சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை.இத்தலம் புதனுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது இக்கோவிலில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.🙏🙏✨🛕🛕🛕🕉️🕉️🕉️🚩🚩🚩 #🙏🪔 ஓம் புதன் பகவான் போற்றி 🪔 🙏 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🙏ஆன்மீகம் #பக்தி #good morning

