ShareChat
click to see wallet page
#📢 டிசம்பர் 02 முக்கிய தகவல் 🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #ooty #உதகை சாரல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
📢 டிசம்பர் 02 முக்கிய தகவல் 🤗 - JUST NOW 02/12/25 Cholan News WATER ATM Cholanas வாட்டர் ஏடிஎம் மாவட்ட  ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்  நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட உதகை படகு இல்லத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் ணைந்து பிஸ் லேரி இண்டர்நேஷனல் சார்பில் அமைக்கப்பட்டதானியங்கி வாட்டர் ஏடிஎம் இயந்திரத்தினை,  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா மாவட்ட தண்ணீரு இன்று (02.12.2025) திறந்து வைத்து பார்வையிட்டார் உடன் பிஸ்லேரி இண்டர்நேஷனலின் நிலைத்தன்மை மற்றும் நிறுவன விவகார இயக்குநர் கணேஷ் உட்பட பலர் உள்ளனர். Share Chat / Cholan News JUST NOW 02/12/25 Cholan News WATER ATM Cholanas வாட்டர் ஏடிஎம் மாவட்ட  ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்  நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட உதகை படகு இல்லத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் ணைந்து பிஸ் லேரி இண்டர்நேஷனல் சார்பில் அமைக்கப்பட்டதானியங்கி வாட்டர் ஏடிஎம் இயந்திரத்தினை,  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா மாவட்ட தண்ணீரு இன்று (02.12.2025) திறந்து வைத்து பார்வையிட்டார் உடன் பிஸ்லேரி இண்டர்நேஷனலின் நிலைத்தன்மை மற்றும் நிறுவன விவகார இயக்குநர் கணேஷ் உட்பட பலர் உள்ளனர். Share Chat / Cholan News - ShareChat

More like this