ShareChat
click to see wallet page
#📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 #உலக செய்திகள் #ட்ரம்ப் #அமரிக்க அதிபர் ட்ரம்ப்
📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 - அடம்பிடிக்கும் டிரம்ப்! இன்று வெளியாகும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! யாருக்கு கிடைக்கும்? Oneindia 1:11 pm 10 Oct 2025 ஸ்டா க்ஹோம் இந்தாண்டிற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் திங்கள்கிழமை முதல் வெளியாகி வருகிறது ஐந்தாம்  ன்று உலகமே எதிர்பார்க்கும் நாளான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது  அமைதிக்கான நோபல் பரிசு தனக்குத்தான் வழங்க  வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து சொல்லி வரும்  நிலையில் இதன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது  ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படும் சேர்ந்த ஆல்பிரட் நோபலின் (Alfred Nobely  சுவீடனை என்ற ஆய்வாளரின் நினைவாக ஆண்டுதோறும் இந்த  விருது வழங்கப்படுகிறது 1901ஆம் ஆண்டு (B6u| இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது இந்தாண்டு இதுவரை மருத்துவம் இயற்பியல் வேதியியல், இலக்கியம் ஆகியதுறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அடம்பிடிக்கும் டிரம்ப்! இன்று வெளியாகும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! யாருக்கு கிடைக்கும்? Oneindia 1:11 pm 10 Oct 2025 ஸ்டா க்ஹோம் இந்தாண்டிற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் திங்கள்கிழமை முதல் வெளியாகி வருகிறது ஐந்தாம்  ன்று உலகமே எதிர்பார்க்கும் நாளான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது  அமைதிக்கான நோபல் பரிசு தனக்குத்தான் வழங்க  வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து சொல்லி வரும்  நிலையில் இதன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது  ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படும் சேர்ந்த ஆல்பிரட் நோபலின் (Alfred Nobely  சுவீடனை என்ற ஆய்வாளரின் நினைவாக ஆண்டுதோறும் இந்த  விருது வழங்கப்படுகிறது 1901ஆம் ஆண்டு (B6u| இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது இந்தாண்டு இதுவரை மருத்துவம் இயற்பியல் வேதியியல், இலக்கியம் ஆகியதுறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. - ShareChat

More like this