*தே³வீ நாராயணீயம் - த³ஶகம் 11*
*ப்³ரஹ்மநாரத³ ஸம்வாத³ம் - ஸ்லோகம் 8*
தைவேன மூடம், கவிமாத,னோதி
ஸா; துர்பலம் து, ப்ரபலம் கரோதி;
பம்கும் கிரீம் லங்க,யதேச; மூகம்
க்ருபாவதீ சா, தனுதே ஸுவாசம்
*தேவியின் சிறப்பும், பெருமையும், சக்தியும் ப்ரம்மாவிற்கு நன்கு தெரியும். அன்னையின் நகத்தில் அகில அண்டத்தையும் பார்த்தவர் அவர். மேலும் மதுகைடபர்கள் வதத்தில் அன்னையின் சக்தியை அறிந்து கொண்டவர். தேவி எந்த வேலையையும் அனாயாஸமாக செய்யக் கூடியவள். மூடனைப் பண்டிதன் ஆக்கவும், முடவனை நடக்கச் செய்யவும், ஊமையைப் பேசச் செய்யவும், குருடனைப் பார்க்க வைக்கவும் செய்யக்கூடியவள். பக்தருக்கு எது அசாத்யமோ அதைச் சாத்யமாக்கும் கிருபாவதி தேவி. அன்னையின் க்ருபையை அறிந்து கொள்ள நிறைய கதைகள் இருக்கின்றன.* 🚩🕉🪷🙏🏻 #நாராயணீயம #🙏அம்மன் துணை🔱 #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #பக்தி கதைகள்
