#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
கலிகாலம் பற்றி வேதவியாசர் அன்றே எழுதிய வாசகங்கள்...
கலியிலே திருமணம் மணல்வீடு ஆகும்!
காவலாம் வேலியே பயிர்களை மேயும்!
பலசாலி அரசாளும் நிலைவந்து சேரும்!
பாமரர்மேல் வரிகள் பலமாக ஏறும்!
வியாபார நேர்மைகள் காணாமல் போகும் !
குருசிஷ்ய நெறிதர்மம் அரிதாகிப் போகும்!
குலமங்கை பொருளுக்குத் தடுமாறல் ஆகும்!
உள்ளம் உடல் இரண்டுமே பிஞ்சிலே தீயும்!
ஊரெல்லாம் பக்தியின் வேடங்கள் மேயும்!
கள்ளக் கணக்கும், கொலைகளவும் மிகும்!
கடமையும் கண்ணியமும் நூலளவில் வாழும்!
- வேதவியாசர்
