நீங்கள் செய்வதையே உங்கள் குழந்தைகளும் செய்வார்கள்!
குழந்தைகள் ஒரு கண்ணாடி போன்றவர்கள், அவர்கள் பார்ப்பதையும் கேட்பதையும் அவர்கள் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல பிரதிபலிப்பாக இருங்கள்.
நமது குழந்தைகள் நம்மை பார்த்தே வளர்க்கின்றன! எனவே அவர்களுக்கு நாம் தான் முன் மாதிரியாக இருக்க வேண்டும் ! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
