ShareChat
click to see wallet page
#📺நவம்பர் 27 முக்கிய தகவல் 📢 #இரங்கல்கள் #ஆழ்ந்த இரங்கல்கள்
📺நவம்பர் 27 முக்கிய தகவல் 📢 - Wayznews நடிகை அம்பிகா வீட்டில் சோகம் கண்ணீர் அஞ்சலி பிரபல நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின்  தாயார் சரசம்மா நாயர்(87) காலமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அவர்களது சொந்த  ೨_6T6T அருகே ஊரான கல்லாராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரசம்மா 2014-ம் ஆண்டு வரை கேரளா மகிளா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் #RIP Wayznews நடிகை அம்பிகா வீட்டில் சோகம் கண்ணீர் அஞ்சலி பிரபல நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின்  தாயார் சரசம்மா நாயர்(87) காலமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அவர்களது சொந்த  ೨_6T6T அருகே ஊரான கல்லாராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரசம்மா 2014-ம் ஆண்டு வரை கேரளா மகிளா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் #RIP - ShareChat

More like this