*இன்று புரட்டாசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஐயா இருபத்தொரடியான் கருப்பண்ணசாமி மற்றும் பாலவினாயகர் மற்றும் பாலமுருகன் சோணைசாமிக்கு பூஜைகள் #காவல் தெய்வம் கருப்பசாமி நடத்தப்பட்டது உறவுகளே*
கோவில் அமைந்துள்ள இடம் மதுரை டூ விருதுநகர் பைபாஸ் சாலையில் உள்ள ஆவல்சூரம்பட்டி பார்டரில் சித்தூர் புளியங்குளம் ரோட்டில் அமைந்துள்ளது தொடர்புக்கு (அஜீத்கருப்பு 6383132710)