NLC இந்தியா நிறுவனத்தில் 1,101 காலிப்பணியிடங்கள்; ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கு பயிற்சி!
NLC India Apprenticeship 2025 Tamil Nadu : மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,101 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஐடிஐ, பார்மசி, வணிகம், கணினி அறிவியல், நர்சிங் மற்றும் பல அறிவியல் பட்டபப்டிப்புகள் முடித்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.