ShareChat
click to see wallet page
நிகிதாவை சுற்றி வளைத்த பொதுமக்கள் #NikitaIssue #CoimbatoreNews #Ajithkumarcase #tamilnadupolice #dinamathi
NikitaIssue - தினமதி WUTIA 01011న ட நிகிதாவை சுற்றி வளைத்த பொதுமக்கள் மோசடி வழக்கில் தேடப்படும் நிகிதாவின் காரைப் பொள்ளாச்சி - கோவை சாலையில் மறித்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தவர்கள் 2 மணிநேரம் ஆகியும் நடவடிக்கை இல்லை எனப் புகாரளித்துள்ளனர். திருப்புவனம் வழக்கில் நிகிதா தலைமறைவாக உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு. 04.07.2025  | Dinamathi | WWW dinamathicom 04 தினமதி WUTIA 01011న ட நிகிதாவை சுற்றி வளைத்த பொதுமக்கள் மோசடி வழக்கில் தேடப்படும் நிகிதாவின் காரைப் பொள்ளாச்சி - கோவை சாலையில் மறித்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தவர்கள் 2 மணிநேரம் ஆகியும் நடவடிக்கை இல்லை எனப் புகாரளித்துள்ளனர். திருப்புவனம் வழக்கில் நிகிதா தலைமறைவாக உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு. 04.07.2025  | Dinamathi | WWW dinamathicom 04 - ShareChat

More like this