நமக்காக ஏங்குற ஒரு உள்ளம்னா குழந்தை பருவத்தில் இருக்க நம்ம குழந்தைங்க தான்... சில நிமிடப் பிரிவுக்கு அப்புறம் பாக்குற பார்வை இருக்கே ஆயிரம் அர்த்தமுள்ளது அழகானது ❤️☺️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #👩🏻 அம்மா 👱♀️ #👩அம்மா செல்லம் #👶குழந்தைகள் உலகம்