ShareChat
click to see wallet page
#⛈️தமிழகத்தில் வெளுக்க போகும் கனமழை!☔
⛈️தமிழகத்தில் வெளுக்க போகும் கனமழை!☔ - தனத் தந்த வானிலை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் சேலம் மதுரை, திண்டுக்கல் ராமநாதபுரம் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமானமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. I@dailythanthi dailythanthi.com 06-10-2025 WWW தனத் தந்த வானிலை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் சேலம் மதுரை, திண்டுக்கல் ராமநாதபுரம் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமானமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. I@dailythanthi dailythanthi.com 06-10-2025 WWW - ShareChat

More like this