ShareChat
click to see wallet page
மீனவர்கள் கைது! #fishermen #arrested #srilanka #rameshwaram #dinamathi
fishermen - தினமதி | [ மீனவர்கள் கைது! எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அட்டூழியம் செய்வதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் நேற்று கூறியிருந்தது  கவனிக்கத்தக்கது  29.07.2025 Dinomothi dingmathicom WW தினமதி | [ மீனவர்கள் கைது! எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அட்டூழியம் செய்வதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் நேற்று கூறியிருந்தது  கவனிக்கத்தக்கது  29.07.2025 Dinomothi dingmathicom WW - ShareChat

More like this