ஸ்பெயின் கார் ரேஸில்
பங்கேற்கும் நடிகர் அஜித்குமார்
ஸ்பெயினில் நடைபெறும் கார் ரேஸில்
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் போட்டிகளின்
அட்டவணை வெளியாகியுள்ளது
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 12 வரை நான்கு கார் ரேஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்க உள்ளார்
#AjithKumar #carracing #AjithKumarRacing #ajithkumar #car racing #Ajithkumarracing
