ShareChat
click to see wallet page
#cricket #CRICKET NEWS UPDATE
cricket - subesh wayznews இஜ்திதீசன் அணியில் தமிழக வீரர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தின் ஜெகதீசன் இடம்பிடித்துள்ளார் காயம் காரணமாக ரிஷப் பந்த் அணிக்கு திரும்புவதில் தாமதம்  ஆவதால், அணியில் Backup கீப்பராக  ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை துருவ் ஜூரெல் விளையாட முடியாமல் போனால் ஜெகதீசன் பிளேயிங் 11ல் இடம்பெறுவார் சமீபத்தில்,  டிராபி துலீப் அரையிறுதியில் அவர் 197, 52* ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது subesh wayznews இஜ்திதீசன் அணியில் தமிழக வீரர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தின் ஜெகதீசன் இடம்பிடித்துள்ளார் காயம் காரணமாக ரிஷப் பந்த் அணிக்கு திரும்புவதில் தாமதம்  ஆவதால், அணியில் Backup கீப்பராக  ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை துருவ் ஜூரெல் விளையாட முடியாமல் போனால் ஜெகதீசன் பிளேயிங் 11ல் இடம்பெறுவார் சமீபத்தில்,  டிராபி துலீப் அரையிறுதியில் அவர் 197, 52* ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது - ShareChat

More like this