ShareChat
click to see wallet page
கொடுமை செய்த மாமியாரும் கைது #Dowrycase #Domesticviolence #Murderaccusation #MotherInLawArrested #dinamathi
Dowrycase - தினமதி கொடுமை செய்த மாமியாரும் கைது வரதட்சணை வழக்கில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியும்  ஏற்கெனவே ரிதன்யாவின் கணவர்,  கைது. மாமனார் கைது செய்யப்பட்டிருந்தனர். உடல்நிலை சரியில்லாததை காரணம் காட்டி மாமியார் சித்ராதேவியை கைது செய்யாதது ஏற்புடையது இல்லை என ரிதன்யாவின் தந்தை கூறியிருந்தார் . 04.07.2025 04  | Dinamathi | dinamathicom| WWW தினமதி கொடுமை செய்த மாமியாரும் கைது வரதட்சணை வழக்கில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியும்  ஏற்கெனவே ரிதன்யாவின் கணவர்,  கைது. மாமனார் கைது செய்யப்பட்டிருந்தனர். உடல்நிலை சரியில்லாததை காரணம் காட்டி மாமியார் சித்ராதேவியை கைது செய்யாதது ஏற்புடையது இல்லை என ரிதன்யாவின் தந்தை கூறியிருந்தார் . 04.07.2025 04  | Dinamathi | dinamathicom| WWW - ShareChat

More like this