கஷ்டங்களை போக்கும் கருட மந்திரம்:
கருடபகவானுக்கு உகந்த கீழ்கண்ட ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் கஷ்டங்கள் வராமல் தவிர்க்கலாம்.
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுவர்ணபக்ஷய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத் 🚩🕉🪷🙏🏻 #🌾🌴🙏ஶ்ரீ கருட பகவான் 🙏🌴🌾 #🕉️விஷ்ணு புராணம்🦅கருடபுராணம்🏹 பகவத்கீதை.. மகாபாரத போர்..!!🐄 #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள்
