ShareChat
click to see wallet page
#📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #அரசியல் செய்தி
📺அரசியல் 360🔴 - யag2neus விஜய்யுடன் கூட்டணி வைத்தாலும் EPS தான் CM தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும் இபிஎஸ் தான் முதல்வர் என நடிகையும் அதிமுக கொள்கை பரப்புதுணை செயலாளருமான கௌதமி தெரிவித்துள்ளார் . கரூரில் நடந்த கொடூரமான சம்பவத்தை பற்றி பேச விரும்பவில்லை அதற்கான சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார். யag2neus விஜய்யுடன் கூட்டணி வைத்தாலும் EPS தான் CM தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும் இபிஎஸ் தான் முதல்வர் என நடிகையும் அதிமுக கொள்கை பரப்புதுணை செயலாளருமான கௌதமி தெரிவித்துள்ளார் . கரூரில் நடந்த கொடூரமான சம்பவத்தை பற்றி பேச விரும்பவில்லை அதற்கான சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார். - ShareChat

More like this