ShareChat
click to see wallet page
நடுக்கடலில் அட்டூழியம்...மீனவர்கள் கொந்தளிப்பு #fisherman | #Familyprotest | #srilanka | #updateNews | #dinamathi |
fisherman - UPDATE NWS தினமதி நடுக்கடலில் அட்டூழியம் மீனவர்கள் கொந்தளிப்பு  மீன்பிடித்து கொண்டிருந்த பாம்பன்  கச்சத்தீவு அருகே நாட்டுப் படகு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் நடுக்கடலில் அவர்களிடம் அத்துமீறிய இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது  இந்நிலையில் ஆத்திரமடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் U P D A 1 E N E W S 29.07.2025 dinamathicom B20 Dinamathi WWW. UPDATE NWS தினமதி நடுக்கடலில் அட்டூழியம் மீனவர்கள் கொந்தளிப்பு  மீன்பிடித்து கொண்டிருந்த பாம்பன்  கச்சத்தீவு அருகே நாட்டுப் படகு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் நடுக்கடலில் அவர்களிடம் அத்துமீறிய இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது  இந்நிலையில் ஆத்திரமடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் U P D A 1 E N E W S 29.07.2025 dinamathicom B20 Dinamathi WWW. - ShareChat

More like this