ShareChat
click to see wallet page
#@அமானுஷ்யம்@( HORROR ) #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
@அமானுஷ்யம்@( HORROR ) - GmlLIL १ : கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும் குறிப்பு 2 ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால் சளி இருமல் தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம் குறிப்பு 3 ; ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு  மறையும் சளித்தொல்லை குணமாகும் குறிப்பு 4 : வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம்  ருமல் மற்றும் சளியில் ருந்து விடுதலை கிடைக்கும் GmlLILl- ५ : மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம் குறிப்பு- 6 : கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும் குறிப்பு 7 : வெற்றிலையை சாறு எடுத்து தேன் கலந்து குடித்தாலும் இருமலில் இருந்து உடனம , ಲ1e நிவாரணம் கிடைக்கும் GmlLIL १ : கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும் குறிப்பு 2 ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால் சளி இருமல் தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம் குறிப்பு 3 ; ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு  மறையும் சளித்தொல்லை குணமாகும் குறிப்பு 4 : வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம்  ருமல் மற்றும் சளியில் ருந்து விடுதலை கிடைக்கும் GmlLILl- ५ : மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம் குறிப்பு- 6 : கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும் குறிப்பு 7 : வெற்றிலையை சாறு எடுத்து தேன் கலந்து குடித்தாலும் இருமலில் இருந்து உடனம , ಲ1e நிவாரணம் கிடைக்கும் - ShareChat

More like this