ShareChat
click to see wallet page
#😱கட்டிடத்தில் தீ: 4 பேர் பரிதாப பலி🔥
😱கட்டிடத்தில் தீ: 4 பேர் பரிதாப பலி🔥 - wayznews VIDEO: தீபாவளி சோகம் தீக்கிரையான 4 பேர்! நவிமும்பையில் தீபாவளியை சந்தோசமாக  கொண்டாடி தீர்த்துவிட்டு உறங்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் குடும்பத்தினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது நள்ளிரவு 12:30 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் 10,11 &12-வது மாடியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, 2 பெண்கள் ஒரு குழந்தை உள்பட 4 பேர் யிரிழந்துள்ளனர் காயமடைந்த 10 பேர்  உ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை wayznews VIDEO: தீபாவளி சோகம் தீக்கிரையான 4 பேர்! நவிமும்பையில் தீபாவளியை சந்தோசமாக  கொண்டாடி தீர்த்துவிட்டு உறங்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் குடும்பத்தினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது நள்ளிரவு 12:30 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் 10,11 &12-வது மாடியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, 2 பெண்கள் ஒரு குழந்தை உள்பட 4 பேர் யிரிழந்துள்ளனர் காயமடைந்த 10 பேர்  உ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை - ShareChat

More like this