ShareChat
click to see wallet page
#🌎பொது அறிவு #🤔தெரிந்து கொள்வோம் #🤔 Unknown Facts #📖TNPSC உலகம்✍️ #📕TNPSC தேர்வுகள்
🌎பொது அறிவு - மறக்கக் கூடாத ஐந்து Instagram@tnpscexampreparation கற்று முடித்த பிறகு கற்றுத்தந்த குருவை மறக்கக்கூடாது. மனைவி வந்த பிறகு அன்னையை மறக்கக்கூடாது. உதவியை பெற்ற பிறகு  செய்தவர்களை உதவி மறக்கக்கூடாது. பசி நீங்க உணவளித்தவரையும் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தவரையும் மறக்கக்கூடாது. நோயிலிருந்து காப்பாற்றிய மருத்துவரை மறக்கக்கூடாது. வாழ்க்கை கணக்கு நான்கு கூட்டி  நல்லவற்றைக் கொள்ளுதல் (+) வேண்டும் தீயவற்றைக் கழித்துக் கொள்ளுதல் (-) வேண்டும் அன்பைப் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும் எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளுதல் (=) வேண்டும் மறக்கக் கூடாத ஐந்து Instagram@tnpscexampreparation கற்று முடித்த பிறகு கற்றுத்தந்த குருவை மறக்கக்கூடாது. மனைவி வந்த பிறகு அன்னையை மறக்கக்கூடாது. உதவியை பெற்ற பிறகு  செய்தவர்களை உதவி மறக்கக்கூடாது. பசி நீங்க உணவளித்தவரையும் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தவரையும் மறக்கக்கூடாது. நோயிலிருந்து காப்பாற்றிய மருத்துவரை மறக்கக்கூடாது. வாழ்க்கை கணக்கு நான்கு கூட்டி  நல்லவற்றைக் கொள்ளுதல் (+) வேண்டும் தீயவற்றைக் கழித்துக் கொள்ளுதல் (-) வேண்டும் அன்பைப் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும் எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளுதல் (=) வேண்டும் - ShareChat

More like this