நட்சத்திரக் கோவில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர்
மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திருவாரூரில் இருந்து 28 கி.மீ. தொலைவில் திருத்துறைப்பூண்டி உள்ளது. அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயில் 1 கி.மீ.
தூரத்தில் அமைந்துள்ளது.
நடை திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
கோவிலின் சிறப்பம்சம்:
இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.
For Pooja contact: பாலசுப்ரமணியன்-98652 79137
வினோத்கங்காதரன்-99442 23644
உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…? இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள்.
For Download: https://i.postimg.cc/GmGCSJ2v/aswini.jpg
#WhatsApp #whatsappstatus ##TrendingPost2025
#27startemple #as #அஸ்வினி நட்சத்திரம் 🌟 #அஸ்வினி நட்சத்திர கோவில் wini #🙏கோவில் #ஆன்மீக தகவல்கள் #👌இந்த நாள் நல்ல நாள்🤝
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெற:
கீழே உள்ள Link-ஐ Click செய்யவும் 👇
👉 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🪔🙏 இன்றைய பஞ்சாங்கம் 🙏🪔
📅 16 – கார்த்திகை – விசுவாவசு
📆 02 டிசம்பர் 2025 – செவ்வாய்க்கிழமை, வளர்பிறை பிரதோஷம்
🕒 நல்ல நேரம்: 07:45 - 08:45 AM | 04:45 - 05:45 PM
🌞 கெளரி நல்ல நேரம்: 10:45 - 11:45 AM | 07:30 - 08:30 PM
☀️ இராகு காலம்: 03:00 - 04:30 PM
🌗 எமகண்டம்: 09:00 - 10:30 AM
🌿 குளிகை: 12:00 - 01:30 PM
📍 சூலம்: வடக்கு
🌙 பிறை: வளர்பிறை
📖 நாள்: சம நோக்கு நாள்
📜 திதி: இன்று பிற்பகல் 12:29 வரை துவாதசி, பின்பு திரயோதசி
🌟 நட்சத்திரம்: இன்று மாலை 06:23 வரை அஸ்வினி, பின்பு பரணி
🌕 சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்
🌅 சூரிய உதயம்: 06:04 AM
💫 இன்று திருமணம், புதுமனை புக, தாலி செய்ய ஏற்ற நாள் 💐🙏
#Aanmikam #Panchangam #TamilPanchangam #DhinamOruPanchangam #SpiritualIndia #Bhagyam #KalyanJewellers #HinduCalendar #DailyPanchangam #VedicTime #AstrologyPost #PositiveVibes #KarthigaiMonth #TuesdayVibes #TempleVibes #HinduAstrology #DivineVibes #WhatsAppStatus #Trending2025 #TamilAstrology #🙏ஆன்மீகம் #ஜோதிடம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #ஆன்மீக தகவல்கள் #🙏கோவில்
https://www.facebook.com/share/v/1GzVAzvDAp/
இன்று நாள் இனிது ராசிபலன் 02-12-2025 | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #ஜோதிடம் #🙏ஆன்மீகம்
Good Night 🥰🌹 #good night #💐Have a nice day🤩 #இனிய இரவு வணக்கம்
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே
உள்ள LINK - ஐ CLICK செய்யவும்.
👇👇👇
https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🙏🙏ரேவதி நட்சத்திர கோயில்🙏🙏
ரேவதி நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக்கோயில் - ஸ்ரீ கருணாகரவல்லி சமேத
கைலாசநாதர் திருக்கோயில்.
காருகுடி , திருச்சி மாவட்டம்.
மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்தநேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக
இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும்
அறிந்ததே.
ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும்
ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு.
நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக்கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம்.
அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும்.
அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த
தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ரேவதி நட்சத்திரக் கோவில் காருகுடி , திருச்சி மாவட்டத்தில், அமைந்துள்ளது.
திருச்சியிலிருந்து 40 கி.மீ.தூரத்தில் முசிறி சென்று, அங்கிருந்து 21 கி.மீ
தாத்தய்யங்கார் பேட்டை பஸ்சில் பயணம் செய்து, பின்னர் 5கி.மீ.தூரத்திலுள்ள காருகுடிக்கு ஆட்டோவில் செல்லலாம்.
நடை திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல்11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.
கோவிலின் சிறப்பம்சம்:
இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
For Pooja contact: தண்டபாணி குருக்கள் -7373313617
உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திர கோவிலுக்கு செல்ல
முடியவில்லையா…?
இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள்
பெறுங்கள்.
For Download: https://i.postimg.cc/pTdJyC5j/revathi.jpg
#status #Revathi #27startemple #trendingpost
#namakkal #TrendingPost2025 #WhatsApp
#🙏கோவில் #🙏ஆன்மீகம் #ஆன்மீக தகவல்கள் #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெற:
QR CODE-ஐ Scan செய்யவும் அல்லது கீழே உள்ள Link-ஐ Click செய்யவும் 👇
👉 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🪔🙏 இன்றைய பஞ்சாங்கம் 🙏🪔
📅 15 – கார்த்திகை – விசுவாவசு
📆 01 டிசம்பர் 2025 – திங்கள்கிழமை
🕒 நல்ல நேரம்: 06:15 - 07:15 AM | 04:45 - 05:45 PM
🌞 கெளரி நல்ல நேரம்: 01:45 - 02:45 PM | 07:30 - 08:30 PM
☀️ இராகு காலம்: 07:30 - 09:00 AM
🌗 எமகண்டம்: 10:30 - 12:00 PM
🌿 குளிகை: 01:30 - 03:00 PM
📍 சூலம்: கிழக்கு
🌙 பிறை: வளர்பிறை
📖 நாள்: சம நோக்கு நாள்
📜 திதி: இன்று பிற்பகல் 02:36 வரை ஏகாதசி, பின்பு துவாதசி
🌟 நட்சத்திரம்: இன்று மாலை 07:52 வரை ரேவதி, பின்பு அஸ்வினி
🌕 சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்
🌅 சூரிய உதயம்: 06:04 AM
💫 இன்று காது குத்த, பெயர் வைக்க, சீமந்தம் செய்ய ஏற்ற நாள் 💐🙏
#Aanmikam #Panchangam #TamilPanchangam #DhinamOruPanchangam #SpiritualIndia #Bhagyam #KalyanJewellers #HinduCalendar #DailyPanchangam #VedicTime #AstrologyPost #PositiveVibes #KarthigaiMonth #MondayVibes #TempleVibes #HinduAstrology #DivineVibes #WhatsAppStatus #Trending2025 #TamilAstrology #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #ஆன்மீக தகவல்கள் #🙏ஆன்மீகம் #🙏கோவில்









