அருள்வாக்கு சொல்லலாமா?
"ஏம் மகளுக்கு கல்யாணம் எப்ப நடக்கும்?" "என் மகனுக்கு கவர்மன்ட் உத்யோகம் எப்ப கெடைக்கும்?" இப்படித் தேடி வருபவர்களுக்கு அருள்வாக்கு சொல்பவர்கள் ஏராளம். பலர் மனதில் கேள்விகளையும், வேறு சில விவாத மேடைகளில் சர்ச்சைகளையும் கிளப்பும் 'அருள்வாக்கு சொல்லுதல்' என்பது சரியா? சொல்கிறார் சத்குரு...
மேலும் படிக்க: https://isha.sadhguru.org/ta/wisdom/video/arulvakku-sollalama
#wisdom #article #sadhguruTamil #sadhguru
