
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##கார்த்திகை தீபம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் 🪷🪷🪷
#🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 மகிமை*
எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு.
ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை.
காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
*ஸ்ரீசக்கரத்தின் மகிமை*
மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம்.
உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள்.
மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள்.
மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர்.
இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள்.
அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.
*மூன்றின் பலம்*
முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே.
இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர்.
அனைத்து விதமான சக்கரங்களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம்.
அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர்.
ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.
*முதல் ஆவரணம்*
இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார்.
முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.
*இரண்டாவது ஆவரணம்*
பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது.
மனதின் தீய எண்ணங்கள் நீங்கும்.
அகம் தூய்மையாகும்.
*மூன்றாவது ஆவரணம்*
பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம்.
இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.
*நான்காவது ஆவரணம்*
இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர்.
சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள்.
புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.
*ஐந்தாவது ஆவரணம்*
பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர்.
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.
*ஆறாவது ஆவரணம்*
அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது.
பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.
*ஏழாவது ஆவரணம்*
புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம்.
இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.
*எட்டாவது ஆவரணம்*
மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது.
அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.
*ஒன்பதாவது ஆவரணம்*
பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது.
அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்.
ஸ்ரீ நவாவரண பூஜையை தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்
ஆவரணம்
1 நற்குழந்தைப் பேறு
2 அனைத்து தோஷங்களும் நீங்குதல்
3 குழந்தைகளின் கல்வி மேம்படுதல்
4 நல்ல இல்லற வாழ்க்கை
5 அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறுதல்
6 உத்தியோகம், வியாபார அபிவிருத்தி
7 ஸகல நோய்களும் நீங்குதல்
8 வேண்டுவன அனைத்தும் பெறுதல்
9 ஆனந்தமான, வசதியான அமைதியான வாழ்வு.
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 வேண்டியது பகமையே. மலையரசன் மகளாம் உமாதேவியுடன் கூடியவனே! மேறுவை வில்லாகக் கொண்டு புரங்களை எரித்தவனே! திரு அண்ணாமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே!இலையும் மலரும் கொண்டு இரவும் பகலும் ஒன்றிய மனத்தோடு உன்னை வணங்கி,எனது வினைகளை நீக்கிக் கொள்ள கருணை புரியுங்கள்.
திரு அண்ணாமலையில் எழுந்து அருள் பாலித்து வரும் இறைவி உண்ணாமலை அம்மன் அருளுடன் இறைவன் அருணாச்சலேஸ்வரர் அருளுடன் திரு கார்த்திகை 🪔தீபத்திருநாள்🪔 சிவ காலை வணக்கம்.✍🏼🌹
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்
##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🙏ஆன்மீகம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📅பஞ்சாங்கம்✨ #🙏ஆன்மீகம் ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📅பஞ்சாங்கம்✨ #🙏ஆன்மீகம்
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🙏 ஓம் நமசிவாய #🙏🏼ஓம் நமசிவாய #*🙏ஓம்நமசிவாய* #🙏🕉️ஓம்நமசிவாய🕉️🙏
##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
#🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes








![🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - கார்த்திகை தீபம் 2025 தீபம் ஏற்ற சரியான நேரம் மற்றும் முறைகள் ! Bakthi 9 Bi எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? வாசலில் : குறைந்தது 2 விளக்குகள். பூஜை அறையில் : காமாடசி அம்மன் +2அகல் விளக்குகள். ஒற்றைப்படை [5, 7, 9, 11, 27] மொத்தம் : ஏற்றுவது வீடடிற்கு ஐஸ்வாயம் தரும். SWIPE > கார்த்திகை தீபம் 2025 தீபம் ஏற்ற சரியான நேரம் மற்றும் முறைகள் ! Bakthi 9 Bi எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? வாசலில் : குறைந்தது 2 விளக்குகள். பூஜை அறையில் : காமாடசி அம்மன் +2அகல் விளக்குகள். ஒற்றைப்படை [5, 7, 9, 11, 27] மொத்தம் : ஏற்றுவது வீடடிற்கு ஐஸ்வாயம் தரும். SWIPE > - ShareChat 🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - கார்த்திகை தீபம் 2025 தீபம் ஏற்ற சரியான நேரம் மற்றும் முறைகள் ! Bakthi 9 Bi எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? வாசலில் : குறைந்தது 2 விளக்குகள். பூஜை அறையில் : காமாடசி அம்மன் +2அகல் விளக்குகள். ஒற்றைப்படை [5, 7, 9, 11, 27] மொத்தம் : ஏற்றுவது வீடடிற்கு ஐஸ்வாயம் தரும். SWIPE > கார்த்திகை தீபம் 2025 தீபம் ஏற்ற சரியான நேரம் மற்றும் முறைகள் ! Bakthi 9 Bi எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? வாசலில் : குறைந்தது 2 விளக்குகள். பூஜை அறையில் : காமாடசி அம்மன் +2அகல் விளக்குகள். ஒற்றைப்படை [5, 7, 9, 11, 27] மொத்தம் : ஏற்றுவது வீடடிற்கு ஐஸ்வாயம் தரும். SWIPE > - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_597288_33dc3815_1764725595753_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=753_sc.jpg)



