ShareChat
click to see wallet page
#முரசொலி #இன்றைய தகவல்
முரசொலி - க்க தீரர்கள் நினைவு நாள் திராவிட முரசொலி செல்வம் அக்டோபர் 10 (2024) முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில்  சுமந்துகொண்டு இளமைப் பருவம்  முதலே திறம்படச் செயலாற்றியவர் பத்திரிகையாளர் தலைசிறந்த எழுத்தாளர் நூலாசிரியரான இவர் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்த கருத்துரிமைப் போராளி கழகத்தின் போர்வாளான முரசொலி  லிநாரட்டின்  35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆ பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர் . அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் ண்டி லேறி கருத்துரைத்தவர் தேர்தல் களம் ர திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் முதல் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர் எந்த நநதயீழமான ` நிலையிலும் 086 என வாழ்ந்த கழகமே கொள்கைவாதி சிலந்தி என்ற முரசொலியில் நையாண்டியும் அவர் "(ಲu நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் தலைமுறையினருக்குக் கொள்கை @l66ru இரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை  தன் இறுதிமூச்சு நிற்கும் வரை முரசொலியில் கட்டுரை  எழுதியவர் முரசொலியில் ுடைய கட்டுரைகளைப் தன் போலவே திராவிட இயக்கத்தின் இளைய எழுத்தாளர்களுடைய கட்டுரைகளைத் தொடர்ந்து பதிவு செய்து ஊக்குவித்தவர் அவர்  தொலைக்காட்சி விவாதங்களில் சமூக தளங்களில் கருத்துரைப்போரைத் தேடிக் வலை -றிந்து இயக்கத்தின் படைக்கலனாக 6 Q0TL மாற்றியவர் எனக்கு *சிறுவயது @೮೦ಖ' னாக அண் வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் நெருக்கடி நேரங்களில் ஆலோசனைகள் வழங்கி தெளிவான தீர்வுகளை முன்வைத்து  கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர்  மிச்சமிருந்த தோளை நான் இழந்தேன் கழகத்தின் கொள்கைத் தூண் இழந்தோம் போய்விட்டீர்களே. ஒனறை நாம் போர்முரசே. திராவிட முரசொலித்த முரசொலி  செல்வமே  பண்பின் திருவுருவமே.. திராவிட கொக்கத்திச் படைக்கலன .. கழகத்தின் செல்வமே. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர் " கழகத் தலைவர் என அவர்கள் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார் தலைமைக் கழகம் தி முக. க்க தீரர்கள் நினைவு நாள் திராவிட முரசொலி செல்வம் அக்டோபர் 10 (2024) முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில்  சுமந்துகொண்டு இளமைப் பருவம்  முதலே திறம்படச் செயலாற்றியவர் பத்திரிகையாளர் தலைசிறந்த எழுத்தாளர் நூலாசிரியரான இவர் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்த கருத்துரிமைப் போராளி கழகத்தின் போர்வாளான முரசொலி  லிநாரட்டின்  35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆ பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர் . அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் ண்டி லேறி கருத்துரைத்தவர் தேர்தல் களம் ர திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் முதல் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர் எந்த நநதயீழமான ` நிலையிலும் 086 என வாழ்ந்த கழகமே கொள்கைவாதி சிலந்தி என்ற முரசொலியில் நையாண்டியும் அவர் "(ಲu நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் தலைமுறையினருக்குக் கொள்கை @l66ru இரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை  தன் இறுதிமூச்சு நிற்கும் வரை முரசொலியில் கட்டுரை  எழுதியவர் முரசொலியில் ுடைய கட்டுரைகளைப் தன் போலவே திராவிட இயக்கத்தின் இளைய எழுத்தாளர்களுடைய கட்டுரைகளைத் தொடர்ந்து பதிவு செய்து ஊக்குவித்தவர் அவர்  தொலைக்காட்சி விவாதங்களில் சமூக தளங்களில் கருத்துரைப்போரைத் தேடிக் வலை -றிந்து இயக்கத்தின் படைக்கலனாக 6 Q0TL மாற்றியவர் எனக்கு *சிறுவயது @೮೦ಖ' னாக அண் வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் நெருக்கடி நேரங்களில் ஆலோசனைகள் வழங்கி தெளிவான தீர்வுகளை முன்வைத்து  கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர்  மிச்சமிருந்த தோளை நான் இழந்தேன் கழகத்தின் கொள்கைத் தூண் இழந்தோம் போய்விட்டீர்களே. ஒனறை நாம் போர்முரசே. திராவிட முரசொலித்த முரசொலி  செல்வமே  பண்பின் திருவுருவமே.. திராவிட கொக்கத்திச் படைக்கலன .. கழகத்தின் செல்வமே. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர் " கழகத் தலைவர் என அவர்கள் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார் தலைமைக் கழகம் தி முக. - ShareChat

More like this