ShareChat
click to see wallet page
#கரூர் துயரம் #📝தமிழக செய்திகள் 📰 #ஆழ்ந்த இரங்கல்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴
கரூர் துயரம் - wayznews  விஜய் இழப்பீடு வழங்க வேண்டும்: விஷால் கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்டா கூட்டநெரிசல் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது என விஷால்  தெரிவித்துள்ளார் இச்சம்பவத்தில்  யிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 9_ விஜய்யின் தவெக கட்சி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வருங்காலங்களில் அரசியல்  போது உரிய பாதுகாப்பு  பேரணி நடத்தும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும்  விஷால் வலியுறுத்தியுள்ளார் wayznews  விஜய் இழப்பீடு வழங்க வேண்டும்: விஷால் கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்டா கூட்டநெரிசல் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது என விஷால்  தெரிவித்துள்ளார் இச்சம்பவத்தில்  யிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 9_ விஜய்யின் தவெக கட்சி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வருங்காலங்களில் அரசியல்  போது உரிய பாதுகாப்பு  பேரணி நடத்தும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும்  விஷால் வலியுறுத்தியுள்ளார் - ShareChat

More like this